உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு ஒன்பதாவது இடம்!!

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட...

ஆதரவற்றோருக்கு வழங்கிய கல்விச் சேவைக்காக அசினுக்கு விருது!!

அசின் கேரளாவில் அறக்கட்டளை துவங்கி ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அனாதை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர்களின் படிப்பு முடிவது வரை கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறார். மேலும்...

ஆபாசப் படம் எடுத்ததாக புகார் : விளம்பரப் படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்!!

விளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில்...

கைத்தொலைபேசியில் ரசிகர்கள் தொல்லை : ஹன்சிகா வருத்தம்!!

சிம்பு, ஹன்சிகா காதல் சமீபத்தில் முறிந்தது. இதனை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் போன் செய்தனர். காதல் முறிவுக்கான காரணம் கேட்டு நச்சரித்தனர். இது போல் சக நடிகர்,...

ஆன்மீகத்தில் நயன்தாரா : ருத்ராட்ச மாலை அணிந்து கோவில்களில் வழிபாடு!!

நயன்தாரா இமயமலைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்தினார். உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்தது. ஜெயம்...

கிருஷ்ண தேவராயராக நடிக்க கூடாது : வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம்!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு கிருஷ்ணதேவராயர் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜெக ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார். இதன் படவேலைகள் இறுதி...

கோச்சடையான் ரிலீஸ் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசு!!

தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கௌரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட...

லட்சுமிமேனனுடன் விஷால் நெருக்கம் : படவிழாவில் பரபரப்பு பேச்சு!!

பாண்டிய நாடு படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்தனர். தற்போது நான் சிகப்பு மனிதன் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. நான் சிகப்பு மனிதன் படத்தின் பாடல்...

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை ஹனிரோஸ் மீது இயக்குனர் புகார்!!

கரண் நடித்த காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை. தற்போது கதிர்-ஹனிரோஸை ஜோடியாக வைத்து காந்தர்வன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்த நிலையில் ஹனிரோஸ் மீது சலங்கை துரை பரபரப்பான குற்றச்சாட்டுகள்...

நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி : பிரியாமணி!!

பருத்தி வீரன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால்,...

ஷகிலா வேடத்தில் நடிப்பதாக வதந்தி : அஞ்சலி!!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதற்கான திரைக்கதையை ஷகிலாவே எழுதி உள்ளார். சினிமா அனுபவங்கள், கதாநாயகியாக ஆசைப்பட்டு கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டது, திரைக்குப் பின்னால் தனக்கு நேர்ந்த தொல்லைகள், மலையாள...

சினிமாவில் நடிக்க பிடிக்கவில்லை : சிம்பு!!

காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார். 2002ல் இப்படம் வந்தது. மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது வாலு, இது நம்மஆளு, வேட்டைமன்னன்...

ஸ்ரேயா,ரீமாசென்னின் கொடூரமான வெறியாட்டம்!!(வீடியோ)

வாலிபரோடு வெறியாட்டம் ஆடியுள்ளனர் முன்னனி கதாநாயகிகளாக இருந்த ஸ்ரேயாவும், ரீமாசெனும். சமீபத்தில் மும்மை தொலைக்காட்சி ஒன்றில் இவர்கள் அடித்த கூத்தினை வெளியிட்டுள்ளனர். இளம் நடிகைகள் சிலர் நடத்திய ரகசிய பார்ட்டியில் போதை தலைக்கேறி வாலிபர்...

20 ஓவர் உலகக் கிண்ண தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், ஏகான் கலைநிகழ்ச்சி!!

20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி வரும் 16ம் திகதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான்...

தேசிய விருதுப் போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!!

2013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை...

அமெரிக்காவில் ஓய்வு எடுக்கும் அஞ்சலி!!

கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தியாக அறிமுகமான அஞ்சலி தற்போது அமெரிக்காவில் உலா வருகிறாராம். தன் சித்தியோடு வந்த பிரச்சனைக்கு பிறகு ஆந்திராவில் கொஞ்சநாள் தஞ்சமடைந்திருந்தார் அஞ்சலி. பின் தற்போது தன் காதலனோடு கைக்கோர்த்து அமெரிக்காவில்...