திருமணமான நடிகைகளை ஒதுக்க கூடாது : பிரியாமணி!!

கன்னடம், மலையாள படங்களில் நடிக்கிறார் பிரியாமணி. தமிழ் படங்களில் நடிக்கவும் கதை தேடுகிறார். பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தி பட உலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் நடிக்க...

பஹத்பாசிலுடன் நிச்சயதார்த்தம் : நஸ்ரியா நடிக்கத் தடை!!

நஸ்ரியா சினிமாவில் நடிக்க காதலன் குடும்பத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால் புது படத்தில் இருந்து விலகினார். தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நஸ்ரியாவுக்கும்,...

மனநோயாளி வேடத்தில் நடித்தவரை காணவில்லை!!

பிப்ரவரி 2-ல், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்ற மதுபானக்கடை படத்தின் கலை இயக்குநர் வினோ மிர்தாத், வழிதவறிக் காணாமல் போனார். இன்றுவரை வனத் துறை, காவல் துறை, நண்பர்கள்....

சிம்பு – நயன்தாரா திடீர் திருமணம் : பட உலகில் பரபரப்பு!!

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில...

ஸ்ருதியின் போஸ்டரை கிழித்து எறிந்த இரசிகர்கள்!!

கமலின் மகள் என்பதாலோ என்னவோ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதே ஸ்ருதிஹாசனுக்கு வாடிக்கையாகி விட்டது. ஏற்கனவே சின்னப் பொண்ணா இருக்கிற ஸ்ருதி வயசுக்கு மீறி கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்று பலரும் அவரைப்பற்றி புகார் கூறுகிறார்கள். அதில்...

ஏன் இந்த கதாநாகன் அவதாரம் : சந்தானம் விளக்கம்!!

தான் கதாநாயகன் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்தானம். சந்தானம் தனி ஹீரோவாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஜிம்முக்கு சென்று உடல் எடையை எல்லாம் குறைத்துள்ளாராம். இந்நிலையில்...

பாரதிராஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி!!

ஜீவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜாவால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் மயிலுவாக வந்து மக்கள் மனங்களில் அமர்ந்தார்....

7 நாயகிகள் 7 நாயகர்களுடன் களமிறங்கும் ஜெய்..!

சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு காரணமாக அவர்கள் இணைந்து நடித்து வந்த வாலு படம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது. இருபது சதவிகிதக் காட்சிகளும், ஐந்து பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியிருந்த நிலையில் சிம்பு புண்ணியத்தில்...

இனி நடிக்கக்கூடாது! சினேகாவுக்கு பிரசன்னா தடை..!

இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள்...

அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்..!

அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்! நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின்...

ஹாலிவுட் நடிகையின் ஆலோசனைப்படி சமந்தாவுக்கு இரகசிய சிகிச்சை..!

தோல் அலர்ஜி நோய் சமந்தாவை வருத்தி எடுத்து வருகிறது. மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டானபோது ஏற்பட்ட இந்த பிரச்சினை இப்போது விஜய்யின் தீரன், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடிப்பது வரை...

தமிழில் தடம்பதிக்க நாயகர்களின் தயவை நாடும் ஸ்ரேயா..!

சிவாஜி படத்தில் ரஜினியுடன ஜோடியாக நடித்து சிவாஜி கேர்ள் என்று கோடம்பாக்கத்தில் வளைய வந்தவர்தான் ஸ்ரேயா. ஆனால், அதையடுத்து அவர் பெரிதும் எதிர்பார்த்த ´கந்தசாமி´ கௌத்து விட்டதால், இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் வடிவேலுவுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடும்...

என்னது… நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? – சுவாதி அதிர்ச்சி..!

நடிகை சுவாதி தமிழக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தானது அரசியல் அபிப்பிராயம் பற்றி குறிப்பிட்டுள்ளார். நமீதா அரசியலுக்கு வரப்போறாங்களாமே? என நடிகை சுவாதியிடம் வினவியதற்கு "என்னது.. நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? நீங்க சொல்லித்தாங்க எனக்கே...

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு ஒன்பதாவது இடம்!!

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட...

ஆதரவற்றோருக்கு வழங்கிய கல்விச் சேவைக்காக அசினுக்கு விருது!!

அசின் கேரளாவில் அறக்கட்டளை துவங்கி ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அனாதை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர்களின் படிப்பு முடிவது வரை கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறார். மேலும்...

ஆபாசப் படம் எடுத்ததாக புகார் : விளம்பரப் படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்!!

விளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில்...