கமலுடன் மோதும் சிவகார்த்திகேயன்!!

கமல் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் உத்தம வில்லன், இப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள்...

நடிகை அனுஷ்கா படப்பிடிப்பில் புகுந்த மர்ம திருடன் : பரபரப்புத் தகவல்!!

ஐதராபாத்தில் நடிகை அனுஷ்கா நடித்துவரும் படப்பிடிப்பு தளத்தில் 1.5 கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளது. ஐதராபாத்தில் ராமாநாயுடு ஸ்டூடியோவில் அனுஷ்கா நடித்துவரும் ராணி ருத்ரம்மா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில்,...

நடிகர் காதல் தண்டபாணி மரணம்!!

நடிகர் காதல் தண்டபாணி மாரடைப்பால் நேற்று காலமானார். காதல் படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான இவர் அப்படத்தை தொடர்ந்து இங்கிலீஷ்காரன், சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, மலைக்கோட்டை,...

விமானத்தில் நடனமாடிய ஸ்ருதிஹாசன் : கோபத்தில் சண்டையிட்ட சக பயணிகள்!!

ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை என்று தான் அர்த்தம் போல. சென்னையில் உள்ள பிரபல மாலில் கடைக்காரரிடம் சமீபத்தில் சண்டையிட்டார். தற்போது மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். பிலிம் பேர் விருது வழங்கும்...

நிஜ அம்மா-மகன் காதலர்கள் ஆனார்கள் : என்ன கொடுமை இது!!

உலகத்திரைப்படங்களில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, ஆனால் இந்தியாவில் நடக்கப்போகிறது. நிஜ வாழ்வில் அம்மா-மகனாக இருப்பவர்கள், மேடையில் காதலர்களாக தோன்றப்போகிறார்களாம். மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது...

ரசிகர்களை நினைத்து கண்ணீர் விட்ட தனுஷ்!!

தமிழ் திரையுலகை தாண்டி இந்திய அளவில் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் தனுஷ். மிகவும் எதார்த்தமாக, பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பதால், இவரை எல்லோருக்கும் எளிதில் பிடித்துவிடும். ஆனால் சமீபத்தில் இவர் நடித்த படங்கள்...

தமிழ் நடிகர்களை அவமானப்படுத்திய அனுஷ்கா!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தற்போது ரஜினி, அஜித் படங்களில் நடித்துவர, சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று...

சண்டைக்காட்சியில் மயங்கி விழுந்த ரஜினி மருத்துவமனையில் அனுமதி!!

கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்திற்காக...

திரைப்பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீர் மரணம்!!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (45). திரைப்பட இயக்குனர். கவிகாளிதாஸ் நடிகர் அஜித் நடித்த உன்னைக்கொடு என்னை தருவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம்,...

நடிகையால், அரசியல் வாரிசு தற்கொலை முயற்சி!!

இந்த நம்பர் வன் நாயகியால் சினிமாவிலும் சரி, ரசிகர்களிலும் சரி, சேதுவானவர்கள் நிறைய பேர். ஆனாலும் அந்த நாயகி மட்டும் எதுவும் நடக்காததது போல் எப்போதும் போலவே சினிமாவில் வளம் வருவார். அந்தவகையில் நண்பேண்டா...

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!!

சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ராஜாராணி படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார்....

சதுரங்க வேட்டை பட விழாவில் வேட்டி கட்டி திரண்ட நடிகர்கள், இயக்குனர்கள்!!

சதுரங்க வேட்டை பட விழாவில் நடிகர்களும், இயக்குனர்களும் வெள்ளை வேட்டி கட்டி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி சென்ற நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள்...

34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு!!

டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980ல் வெளியான ஒரு தலை ராகம் படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில்...

பூஜை படப்பிடிப்பில் விபத்து : விஷால் மீண்டும் காயம்!!

பூஜை படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு விஷால் மீண்டும் காயம் அடைந்தார். இந்த படத்தை ஹரி இயக்குகிறார். நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன....

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!!

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் குதிரையில் ஏறி பறந்தவர் சிம்பு. அவர்கள் காதலித்தது என்னவோ குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் உதடு கடித்து எடுத்துக்கொண்ட அசைவ போட்டோக்கள் இப்போதுவரை இணையதளங்களுக்கு...

ஹிருத்திக்ரோஷனுக்கு சம்பளம் 50 கோடி!!

ஹிருத்திக் ரோஷன் இந்தி படமொன்றில் நடிக்க 50 கோடி கேட்டுள்ளார். இது இந்திய அளவில் இதுவரை எந்த நடிகரும் வாங்காத பெரிய தொகையாகும். இதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி...