நடிகர் விஜயை இணையத்தில் கலாய்க்கும் மக்கள்!!

நடிகர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். விஜயின் கடிதத்தில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள்...

சூப்பர் ஸ்டாரின் மனம் கவர்ந்த படம்!!

பொக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான முண்டாசுபட்டி திரைபடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த பின், முண்டாசுபட்டி தன் மனதை கவர்ந்ததாகவும்,...

தொடரும் தொந்தரவுகள் : சுருதி ஹாசனின் பாதுகாப்பு அதிகரிப்பு!!

சுருதி ஹாசனுக்கு தொந்தரவுகள் தொடர்வதால் படப்பிடிப்புகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அவருக்கு பெரும்...

ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!!(வீடியோ)

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக 2 பேரின் வாக்குமூலத்தை மும்பை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீதான ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக, கடந்த...

சிம்புக்கு கஞ்சத்தனம், ரவிக்கு தாராளம் காட்டும் ஹன்சிகாவின் பாரபட்சம்!!

சிம்பு படத்தில் ஆர்வம் காட்டாத ஹன்சிகா ஜெயம் ரவி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். வாலு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அப்போது ஏற்பட்ட...

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை!!

ஊர்சுற்றிப் புராணம் என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.களஞ்சியம் இயக்கும் படம் இந்த ஊர்சுற்றிப் புராணம். அதில்...

பாலியல் புகார் கொடுத்தது ஏன் : ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்!!

என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்தேன். யாரையும் பழிவாங்க அல்ல, என்று ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார். பொலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில்...

இனியா வீட்டில் கொள்ளையிட்டது அவரது அக்காவின் காதலரே!!

தமிழில் வாகை சூடவா, யுத்தம் செய், மவுன குரு, நான் சிவப்பு மனிதன் படங்களில் நடித்தவர் நடிகை இனியா. இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் கரமணை பகுதியில் வசித்து வருகிறார். இனியாவின் அக்கா ஸ்வாதி,...

தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்!!

தூள் படத்தில் அனைவரும் இரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம்...

கமலின் படத்தில் பார்வதியால் ஏற்பட்ட சிக்கல்!!

கமலின் உத்தம வில்லன் படத்தில் பார்வதி பெயரில் இரண்டு நாயகிகள் நடிப்பதால் குழப்பம் ஏற்பட்டது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில் மரியான், பூ போன்ற...

நடிகர் ரஞ்சித்-நடிகை பிரியா ராமன் விவாகரத்து!!

பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். பீஸ்மர் என்ற படத்தை இவர் இயக்கி கதாநாயகனாக நடித்தார். இவரும், வள்ளி, சூரியவம்சம் உள்பட...

கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நயன்தாரா!!

கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை...

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை!!

ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ். நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில்...

ஊர்வசியின் கர்ப்பத்தை கமல் கலைக்கச் சொன்னது ஏன்?

பிரபல நடிகை ஊர்வசியின் கர்ப்பத்தை கமல்ஹாசன் கலைக்க சொன்னாராம். ஆனால் ஊர்வசியோ மறுத்து வருகிறாராம். இப்படி ஒரு தகவலை கேட்டதும் அதிர்ச்சி அடையாதவர்களே இருக்க மாட்டார்கள். அட ஷொக் ஆகாதிங்க இந்த விஷயமே வேறு.. விஸ்வரூபம்...

சிறப்பாக நடைபெற்ற விஜய்-அமலா பால் திருமணம்!!

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து...

இதுவல்லவா விசுவாசம் : விஜயை பூரிக்க வைத்த இரசிகன்!!

தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உற்சகமாகி வரும் விஜய், மதுரை இரசிகர்களை சந்தித்த மகிழ்ச்சியில் உள்ளார். ஒரு இரசிகனின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு, அவன் இரசிக்கும் ஹீரோவோடு ஒரு புகைப்படம். இது விஜய்க்கு தெரியாதா என்ன....