நடிகர் கமல்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்!!

நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014...

கவலைக்கிடமான நிலையில் மனோரமா!!

பிரபல நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம்...

இனம் படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு!!

சர்ச்சைக்குரிய இனம் படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,...

ரஜினியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக!!

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ரஜினியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக இருக்கிறது. இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில்...

2014ம் ஆண்டு களம் இறங்கும் முன்னணி கதாநாயகர்கள்!!

இந்த 2014ம் ஆண்டு தமிழக சினிமா ரசிகர்களுக்கு சிறப்பானதொரு ஆண்டாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் எதிர்பார்ப்புக்குரிய முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் இவ்வருடத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. இப்பட்டியலில்...

குஷ்பு மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு!!

நடிகை குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு ஏப்ரல் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை அடுத்த இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்த...

2 கோடியை விழுங்கிய புறம்போக்கு ஜெயில்!!

எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் படம் புறம்போக்கு. இப்படத்தில் முதன்முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கின்றனர். நாயகியாக ‘கோ’ கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு...

இறால் குழம்பு சாப்பிட நயன்தாராவுக்கு தடை!!

நயன்தாராவுக்கு பிடித்த உணவு இறால் குழம்பு. அதை சாப்பிடக் கூடாது என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மன முடைந்து இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே காதல் தோல்வியில் இருக்கிறார். சிம்பு, பிரபு தேவாவுடனான இரு...

நீண்ட இடைவெளிக்குப் பின் தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி!!

ரஜினி பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பதை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக பேட்டி அளிப்பதில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்துள்ளார்....

விஜய், அஜித்தின் சாதனையை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன்!!

மில்லியன் கணக்கீட்டில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மான் கராத்தே. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். விஜய்,...

தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் நடிகர்–நடிகைகள்!!

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர், நடிகைகள் மின்னல் வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக...

விஜய்யின் நடனத்தைப் பார்த்து அசந்துபோன சமந்தா!!

விஜய்யின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படத்திற்கு கத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு...

லண்டனில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை லண்டனைச் சேர்ந்த வன்டர்புக் ஒப் ரெகொர்ட்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது . லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘வன்டர்புக் ஒப் ரெகொர்ட்ஸ்´ பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை பத்திரிகையாளர்...

கோச்சடையான் பொம்மைப் படம் என்பதா : ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம்!!

ரஜினி இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் கோச்சடையான் பொம்மை படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்றும்...

பெண்களுடன் சுற்றும் ஷாருக்கான் மகன் : அதிர்ச்சியில் ஷாருக்கான்!!

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பெண்களுடன் சுற்றுகிறார். இரு இளம்பெண்கள் அவரை முத்தமிடுவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி ஷாருக்கானுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி...

கொளுத்தும் வெயிலில் நடக்கும் படப்பிடிப்பால் சமந்தா தவிப்பு!!

சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் நோய் இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ்...