நான் யாரையும் காதலிக்கவில்லை : சுருதி ஹாசன் ஆவேசம்!!

நடிகை சுருதி ஹாசன் அளித்த பேட்டியின் போது.. நிறைய மொழி படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஹொலிவுட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே நடிக்க முடியும்....

ஐஸ்வர்யாவின் பேஸ்புக்கில் கணக்கில் ஊடுறுவி மோசடி செய்த மர்மநபர்கள்!!

தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது பொலிசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய...

பிரபல நடிகருடனான ஸ்ருதியின் இரகசியக் காதல் அம்பலம்!!

ஸ்ருதிஹாசனின் இரகசிய காதல் அம்பலமானது. திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். அதேவேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. டி டே என்ற படத்தில் படுக்கை அறைக் காட்சியில்...

விருதுகள் தர மறுப்பு : திரிஷா வருத்தம்!!

தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களாக சினிமாவில் நிலைத்து இருக்கிறார். கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும்...

விரைவில் பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகம்!!

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஆர்யா–நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தனர். சந்தானம் காமெடியனாக வந்தார்....

விஜயுடனான உறவைப்பற்றி விரைவில் கூறுவேன் நடிகை அமலா பால்!!

இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக ஊடகங்களிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான் அமலா பால் முதலில் நடித்தது. ஆனால் படத்தில்...

நள்ளிரவு மது விருந்தில் தூள் கிளப்பிய விஜய்!!

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா கொடுத்த மது விருந்தில் விஜய், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பை சென்ற பிரபுதேவா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ரீமேக் படங்களை எடுப்பதில் வல்லவராக உள்ளதால்...

நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா!!

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30ம் திகதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வைத்தியர்கள் சிகிச்சை...

பிரகாஷ்ராஜை கண்ணீர் விட்டு அழ வைத்த இளையராஜா!!

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களில் முரட்டுத்தனமாக நடித்திருந்தாலும் நிஜத்தில் மிகவும் மென்மையான, யதார்த்தமான மனிதர். குறிப்பாக செண்டிமென்ட்டில் உருகி விடுவார். அதனால்தான் ஒரு வில்லன் நடிகராக இருக்கும் அவர் இப்போது உன் சமையல் அறையில்...

உதட்டு முத்தத்தால் லட்சுமிமேனனை ஓட வைத்த தமிழ் சினிமா!!

கேரளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் எடுத்த எடுப்பிலேயே தமிழுக்கு வந்து விடுவதில்லை. அங்கு இரண்டொரு படங்களில் நடித்து ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகே தமிழுக்கு வருவார்கள். அப்படித்தான் கும்கி நாயகி லட்சுமிமேனனும்...

தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா : தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்!!

நடிகர் வடிவேலு நடிக்கும் தெனாலி ராமன் படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும்,...

அனிருத்தை ஏமாற்றிய அஜித்!!

3 படத்தில், வய் திஸ் கொலவெறி என்ற சூப்பர் ஹிட் பாடலைக்கொடுத்து ஒரே படத்தின் புகழின் உச்சத்துக்கு சென்றவர் இசையமைப்பாளர் அனிருத். அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்த அவர்,...

நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு : சிறந்த படமாக பரதேசி தேர்வு!!

நோர்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான...

விஜய் – அமலா பால் திடீர் திருமணத்தால் பரபரப்பு!!

தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகனும்கூட. இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும்,...

பட்மிண்டன் வீரருடன் டாப்சி திருமணம்!!

நடிகைகள் விளையாட்டு வீரர்களுடன் காதல் வயப்படுவது சகஜம். குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கி பழகுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். டாப்சியும் விளையாட்டு வீரர் ஒருருடன் காதல் வயப்பட்டுள்ளார். இவர் விரும்புவது கிரிக்கெட் வீரர் அல்ல. டென்மார்க்கை...

ஐஸ்வர்யாவின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் அமிதாப் குடும்பம்!!

ஐஸ்வர்யாராய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என அவரது மாமியார் ஜெயா பச்சான் தடைவிதித்திருந்த போதிலும், அதையும் மீறி அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் அமிதாப் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மணிரத்னம்...