பிரியா ஆனந்தின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்த இரசிகர்களால் பரபரப்பு!!

நடிகை பிரியா ஆனந்த் இரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை...

வடிவேலு படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு எச்சரிக்கை!!

வடிவேலு சில அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு பிரச்சனையில் இருந்தார். அதனால் சினிமா வாழ்க்கையை இரண்டு வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மறுபடியும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.அந்தப் படங்களில்...

உடல் எடை குறைக்கும் தல அஜித்!!

வயதுக்கு ஏற்ற வேடத்தில் மட்டுமே நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் நடித்த அஜித் தலைமுடிக்கு டை அடிக்காமல் பெப்பர்-சால்ட் தலைமுடியுடன் நடித்தார். இனி வரும் படங்களிலும் பெரும்பாலும்...

உலக சினிமா திரும்பி பார்க்க வைக்கும் அமலாபாலின் அடுத்த படம்!!

பல தடைகளை தாண்டி ரிலீஸான நிமிர்ந்து நில் திரைப்படத்தின், இயக்குனர் சமுத்திரக்கனி வழங்கிய பேட்டியில்.. உன்னை நீ சரி செய்துகொள் உலகம் தானாக திருந்திவிடும் ‘ சிலையும் நீயே சிற்பியும் நீயே’ என்ற வாசகத்தை...

மனிஷாயாதவை நீக்கியது ஏன் : இயக்குனர் சீனுராமசாமி விளக்கம்!!

விஜய் சேதுபதியை வைத்து இடம் பொருள் ஏவல் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார். இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார்...

டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் 100 திரையரங்குகளில்!!

எம்.ஜி.ஆர். நடித்து 1965ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய வேடத்தில் வந்தனர். பி.ஆர்.பந்துலு...

காதல் முறிவுக்குப் பின் ஹன்சிகாவுக்கு குவியும் படங்கள்!!

ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தார்கள். ஆனால் திடீர் என கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். காதல் முறிந்து விட்டதாக சிம்பு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார். சிம்புவின் புது படத்தில் நயன்தாரா...

விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!!

நடிகர்களுக்கு திரைக்கு பின்னால் ஆரோக்கியமான நட்பு நிலவுகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நன்றாக கூடி விருந்து சாப்பிடுதல், அரட்டை அடித்தல் என பொழுதை கழிக்கின்றனர். எதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில்...

செளந்தர்யா ஆக்‌ஷன் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்த ரஜினி!!

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள்...

இனம் படத்திற்காக இலங்கையை தமிழகத்திற்கு கொண்டு வந்தோம் : சந்தோஷ் சிவன்!!

சாகச வித்தைகளுக்கு கமர்ஷியல் சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு கிளாசிக் சினிமா என படம் இயக்கி வரும் சந்தோஷ் சிவன் இப்பொழுது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இனம் படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். ஈழத்தில்...

சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் ஹன்சிகா!!

முன்பைவிட இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா. ஹன்சிகா தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில்...

ராணாவைவிட கோச்சடையானே எனக்கு மிகவும் பிடித்தது : ரஜினி!!

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஓடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக...

கோச்சடையான் பாடல்கள் ரிலீஸ் : ரஜினி, ஷாருக்கான் பங்கேற்பு!!

ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது...

நடிகை மனீஷாவிடம் தவறாக நடக்க முற்பட்ட சீனு ராமசாமி!!

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருதை வாங்கிய சீனு ராமசாமி தற்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு, விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகி...

பாலா கருணையில்லாதவர் : மௌனிகா ஆவேசம்!!

இயக்குனர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மௌனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார். மௌனிகா கூறியதாவது.. பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை...

ஈழப் பெண்ணாக வரும் நஸ்ரியா!!

புதிய பாதை படத்தில் இயக்குனர் - நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் அறிமுகமானார் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர்...