ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இறுதி வரை கலந்து கொள்ளாத முன்னணி நடிகர்கள்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர்...

தமன்னாவின் படம் தோல்வியால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!!

தமன்னா தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. கடைசியாக வீரம் படத்தில் நடித்தார். தமன்னா தெலுங்கில் நடித்த ஆகடு படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக...

தமிழ்நாட்டில் நாளை சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து : ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து திரையரங்க அதிபர்கள் உண்ணாவிரதம்!!

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட் டதை கண்டித்து தியேட்டர்களில் நாளை 4 காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் இன்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த...

ரஜினி அரசியலுக்கு வருவாரா : பா.ஜனதா மீண்டும் அழைப்பு!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள்...

ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!!

மலையாள படஉலகில் ஹன்சிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் பேஸ்புக்கில் ஹன்சிகாவை காரசாரமாக திட்டி கருத்துக்கள் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன....

பிரபல நடிகை மந்த்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது!!

தமிழில் பிரியம், லவ் டுடே, கங்கா கௌரி, ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் ஒன்பதுல...

இளையராஜாவை அவமானப்படுத்திய மிஸ்கின்!!

என் அப்பாவை விட நான் மிகவும் மதிப்பவர் இளையராஜா தான் என்று சில பேட்டிகளில் மிஸ்கின் கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் மக்களிடையே நேர்காணல் நடத்தினார். அதில் ஒருவர் இளையராஜா அவர்களிடம் ஏன் அடுத்த...

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது!!

இந்திய அணியின் ஈடு இணையில்லாத தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி. 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன் மூலம்...

முன்னணி கதாநாயகிகளை ஓரங்கட்டிய ஸ்ரீதிவ்யா!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கொலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் ஸ்ரீதிவ்யா. நடித்து ஒரு படம் தான் இதுவரை வெளிவந்துள்ளது, ஆனால் இவர் கையில் தற்போது 6 படங்களுக்கு மேல் உள்ளது. அதிலும்...

டுவிட்டரில் நடிகை திரிஷாவுக்கு 10 லட்சம் ரசிகர்கள்!!

திரிஷா டுவிட்டரில் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு ரசிகர்கள் இல்லை என்கின்றனர். டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் திரிஷா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவேதான் அவருக்கு கணிசமான ரசிகர்கள்...

விஜய் ரசிகர்களால் ஆத்திரமடைந்த குஷ்பு!!

அரசியலில் இருந்த தப்பித்து தினமும் ட்விட்டரில் எதாவது ஒன்றை தட்டி விட்டு மற்றவர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளவர் குஷ்பு. அவரின் ட்விட்டர் பக்கம் சென்றாலே எதவது ஒரு சர்ச்சையான போஸ்ட் தான்...

வெங்கட் பிரபுவை காயப்படுத்திய அஜித் ரசிகர்கள்!!

வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். அப்படியிருக்க ஏன் அஜித் ரசிகர்கள் அவரை திட்ட வேண்டும், என்றால் அதற்கு காரணம் நேற்று நடந்த டுவிட்டர் வாக்குவாதம்...

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை : சுருதிஹாசன்!!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி...

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு முடிந்தது : டிசம்பர் 12ல் வெளிவருகின்றது!!

கோச்சடையான்’ படம் வெளியானதும் லிங்கா படத்தில் ரஜினி நடிக்க துவங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தினர். பிறகு ஐதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தது. அதன் பிறகு...

நடிகைகளின் புதிய சம்பளப் பட்டியல்!!

கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் 1 கோடிக்கு கீழ்தான் இருந்தது....

சிம்புவின் முத்த வீடியோவில் இருப்பது நானல்ல : கன்னட நடிகை ஹர்ஷிகா!!

நடிகர் சிம்பு ஒரு பெண்ணை முத்தமிடுவது போன்ற வீடியோ படம் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நட்சத்திர ஹோட்டலில் இந்த வீடியோ படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் திரைப்பட விருது விழாவுக்கு நடிகர்,...