பிரபுதேவாவின் சம்பளம் 30 கோடி : அதிர்ச்சியில் இந்திப் பட உலகம்!!
பிரபுதேவா சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம். இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம்...
இந்தியில் தனுசுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!!
அமெரிக்காவில் உள்ள தாம்பா பே நகரில் 15வது சர்வதேச திரைப்பட விழா நடிந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த நடிகர், நடிகையருக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் சென்னை...
படப்பிடிப்பில் விபத்து : நடிகர் விஷால் வைத்தியசாலையில் அனுமதி!!
விஷால் கதாநாயகனாக நடிக்க, ஹரி இயக்கம் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் 1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த...
கத்தி படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!!
சமந்தா தனது 27வது பிறந்தநாளை கத்தி படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். இருவரும் இப்படத்தில் முதன் முதலாக ஜோடியாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
இந்த படம்...
புதுமுக நடிகர் சித்தார்த்துடன் காதலா : ஹன்சிகா விளக்கம்!!
ஹன்சிகாவுக்கும் புதுமுக நடிகர் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவி உள்ளன.
ஹன்சிகா ஏற்கனவே சிம்புவை விரும்பினார். இருவருமே காதலை பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் திடீரென அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. ஹன்சிகாவை...
கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு!!
தனது கவர்ச்சி படங்களை இணையத்தில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார்.
சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில்...
நடிகை ராதாவுடன் மோதல் : பெண் வழக்கறிஞர் சிறையில் அடைப்பு!!
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழில் அதிபர் பைசூல் மீது பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை காதலித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த...
லட்சுமிமேனனின் ரகசியங்களை போட்டுடைத்த விஷால்!!
நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து பரபரப்பு கூட்டினார் விஷால்.
ஆனால் யாராவது லட்சுமிமேனன்...
அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் : இயக்குனர் விஜய்!!
அமலாபாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம்...
தாமதமாகும் சிம்புவின் இது நம்ம ஆளு : காரணம் என்ன?
சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் 2006ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால்...
ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?
ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. சமீபத்தில் இவர்கள் தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள்.
ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர். குழந்தை பிறந்த...
நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் பிரபு – குஷ்பு ஜோடி!!
பிரபு-குஷ்பு இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த...
கவனக்குறைவால் மிகப் பெரிய வாய்ப்பை இழந்த பிரபுதேவா!!
தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவே எதிர் பார்க்கும் நடன கலைஞர் தான் பிரபுதேவா. இப்போது இந்தியாவே விரும்பும் இயக்குனர் கூட, இப்படி எல்லா துறையிலும் கொடிகட்டி பறப்பவர் இந்த நடனபுயல்.
ஆனால் அவருக்கு வந்த...
சிவகார்த்திகேயனின் அதிரடி திட்டம்!!
சினிமா உலகில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நடிகனும் நான் தீவிர ரஜினி ரசிகன் என்று சொல்லி தான் அறிமுகமாகிறார்கள்.
அப்படி முன்னணி நடிகர்கள் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை அனைவரும் ரஜினியின்...
பயத்தில் உரைந்து போயுள்ள சாம்பவி படக்குழு!!
திருமணம் செய்து கொள்வதாக, இளம் பெண்ணை காதலித்து தனது தேவைகளை தீர்த்துக் கொள்கிறான் நாயகன். அத்தோடு அந்தப் பெண்னின் மொத்த குடும்பத்தையும் தீயிட்டு கொளுத்துகிறான். அப்படி இறந்து போன பெண் ஆவியாக வந்து...
தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை??
தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை விதிக்க முயற்சி நடப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. தமிழில் நீ எங்கே...















