நடிகையால், அரசியல் வாரிசு தற்கொலை முயற்சி!!

இந்த நம்பர் வன் நாயகியால் சினிமாவிலும் சரி, ரசிகர்களிலும் சரி, சேதுவானவர்கள் நிறைய பேர். ஆனாலும் அந்த நாயகி மட்டும் எதுவும் நடக்காததது போல் எப்போதும் போலவே சினிமாவில் வளம் வருவார். அந்தவகையில் நண்பேண்டா...

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!!

சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ராஜாராணி படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார்....

சதுரங்க வேட்டை பட விழாவில் வேட்டி கட்டி திரண்ட நடிகர்கள், இயக்குனர்கள்!!

சதுரங்க வேட்டை பட விழாவில் நடிகர்களும், இயக்குனர்களும் வெள்ளை வேட்டி கட்டி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி சென்ற நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள்...

34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு!!

டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980ல் வெளியான ஒரு தலை ராகம் படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில்...

பூஜை படப்பிடிப்பில் விபத்து : விஷால் மீண்டும் காயம்!!

பூஜை படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு விஷால் மீண்டும் காயம் அடைந்தார். இந்த படத்தை ஹரி இயக்குகிறார். நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன....

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!!

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் குதிரையில் ஏறி பறந்தவர் சிம்பு. அவர்கள் காதலித்தது என்னவோ குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் உதடு கடித்து எடுத்துக்கொண்ட அசைவ போட்டோக்கள் இப்போதுவரை இணையதளங்களுக்கு...

ஹிருத்திக்ரோஷனுக்கு சம்பளம் 50 கோடி!!

ஹிருத்திக் ரோஷன் இந்தி படமொன்றில் நடிக்க 50 கோடி கேட்டுள்ளார். இது இந்திய அளவில் இதுவரை எந்த நடிகரும் வாங்காத பெரிய தொகையாகும். இதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி...

சூர்யாவின் சிங்கம் 3யும் வருகின்றதாம்!!

சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு படி மேலே கொண்டு சென்ற படம் சிங்கம். எத்தனையோ ஆக்‌ஷன் படம் இவருக்கு வந்திருந்தாலும் இந்த படம் தான் இவரை முழு கமர்ஷியல் ஹீரோவாக ரசிகர்களுக்கு காட்டியது. இதன் வெற்றியை...

முன்னணி நடிகர்களுக்கு எதிரியான சந்தானம்!!

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக காமெடி என்றால் அது சந்தானமாகவே இருந்து வந்தது. ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோ வேஷம் கட்டியதால், தற்போது சூரி தான் எல்லோர்...

மீண்டும் வருகிறார் ஐஸ்வர்யா ராய்!!

இந்திய சினிமாவே வியந்து பார்க்கு கதாநாயகி ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷக் பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார், அதிலும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலுமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டார். தற்போது...

தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி மனம் திறந்த திரிஷா!!

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் இணைந்து மிசௌரியில் கலை விழா நடத்தின. இதில் சிறப்பு விருந்தினராக திரிஷா அழைக்கப்பட்டு இருந்தார். விழா மேடையில் திரிஷாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சரமாரி கேள்விகள் கேட்டனர். உங்களுடன்...

விஜய் பள்ளிவாசலுக்கு சென்றது ஏன்?

கத்தி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்‘இளைய தளபதி விஜய். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் விஜய்யும் படத்தின் இயக்குனர் முருகதாஸும் அருகில் உள்ள...

ரசிகர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது : சரவணன் செந்தில்!!

சரவணன் மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்த மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த...

சிம்பு – ஹன்சிகா கல்யாணம் : போட்டுடைத்த ப்ரியா ஆனந்த்!!

ஒரு பழைய கதை. தூசி தட்டி புதுக்கதையாக ஊடகங்களில் வலம் வருகிறது. அதுதான் சிம்பு, ஹன்சிகா காதல் கதை.சிம்பு, ஹன்சிகா கதையா அதான் முடிந்துவிட்டது இப்ப என்ன அதுக்கு என்று கேள்வி கேட்கிறீர்களா? இதோ...

நயன்தாராவை கடத்துவேன் : விஜய் சேதுபதி!!

பீட்சா படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 6 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சூதுகவ்வும்...

நலமாக இருக்கிறேன் : நான் இறந்ததாக வதந்தி : எம்.எஸ்.பாஸ்கர்!!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர் மற்றும் குணசித்திர நடிகராக எம்.எஸ்.பாஸ்கர் இருக்கிறார். அவர் இறந்து போனதாக திடீர் வதந்தி பரவியது. இணைய தளங்களில் அவரது புகைப்படத்துடன் இச்செய்தி வெளியானது. இதனால் படஉலகினர் அதிர்ச்சியடைந்தனர். எம்.எஸ்.பாஸ்கருக்கு...