ரஜினி, கமல், அஜித், விஜய் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிய விக்ரம்!!
கடந்த சில வருடங்களாக விக்ரம் நடித்த எந்த படங்களும் சரியாக போகவில்லை. அப்படியிருக்க தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஐ படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு.
இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கரும், சமீபத்தில்...
மீண்டும் வழிக்கு வந்த சந்தானம்!!
நடித்தால் இனி ஹீரோ தான் என்று சமீபத்தில் ஒரு முடிவெடுத்தார் சந்தானம். அதற்கு ஏற்றார் போல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும் சுமாராக ஓடியது.
இந்நிலையில் இவர் கையில் லிங்கா, நண்பேண்டா படங்கள் மட்டுமே...
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : தொழில் அதிபரை மணக்கிறார்!!
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக லிங்கா படத்தில்...
சுஜிபாலாவுடன் திருமணம் நடந்தது உண்மை : இயக்குனர் ரவிக்குமார்!!
அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.
படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம்...
ஐ படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கத்தி!!
இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செம்ம விருந்து வெயிட்டிங். ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.சில நாட்களுக்கு முன் ஐ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுனில் முதலிடம்...
உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் வழக்கு!!
எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்" என்ற இந்தி...
கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும் : படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் : லைக்கா நிறுவனம்!
கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்பது தான்.
ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த அவர் இன்று சென்னையில்...
மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை : பிரபுதேவா!!
நடிகர் பிரபுதேவா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இந்தியில் அஜய் தேவ்கானை வைத்து ஆக்சன் ஜாக்சன் படம் இயக்குகிறேன். அடுத்த ஆண்டு துவக்கத்தில் அக்ஷய்குமாரை வைத்து படம் எடுக்கிறேன்....
பதறிப் போன ஸ்ரீதிவ்யா : காரணம் என்ன?
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குறுகிய காலகட்டத்திலே ஜீவா , பென்சில், டானா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் அடைந்து வருகிறார்.
சமீபத்தில் இவரின்...
வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை!!
நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள வானவராயன்-வல்லவராயன் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை...
உதயநிதி பற்றி காஜல்அகர்வால் சொல்லும் புதுக் கதை!!
சமீபத்தில் படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக கொடுத்த 40 லட்சத்தை தர மறுப்பதாக நடிகை காஜல் அகர்வால் மீது நடிகரும், பட அதிபருமான உதயநிதி ஸ்டாலின் புகார் கொடுத்து இருந்தார்.
உதயநிதி அளித்த 40 லட்சம்...
கமல் ரசிகர்கள் என்னை செருப்பால் அடிக்கப் போகிறார்கள் : சித்தார்த்!!
சித்தார்த் நடிப்பில் நேற்று எனக்குள் ஒருவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சமந்தா, விஜய் சேதுபதி என பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த தலைப்பை ஏற்கனவே கமல் பயன்படுத்தியுள்ளதால் அங்கு...
தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!
தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால் இப்படத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்ததால் தான் தன்னால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியவில்லை என்று தனுஷ் கூறுவது...
தந்தை அர்ஜூன் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி : ஐஸ்வர்யா!!
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா. இவர் பட்டத்து யானை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார். அடுத்து அர்ஜூன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மகளுக்காகவே பிரத்யேகமான கதையை அர்ஜூன் தயார் செய்து உள்ளாராம்.
தற்போது...
விபச்சார வழக்கில் நடிகை ஸ்வேதா கைது : கொந்தளித்த குஷ்பு!!
நடிகை குஷ்பு, பாலியல் தொழில் வழக்கில் கைதான நடிகை விவகாரம் பற்றி தனது ட்விட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு எப்போதும் சமூகத்தில் நடக்கும் விடயங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக...
ஹன்சிகாவால் அதிர்ச்சியடைந்த நாயகிகள்!!
கொலிவுட்டில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருபவர் ஹன்சிகா. படங்களுக்கா அவர் உடல் எடையை கூட குறைத்து விட்டார்.
சமீபத்தில் ஹன்சிகா கூறுகையில், தமிழில் மட்டும் 8 படங்களில் நடிக்க...
















