என்னை மதிப்பவரை திருமணம் செய்வேன் : நயன்தாரா!!

நயன்தாரா தமிழில் இது நம்ம ஆளு, தனி ஒருவன், நண்பேன்டா படங்களில் பிசியாக நடிக்கிறார். நைட்ஷோ என்ற பேய் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஐதராபாத்தில் நயன்தாரா பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.. கேள்வி:–...

நெஸ்வாடியா 3 தடவை என்னிடம் தவறாக நடந்தார் : நடிகை பிரீத்தி ஜிந்தா புதிய புகார்!!

நடிகையும் ஐ.பி.எல். பஞ்சாப் அணி பங்குதாரருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும் ஐ.பி.எல். அணியின் சக பங்குதாரருமான நெஸ்வாடியா மீது பாலியல் புகார் கூறினார். மும்பை ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டியின் போது...

தாடி வைத்த புத்திசாலி ஆணை பிடிக்கும் : சுருதிஹாசன்!!

சுருதிஹாசன் தமிழில் விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடிக்கிறார். நான்கு இந்திப் படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பற்றிய கருத்து கணிப்பு ஒன்றில் முதல் இடத்தை பிடித்தார். சுருதிஹாசன்...

வெற்றிகரமாக ஓடுவதால் பேய்ப் படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம்!!

தமிழில் வரும் பேய்ப் படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. இதனால் அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். நயன்தாரா பேய்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வீக சக்தி கொண்ட...

களஞ்சியம் படத்தில் நடிக்க மறுத்ததால் அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!

இயக்குனர் களஞ்சியம் படத்தில் நடிக்க மறுப்பதால் நடிகை அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் கில்ட் அறிவித்துள்ளது. களஞ்சியம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். இதில்...

திரையரங்குகளுக்கு மிரட்டலால் சிங்கள மொழிப் படம் சென்னையில் நிறுத்தம்!!

இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் ‘வித்யூ வித் அவுட் யூ’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தானகே என்ற...

பிரபல இயக்குனர் ராமநாராயணன் மரணம்!!

பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம. நாராயணன் நுரையீரல் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக...

நடிகர் விஜயை இணையத்தில் கலாய்க்கும் மக்கள்!!

நடிகர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். விஜயின் கடிதத்தில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள்...

சூப்பர் ஸ்டாரின் மனம் கவர்ந்த படம்!!

பொக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான முண்டாசுபட்டி திரைபடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த பின், முண்டாசுபட்டி தன் மனதை கவர்ந்ததாகவும்,...

தொடரும் தொந்தரவுகள் : சுருதி ஹாசனின் பாதுகாப்பு அதிகரிப்பு!!

சுருதி ஹாசனுக்கு தொந்தரவுகள் தொடர்வதால் படப்பிடிப்புகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அவருக்கு பெரும்...

ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!!(வீடியோ)

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக 2 பேரின் வாக்குமூலத்தை மும்பை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீதான ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக, கடந்த...

சிம்புக்கு கஞ்சத்தனம், ரவிக்கு தாராளம் காட்டும் ஹன்சிகாவின் பாரபட்சம்!!

சிம்பு படத்தில் ஆர்வம் காட்டாத ஹன்சிகா ஜெயம் ரவி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். வாலு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அப்போது ஏற்பட்ட...

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை!!

ஊர்சுற்றிப் புராணம் என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.களஞ்சியம் இயக்கும் படம் இந்த ஊர்சுற்றிப் புராணம். அதில்...

பாலியல் புகார் கொடுத்தது ஏன் : ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்!!

என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்தேன். யாரையும் பழிவாங்க அல்ல, என்று ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார். பொலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில்...

இனியா வீட்டில் கொள்ளையிட்டது அவரது அக்காவின் காதலரே!!

தமிழில் வாகை சூடவா, யுத்தம் செய், மவுன குரு, நான் சிவப்பு மனிதன் படங்களில் நடித்தவர் நடிகை இனியா. இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் கரமணை பகுதியில் வசித்து வருகிறார். இனியாவின் அக்கா ஸ்வாதி,...

தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்!!

தூள் படத்தில் அனைவரும் இரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம்...