ஜெயம் ரவியை பற்றி அவரது மனைவியிடம் புகார் செய்த ஹன்சிகா!!
ஹன்சிகா தான் தற்போது கொலிவுட்டின் நம்பர் 1 நடிகை என்று சொல்லலாம். ரோமியோ ஜூலியட், மீகாமன், வாலு என கையில் நிறைய படங்களை வைத்துள்ளார்.
இவர் படப்பிடிப்பில் யாரிடமும் எந்த பிரச்சனையும் செய்யாமாட்டாராம், இதனாலேயே...
விக்ரம் பிரபுவை கண்டித்த ரஜினி!!
விக்ரம் பிரபு மிகவும் கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் விட்டதை அரிமாநம்பி படத்தில் பிடித்துவிட்டார்.
தற்போது இவர் நடிப்பில் சிகரம் தொடு விரைவில் வெளிவரயிருக்கிறது. இப்படத்தில்...
திருப்பதியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித்தவித்த நடிகை!!
சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் நடிகை பிரணீதா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரினம் செய்தார்.
பின்னர் திருப்பதியில் ஷோரூம் ஒன்றை திறந்து வைத்தார். நிகழ்ச்சியை...
நிழல் உலக தாதாவால் ஷாருக்கானுக்கு ஆபத்து : பாதுகாப்பு அதிகரிப்பு!!
பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு நிழல் உலக தாதாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான ரவி பூஜாரியால் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது....
சிம்புவை புண்படுத்த விரும்பவில்லை : ஹன்சிகா!!
சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது..
காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த...
நடிகை நஸ்ரியா காதல் திருமணம் : பஹத் பாசிலை மணந்தார்!!
மலையாள நடிகை நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தார். வசீகர தோற்றத்தாலும், துறுதுறு நடிப்பாலும் தமிழக...
காதல் திருமணம் செய்யும் சென்ராயன்!!
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் சென்ராயன். அப்படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
ஜீவா நடிப்பில் உருவான ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்தார்....
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நேரடியாக களத்தில் இறங்கும் பார்த்திபன்!!
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இப்படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். இதில் புதுமுகங்கள் நடித்திருந்தனர். மேலும் ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்சி உள்ளிட்ட...
விஜய், அஜித், தனுஷ் அனைவரையும் ஓரங்கட்டிய அஞ்சான் வசூல்!!
இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்கள் நாயகர்கள் படம் அனைத்தும் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ரஜினி, அஜித், விஜய், தனுஷ் படங்கள் திரைக்கு வந்த நிலையில் கடந்த வாரம் சூர்யா...
என் படம் எனக்கே பிடிக்கவில்லை : புலம்பும் பவர் ஸ்டார்!!
யார் இவர் எங்கிருந்து வந்தார் என்று இன்றும் பலருக்கு கேள்வி இருந்து வருகிறது. ஆனால் அது முக்கியமில்லை வந்த சில நாட்களிலேயே இவர் செய்யும் கோமாளி வேலைக்காகவே பல ரசிகர்கள் உருவாகினர்.
தற்போது இவர்...
நள்ளிரவில் குடிபோதையில் பொலிஸிடம் சிக்கிய நடிகை!!
திரைப் பிரபலங்கள் பலர் இரவு நேரங்களில் பார்ட்டி, கிளப் என சென்று வருவது சாதாரண விஷயம். அப்படி சென்று வரும் போது போலிஸாரிடம் மாட்டி பின் அவர்களுக்கே ஆட்டோகிராப் போட்டு கொடுத்துவிட்டு எஸ்கேப்...
திரைப்பட நடிகரின் மனைவி திடீர் மாயம் : தீவிர தேடுதலில் பொலிஸ்!!
திரைப்பட நடிகர் கராத்தே ராஜாவின் மனைவி திவ்யா திடீரென காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்த கராத்தே ராஜாவிற்கும், புதுவையை சேர்ந்த திவ்யா (23) என்பவருக்கும் கடந்த 2008ம்...
நடிகர் தனுஷ் மீதான வழக்கின் தீர்ப்பை வரவேற்ற குஷ்பு!!
பாமக நிறுவனர் ராமதாஸ், திரைப்படத்தில் நடிகர்கள் புகைபிடிக்க கூடாது என்று கூறிய கருத்துக்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ்...
ஏழு வருடங்களுக்கு பின் மீண்டும் ஜோதிகாவின் மறுபிரவேசம்!!
தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 1999ம் ஆண்டில் வாலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஜோதிகா அறிமுகமானார். அதன்பின்னர் தனது நடிப்புத்திறமையினாலும், குடும்ப பாங்கான தோற்றத்தினாலும் ரசிகர்களின் இதயங்களை இவர் கொள்ளை கொண்டார்.
இவர் நடித்த...
3வது திருமணத்துக்கு தயாராகும் யுவன் சங்கர் ராஜா!!
தமிழ் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையமகனான இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். இவருடைய திரையுலக...
சந்தானத்தை தொடர்ந்து சூரியுடன் ஜோடி சேர்ந்த சந்தியா!!
காதல் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சந்தியா. இப்படத்தைத் தொடர்ந்து டிஷ்யூம், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் தமிழில் நடிக்காமல் இருந்தார்....
















