லிங்கா படத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

ரஜினி-அனுஷ்கா-சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படம் வரும் டிசம்பர் 12ம் திகதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் லிங்கா படத்தை வெளியிட இடைக்கால...

நாடக நடிகர்கள் விஷாலுக்கு மிரட்டல்!!

நடிகர் சங்கம் பிரச்சனை தற்போது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. நாசர், விஷால் தலைமையில் இளம் நடிகர்கள் பட்டாளம் ஒரு பக்கம், சரத்குமார், ராதா ரவி என இவர்கள் ஒரு பக்கமாக பிரிந்து உள்ளனர். இந்நிலையில்...

சிம்புவுக்கு மறுபடியும் காதல் தோல்வி!!

தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. திரையில் காதலிக்கும் போதே நிஜத்திலும் காதலில் விழுந்து விடுவார்.இதுவரை நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தவர் பின்பு கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில்...

ரஜினி, கமலுடன் நடித்த நடிகை எய்ட்ஸ் நோயால் மரணம்!!

கதாநாயகி என்றாலே தமிழ் சினிமாவின் கவர்ச்சிக்கு மட்டும் தான் பல வருடங்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு நடிகை ஃபீல்ட் அவுட் ஆனால், அவரை கண்டு கொள்ள கூட யாரும் இல்லை. அப்படி...

சமூக வலைத்தளங்களில் என்னை அறிந்தால் சாதனைக்கு மேல் சாதனை!(வீடியோ)

என்னை அறிந்தால் படத்தின் டீசர் வந்தது போதும் தல ரசிகரகள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில்...

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை கைது!!

ஐதராபாத்தில் விபச்சார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஹோட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார். நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார...

சூர்யாவை தொந்தரவு செய்த ரசிகர்கள்!!

ரசிகர்கள் எப்போதும் தங்கள் அபிமான நாயகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். அது சில சமயங்களில் பல வகையில் அவர்களுக்கே அது தொந்தரவாக அமையும். இந்த விதத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ்...

பெரும் சிக்கலில் மாட்டிய ஸ்ரீதிவ்யா!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா என வரிசையாக ஹிட் அடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இவர் தற்போது பென்சில், காக்கிசட்டை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பிரபலம் ஆவதற்கு முன்னால் இரண்டு சின்னப்...

பிரபல நடிகைக்கு 26 வருடம் சிறைத்தண்டனை!!

பொழுதுபோக்கு என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் வேலைகளுக்கு அளவில்லாமல் போனது. பாகிஸ்தானின் பிரபல நடிகையான வீனா மாலிக் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசாத் பஷீர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும்...

அரசியல் வேண்டாம் : ரஜினி திடீர் அறிவிப்பு!!

சூப்பர் ஸ்டார் என்று தான் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், அவர் எப்போதும் கையை மேலே தூக்கி கொண்டு கடவுளை காண்பித்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். இந்நிலையில் லிங்கா இசை...

கானா பாடகராக நடிக்கும் மா.கா.பா.ஆனந்த்!!

மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர், அட்டி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஷ்மிதா...

இந்தியில் நுழையும் அஜித்தின் ஆரம்பம்!!

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆரம்பம். இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய...

நடிகர் சங்கத்தை விட்டு நானே வெளியேறுகிறேன் : சரத்குமாருக்கு விஷால் பதிலடி!!

நடிகர் சங்கம் பிரச்சனை தற்போது மிகவும் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று சரத்குமார் அவர்கள் விஷால் தேவையில்லாமல் சங்கத்தை பற்றி அவதூராக பேசி வந்தால், அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விடுவோம் என்று கூறியிருந்தார். இதற்கு...

நிச்சயதார்த்த சர்ச்சை : திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்குதல்!!

நடிகை திரிஷாவுக்கும், சினிமா தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது சித்தார்த் நடித்த...

விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் : சரத்குமார் எச்சரிக்கை!!

திருச்சியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை மட்டுமே மனதில் வைத்து செயல்படும் கட்சி அல்ல. அனைத்து...

தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யா மீது புகார்!!

நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது. தற்போது சிவகார்த்திகேயனுடன்...