நடிகை அபினிதா கடத்தப்பட்டதாக பரபரப்பு!!
சென்னை வளசரவாக்கம் பழனியப்பா நகர் கோதாவரி வீதியில் வசித்து வருபவர் அபினிதா. ‘‘கற்பவை கற்றபின்’’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
நேற்று மாலையில் இவர் கடத்தப்பட்டுவிட்டதாக...
கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!!
கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பொலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது....
பிரபுதேவா 2ம் திருமணம் : பெண் நடன இயக்குனருடன் காதல்!!
பிரபுதேவாவுக்கும் பெண் நடன இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் வட இந்திய பத்திரிகைகளில் பரபரப்பு செய்தி பரவி உள்ளது.
பிரபுதேவா இந்தியில் முன்னணி இயக்குனராக உள்ளார். அக்ஷய்குமாரை வைத்து ரவுடிரத்தோர்,...
பெண்ணை முத்தமிடும் வீடியோவில் இருப்பது நான் அல்ல : சிம்பு விளக்கம்!!
சிம்புவை பற்றி இணைய தளங்களில் அவ்வப்போது சர்ச்சை படங்கள் வருவது வழக்கமாக இருக்கிறது. நயன்தாராவை முத்தமிடும் படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன.
தற்போது நட்சத்திர...
ஐ படத்தின் வசூல் 5000 கோடி : சொல்கிறது ஹாலிவுட் நிறுவனம்!!
தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் படம் ஐ. இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டீசரை பார்த்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது....
2 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்த கத்தி டீசர்!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவுள்ள படம் கத்தி. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜோர்ஜ் வில்லியம்ஸ்...
சந்தானத்தை தாக்கிய டி.ஆர்!!
தற்போதெல்லாம் ஓடியோ வெளியீட்டு விழாக்களில் டி.ஆர் தவறாமல் ஆஜர் ஆகிவிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் கல்கண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வழக்கம் போல் அவரது ஸ்டையிலேயே பொறி தெறிக்க பேசினார்.
அதில் நான்...
ரஜினி, கமல், அஜித், விஜய் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிய விக்ரம்!!
கடந்த சில வருடங்களாக விக்ரம் நடித்த எந்த படங்களும் சரியாக போகவில்லை. அப்படியிருக்க தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஐ படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு.
இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கரும், சமீபத்தில்...
மீண்டும் வழிக்கு வந்த சந்தானம்!!
நடித்தால் இனி ஹீரோ தான் என்று சமீபத்தில் ஒரு முடிவெடுத்தார் சந்தானம். அதற்கு ஏற்றார் போல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும் சுமாராக ஓடியது.
இந்நிலையில் இவர் கையில் லிங்கா, நண்பேண்டா படங்கள் மட்டுமே...
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : தொழில் அதிபரை மணக்கிறார்!!
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக லிங்கா படத்தில்...
சுஜிபாலாவுடன் திருமணம் நடந்தது உண்மை : இயக்குனர் ரவிக்குமார்!!
அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.
படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம்...
ஐ படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கத்தி!!
இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செம்ம விருந்து வெயிட்டிங். ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.சில நாட்களுக்கு முன் ஐ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுனில் முதலிடம்...
உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் வழக்கு!!
எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்" என்ற இந்தி...
கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும் : படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் : லைக்கா நிறுவனம்!
கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்பது தான்.
ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த அவர் இன்று சென்னையில்...
மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை : பிரபுதேவா!!
நடிகர் பிரபுதேவா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இந்தியில் அஜய் தேவ்கானை வைத்து ஆக்சன் ஜாக்சன் படம் இயக்குகிறேன். அடுத்த ஆண்டு துவக்கத்தில் அக்ஷய்குமாரை வைத்து படம் எடுக்கிறேன்....
பதறிப் போன ஸ்ரீதிவ்யா : காரணம் என்ன?
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குறுகிய காலகட்டத்திலே ஜீவா , பென்சில், டானா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் அடைந்து வருகிறார்.
சமீபத்தில் இவரின்...















