கமலின் படத்தில் பார்வதியால் ஏற்பட்ட சிக்கல்!!
கமலின் உத்தம வில்லன் படத்தில் பார்வதி பெயரில் இரண்டு நாயகிகள் நடிப்பதால் குழப்பம் ஏற்பட்டது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில் மரியான், பூ போன்ற...
நடிகர் ரஞ்சித்-நடிகை பிரியா ராமன் விவாகரத்து!!
பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். பீஸ்மர் என்ற படத்தை இவர் இயக்கி கதாநாயகனாக நடித்தார். இவரும், வள்ளி, சூரியவம்சம் உள்பட...
கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நயன்தாரா!!
கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை...
நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை!!
ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ்.
நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில்...
ஊர்வசியின் கர்ப்பத்தை கமல் கலைக்கச் சொன்னது ஏன்?
பிரபல நடிகை ஊர்வசியின் கர்ப்பத்தை கமல்ஹாசன் கலைக்க சொன்னாராம். ஆனால் ஊர்வசியோ மறுத்து வருகிறாராம்.
இப்படி ஒரு தகவலை கேட்டதும் அதிர்ச்சி அடையாதவர்களே இருக்க மாட்டார்கள். அட ஷொக் ஆகாதிங்க இந்த விஷயமே வேறு..
விஸ்வரூபம்...
சிறப்பாக நடைபெற்ற விஜய்-அமலா பால் திருமணம்!!
இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து...
இதுவல்லவா விசுவாசம் : விஜயை பூரிக்க வைத்த இரசிகன்!!
தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உற்சகமாகி வரும் விஜய், மதுரை இரசிகர்களை சந்தித்த மகிழ்ச்சியில் உள்ளார்.
ஒரு இரசிகனின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு, அவன் இரசிக்கும் ஹீரோவோடு ஒரு புகைப்படம். இது விஜய்க்கு தெரியாதா என்ன....
நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது : அஞ்சலி!!
தமிழ் எம்.ஏ, அங்காடி தெரு, கருங்காலி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு...
அஞ்சலியை நீதிமன்றதிற்கு இழுப்பேன் : மு.களஞ்சியம் ஆவேசம்!!
நடிகை அஞ்சலி தனது சித்தி பார்வதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லிவிட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அஞ்சலி,...
முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : தமன்னா!!
முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று தமன்னா அறிவித்து உள்ளார். ஏற்கனவே நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்றார். இப்போது முத்த காட்சிக்கும் மறுப்பு சொல்லி உள்ளார்.
கதாநாயகிகள் பலர் முத்த காட்சி மற்றும்...
தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு!!
நயன்தாரா வாழ்க்கை கதையை படமாக எடுக்க முயற்சிகள் நடக்கிறது. திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக இது இருக்கும் என்கின்றனர்.
நயன்தாரா 2005ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்....
கோச்சடையான் 2ம் பாகம் தயாராகிறது!!
கோச்சடையான் படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதிலும் ரஜினியே நடிக்கிறார். கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ம் திகதி உலகம் முழுவதும் ரிலீசானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழ், தெலுங்கு,...
நான் இஸ்லாம் மதத்துக்கு மாறமாட்டேன் : விஜய் ஆண்டனி!!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளிவரவுள்ள படம் சலீம். இப்படம் குறித்து விஜய் ஆண்டனி பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
நான் படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தின் பெயரைத்தான்...
வடிவேலுவை மீண்டும் சண்டைக்கு இழுக்கும் சிங்கமுத்து!!
சிங்கமுத்து, தன்னை சந்திக்கும் பட அதிபர்களிடம் வடிவேலுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடிவேலு, சிங்கமுத்து இருவருக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு நில மோசடி விவகாரம் ஒன்றில் தீவிரமாக சண்டை...
கோச்சடையான் இரகசியத்தை அம்பலப்படுத்தி பலிதீர்த்த ஜீவா!!
கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கெப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி இரசிகர்களோ...
கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் பார்வதி!!
சசி இயக்கிய பூ படத்தில் தமிழுக்கு வந்தவர் பார்வதிமேனன். கேரளத்து நடிகையான இவர் அந்த படத்தில் அற்புதமாக நடித்திருந்த போதும் அதையடுதது கோடம்பாக்கத்தில் அவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.
அதனால், மலையாள படங்களில் நடித்து...















