இயக்குனர் விஜய் மதம் மாற அமலாபால் நிர்ப்பந்தம்!!
இயக்குனர் விஜயிடம் மதம் மாறும்படி அமலாபால் நிர்ப்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் ஜூன் 12ம் திகதி திருமணம் நடக்க உள்ளது. விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது...
ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு 5 கோடி நகைகள்!!
அனுஷ்கா ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தமிழிலும் இப்படம் வருகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டை கற்றுள்ளார். குதிரையேற்றம் பயிற்சியும் எடுத்துள்ளார்.
ராணி கரக்டர் என்பதால் அனுஷ்காவுக்கு...
சபதத்தை மறந்து நீச்சல் உடையில் தமன்னா!!
தமன்னாவை விரைவில் நீச்சல் உடையில் பார்த்து இரசிக்கலாம்... தமிழ், தெலுங்கில் அல்ல ஹிந்தியில். ஹம்ஷகல்ஸ் என்ற ஹிந்திப் படத்துக்காக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் தமன்னா. தமிழ், தெலுங்கில் சற்று கவர்ச்சியாக...
படப்பிடிப்புகளை ரத்து செய்து ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர்கள்!!(படங்கள்)
ஒட்டு போடுவதற்காக நடிகர்கள் பலர் இன்று படப்பிடிப்புகளை ரத்து செய்தார்கள். கமல் நடிக்கும் உத்தமவில்லன் படப்பிடிப்பு பெங்களூரில் இடைவிடாது நடந்து வருகிறது. இதற்காக கமல் அங்கு முகாமிட்டு நடித்து வந்தார். ஓட்டு போடுவதற்காக...
அஜித்துக்கு வில்லியாகும் தன்ஷிகா!!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்...
படப்பிடிப்பில் சூர்யாவுக்கு பலத்த அடி : ஊன்றுகோலுடன் வாக்களிக்க வந்த சூர்யா!!
அஞ்சான் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் போது சூர்யா எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி கடுமையாக காயமேற்படுத்திக் கொண்டார் என இரு தினங்களாக ஊடகங்களில் பரபரக்கின்றன.
படப்பிடிப்பு இரத்துச் செய்யப்பட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில்...
நடிகர் விஜய்யை மிக மிக கேவலமாக பேசிய மனிதர் : காணொளி வெளியானதால் கொந்தளிப்பில் ரசிகர்கள்!!(வீடியோ)
நடிகர் விஜய் பற்றி யாரோ ஒரு நபர் தரக்குறைவாக பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி...
என் மகன் அடித்த லூட்டிக்கு முன்பு தோற்று விட்டேன் : கார்த்திக்!!
கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல்...
நடிகை ராணி முகர்ஜி இத்தாலியில் இரகசியத் திருமணம்!!
நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை இரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார். நடிகை ராணி முகர்ஜி, மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை...
இயக்குனர் விஜயுடன் திருமணம் : நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!!
அமலாபாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து...
படவிழாவை புறக்கணித்த நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!!
நயன்தாரா மீது அனாமிகா படக்குழுவினர் ஆத்திரத்தில் உள்ளனர். இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய கஹானி படமே தெலுங்கில் அனாமிகா பெயரில் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு இயக்கியுள்ளார்.இந்த...
மார்க்கெட்டில் சண்டை போட்ட ஆர்யா!!
ஆரம்பம் மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம் யட்சன். இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஷ்ணுவர்தனின் ஆஸ்தான கதாநாயகனாக ஆர்யா தான் நடிக்கிறார்.
இது ஒரு ரொமாண்டிக் ஆக்சன் படமாக...
திடீர் விபத்தில் சிக்கிய சமந்தா வைத்தியசாலையில்!!
படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை சமந்தா காயம் அடைந்தார். ரபாஷா தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கிறார். இப்படத்துக்கான சண்டை காட்சியொன்றை ஐதராபாத்தில் படமாக்கினர். பெரிய...
அஜித் எடுத்த அதிரடி முடிவு!!
முன்னணி வரிசையில் எத்தனை கதாநாயக நடிகர்கள் இருந்தாலும், அஜித்குமாருக்கு இருக்கும் மாஸ் அலாதியானது. அதனாலேயே அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் கூட்டம் அலைமோதுகின்றன.
முன்னணி நடிகர்களில் அஜித்துக்கு இருக்கும் ஆரம்பம் போல் வேறு யாருக்கும்...
நடிகர் சிவகார்த்திகேயன் மீது பரபரப்புப் புகார்!!
சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது..
நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில்,...
காதலிக்க எனக்கு நேரம் இல்லை : தமன்னா!!
நடிகை தமன்னா தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பாகுபலி மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
தமன்னா காதல் வயப்பட்டுள்ளதாக தொடர்ந்து கிசுகிசுக்கள்...















