இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா!!
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு அழகி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசி...
மணிவண்ணனை அவமானப்படுத்திய பார்த்திபன்!!
இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய ஐம்பதாவது படமான அமைதிப்படை இரண்டாம் பாகத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது.
இப்போது இந்நிறுவனம் சாமி இயக்கத்தில் கங்காரு என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி...
விஷால் – ஸ்ருதி குழுவினருக்கு அபராதம்!!
பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களை அடுத்து விஷால் நடித்து வரும் படம் பூஜை. தாமிரபரணி படத்தையடுத்து ஹரி-விஷால் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
முதன்முறையாக விஷால்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் கோவையை மையமாகக்கொண்ட...
கஸ்டப்பட்டு காதலன் பெயரை அழித்த தீபிகா!!
நடிகை நயன்தாரா மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். ஜோடிகள் பிரிந்தபோதும் நயன்தாரா இன்னும் டாட்டூவை அழிக்கவில்லை.
அதை அழிக்க முடியாதபடி கையில் பச்சை குத்திவிட்டதால் அவர்...
விமானத்தில் கேவலமாக சக பயணியிடம் சண்டையிட்ட பிரகாஷ்ராஜ்!!
விமானத்தில் சண்டை என்றதும் ஏதோ படத்திற்காகாத்தான் சண்டை போட்டார் என்று நினைத்து விட வேண்டாம். இது நிஜமான சண்ட. பிரகாஷ்ராஜையும் பிரச்சினையையும் பிரிக்க முடியாது போலவே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர்தான் தெலுங்கு...
இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை!!
மலையாள நடிகையான காவ்யா மாதவன், படத்தின் இயக்குனரின் தோற்றத்தை பிடிக்காமல் ஒரு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்.
இதைப் பற்றி அந்த இயக்குனரே சொன்னதுதான் வேதனையான ஒரு விஷயம். மலையாளத்தில் சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே...
மேடை சரிந்து விழுந்து நமீதா காயம்!!
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் மண வாழ்க்கை என்ற நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த...
ஒரு வாரத்தில் கோச்சடையான் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!!
ரஜினியின் கோச்சடையான் படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3...
சினிமா துறையில் கெட்டவர்கள் உள்ளனர் : சுருதி ஹாசன் வருத்தம்!!
சுருதிஹாசனின் அரை குறை ஆபாச படங்கள் சமீபத்தில் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஏவடு என்ற தெலுங்கு படத்தில் பாடல் காட்சியொன்றில் சுருதி ஹாசன் நடித்த போது இப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. இவற்றை...
நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் ஒரு கோடி ரூபாய் சவால்!!
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் கதை என்று எதுவும் கிடையாது என்று கூறியுள்ள அவர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான...
நடிகர் சந்தானம் மீது அளித்த புகார் குறித்து பொலிசில் விசாரித்த பாக்யராஜ்!!
நடிகர் பாக்யராஜ், கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட விவகாரம் தொடர்பான புகார் குறித்து சென்னை காவல் ஆணையரை சந்தித்து பேசியுள்ளார்.
நடிகர் பாக்யராஜ் அளித்துள்ள புகாரில், இன்று போய் நாளை வா என்ற...
பெண்கள் பெயரை கேட்டதும் ஆர்யா விழுந்தடித்து ஓடக் காரணம் என்ன?
கோடம்பாக்கத்தை பொறுத்தவரை ஆர்யா என்றாலே பிக்கப் நடிகர் என்ற முத்திரை அழுத்தமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் திரைமறைவில் இருந்த இந்த ரகசியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், சில நடிகர்களே ஆர்யாவின் இந்த செயலை...
வாலு படப்பிடிப்பிற்கு பயில்வானோடு வந்த ஹன்சிகா!!
வாலு படப்பிடிப்பில் ஆரம்பித்தது சிம்பு ஹன்சிகா காதல், அப்படம் முடியும் முன்னே அவர்களது காதலும் முடிந்தும் விட்டது. சமீபத்தில் வாலு படத்தின் பாடல் காட்சி ஒன்றை படம் பிடிக்க சிம்புவும் ஹன்சிகாவும் வெளிநாடு...
கோச்சடையான் பார்த்த கமல்ஹாசன்!!
பல காரணங்களால் தள்ளிப் போன கோச்சடையான் ஒரு வழியாக கடந்த 23ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்டது.பல தடைகளை தாண்டி இப்படம் வெளிவந்தாலும் தற்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உலக நாயகன்...
விபத்தில் படுகாயமடைந்த நடிகர் நாசரின் மகன் உடல்நிலையில் முன்னேற்றம்!!
மாமல்லபுரத்தை அடுத்த மணமை பகுதியில் நேற்று முன்தினம் காலையில் நடந்த கோர விபத்தில் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சையத் அபுநிகால், ஜித்து, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத்...
ஆபாசப் பட விவகாரத்தில் சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகினர் எதிர்ப்பு!!
சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பியதாக படக்குழுவினர் மீது பொலிஸில் புகார் அளித்ததை மறைமுகமாக கண்டித்து உள்ளனர். சுருதிஹாசன், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். முன்னணி...















