பாட்ஷா பாணியில் அஞ்சான்!!

சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் அஞ்சான் இப்படத்தை லிங்குசாமி தான் இயக்கி வருகிறார். லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் என்று எல்லாருக்கும் தெரியும்.அவர் பாட்ஷா மாதிரி ஒரு படம் எடுத்தால் தான்...

புதிய முயற்சியில் அனுஷ்கா!!

அனுஷ்காவின் தாய் மொழி கன்னடம் என்றாலும் அத தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நடித்து வருகிறார். நடிப்பில் எந்த விதமான கரக்டராக இருந்தாலும் சரி, கிளாமர் ரோல் அல்லது ஆன்மீக கதாபாத்திரம்...

தேர்தல் கமிஷன் அதிரடி : நடிகர் விஜய் படம் மறைப்பு!!

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் – மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை...

தெனாலிராமன் ஒரு கோமாளி : சலிப்பை ஏற்றுகிறார் இயக்குனர்!!

விகட நகரத்தை ஆட்சி செய்து வருகிறார் வடிவேலு. இவரது அரசவையில் நவரத்தின மந்திரிகளாக 9 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். குறுநீல மன்னரான ராதாரவி சீன அரசிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர் ஆட்சி...

திரை உலகினரை ஆச்சரியபட வைத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!!

சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்....

மகன் கதாநாயகனானதில் வருத்தத்தில் உள்ள அம்மா!!

நான் கதாநாயகனானதில் அம்மா வருத்தத்தில் இருக்கிறார்கள் என சந்தானம் கூறியுள்ளார். காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம் முதல்முறையாக தனி ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகன் அவதாரம்...

அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!!

மான் கராத்தே படத்திற்கு பிறகு டானா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு...

சூப்பர்ஸ்டாரின் போன் அழைப்பில் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்!!

ஷங்கர் இணையாக பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பவர் என்றால் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி. இவர் எடுத்த மஹதீர பட்டிதொட்டி எங்கும் மிக பிரம்மாண்டமாக உருவான படம். இவரது சினிமா வாழ்வில் தோல்விகள் மிகவும் குறைவு ....

நடிகை ஹன்சிகாவிடம் கையைப் பிடித்து இழுத்துரசிகர்கள் ரகளை!!

நடிகை ஹன்சிகா கையைப் பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இந்த படத்தில் ஜெயப்பிரதா மகன் சித்தார்த்...

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம் : ரஜினிகாந்த்!!

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த கோச்சடையான் படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயகியுள்ளார். கோச்சடையான் படம் விக்ரம் சிம்மா என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் முதல்...

மாமியாருக்கு ஐஸ் வைக்கும் நஸ்ரியா : மைத்துனர் பெருமிதம்!!

வருங்கால மாமியாருக்கு தினமும் போன் செய்து தாஜா செய்கிறார் நஸ்ரியா என்றார் பஹத் பாசிலின் சகோதரரான நடிகர் பர்ஹான். இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசில்-நஸ்ரியா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் ஆலப்புழாவில் நடக்க...

விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் கொச்சியில்!!

இயக்குனர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும்...

சந்தானம் மீது மீண்டும் புகார்!!

நடிகர் சந்தானம் தனது வீட்டு மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் அவரது மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சந்தானம் வீட்டிற்குத் தரப்பட்ட மும்முனை மின்சார இணைப்பை சந்தானம் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்...

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு...

ஜில்லா 100வது நாள் வெற்றி விழா : விஜய் பங்கேற்பு!!

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா...

61வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!!

61வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ஷிப் ஆப் தீசிஸ் என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் சிறந்த...