சன்னியாசிகளை அவதூறாக சித்தரிக்கும் சொர்க்கம் என் கையில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!!
இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் என்.தேவசேனாதிபதி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சொர்க்கம் என் கையில் என்ற திரைப்படத்தை பெங்களூரை சேர்ந்த மதன்பட்டேல் என்பவர் இயக்கி,...
சந்தோஷத்தில் துள்ளும் சிம்பு!!
தல அஜித்தின் தீவிர ரசிகன் என்று தன்னை எப்போதும் கூறிக் கொண்டு வருபவர் சிம்பு. இவர் கௌதம் மேனனை அனுகி எனக்கு தலயுடன் இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிக்க வைக்க முடியுமா...
பாலாவால் வரலட்சுமிக்கு வந்த சோகம்!!
பாலா என்றாலே வித்தியாசம், தனித்துவம் வாய்ந்த கதை என இப்படி செல்லிக் கொண்டே போகலாம். அவர் இயக்கத்தில் நடிக்க விரும்பாத நடிகர், நடிகைகளே இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர் படத்தில் நடித்தால்...
3 வாரத்தில் அரிமா நம்பி 12 கோடி வசூல் சாதனை!!
விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த அரிமா நம்பி படம் கடந்த 4ம் திகதி ரிலீசாகி 3வது வாரமாக வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.
தமிழகம்...
சிவகுமார் பெயரை சூர்யா கெடுத்துவிடுவார் : படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பார்த்திபன்!!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள அஞ்சான் படத்தின் ஓடியோ மற்றும் டிரைலர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது,
சூர்யா வளர, வளர...
வைரமுத்து, பாரதிராஜா சண்டை முற்றியது!!
தமிழ் திரையுலகில் தன் எழுத்துகளால் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் வைரமுத்து, அதேபோல் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மணிவிழாவை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத்...
ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு : அதிர்ச்சியில் திரையுலகம்!!
தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, அருணாச்சலம் போன்ற படங்களின் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாகியவர்.
ரம்பாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ்...
கமலுடன் மோதும் சிவகார்த்திகேயன்!!
கமல் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் உத்தம வில்லன், இப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள்...
நடிகை அனுஷ்கா படப்பிடிப்பில் புகுந்த மர்ம திருடன் : பரபரப்புத் தகவல்!!
ஐதராபாத்தில் நடிகை அனுஷ்கா நடித்துவரும் படப்பிடிப்பு தளத்தில் 1.5 கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளது. ஐதராபாத்தில் ராமாநாயுடு ஸ்டூடியோவில் அனுஷ்கா நடித்துவரும் ராணி ருத்ரம்மா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில்,...
நடிகர் காதல் தண்டபாணி மரணம்!!
நடிகர் காதல் தண்டபாணி மாரடைப்பால் நேற்று காலமானார். காதல் படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான இவர் அப்படத்தை தொடர்ந்து இங்கிலீஷ்காரன், சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, மலைக்கோட்டை,...
விமானத்தில் நடனமாடிய ஸ்ருதிஹாசன் : கோபத்தில் சண்டையிட்ட சக பயணிகள்!!
ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை என்று தான் அர்த்தம் போல. சென்னையில் உள்ள பிரபல மாலில் கடைக்காரரிடம் சமீபத்தில் சண்டையிட்டார். தற்போது மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
பிலிம் பேர் விருது வழங்கும்...
நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்கள் : என்ன கொடுமை இது!!
உலகத்திரைப்படங்களில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, ஆனால் இந்தியாவில் நடக்கப்போகிறது. நிஜ வாழ்வில் அம்மா-மகனாக இருப்பவர்கள், மேடையில் காதலர்களாக தோன்றப்போகிறார்களாம்.
மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது...
ரசிகர்களை நினைத்து கண்ணீர் விட்ட தனுஷ்!!
தமிழ் திரையுலகை தாண்டி இந்திய அளவில் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் தனுஷ். மிகவும் எதார்த்தமாக, பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பதால், இவரை எல்லோருக்கும் எளிதில் பிடித்துவிடும்.
ஆனால் சமீபத்தில் இவர் நடித்த படங்கள்...
தமிழ் நடிகர்களை அவமானப்படுத்திய அனுஷ்கா!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
தற்போது ரஜினி, அஜித் படங்களில் நடித்துவர, சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று...
சண்டைக்காட்சியில் மயங்கி விழுந்த ரஜினி மருத்துவமனையில் அனுமதி!!
கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் இப்படத்திற்காக...
திரைப்பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீர் மரணம்!!
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (45). திரைப்பட இயக்குனர். கவிகாளிதாஸ் நடிகர் அஜித் நடித்த உன்னைக்கொடு என்னை தருவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம்,...















