காதல் முறிவுக்குப் பின் ஹன்சிகாவுக்கு குவியும் படங்கள்!!

ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தார்கள். ஆனால் திடீர் என கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். காதல் முறிந்து விட்டதாக சிம்பு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார். சிம்புவின் புது படத்தில் நயன்தாரா...

விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!!

நடிகர்களுக்கு திரைக்கு பின்னால் ஆரோக்கியமான நட்பு நிலவுகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நன்றாக கூடி விருந்து சாப்பிடுதல், அரட்டை அடித்தல் என பொழுதை கழிக்கின்றனர். எதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில்...

செளந்தர்யா ஆக்‌ஷன் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்த ரஜினி!!

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள்...

இனம் படத்திற்காக இலங்கையை தமிழகத்திற்கு கொண்டு வந்தோம் : சந்தோஷ் சிவன்!!

சாகச வித்தைகளுக்கு கமர்ஷியல் சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு கிளாசிக் சினிமா என படம் இயக்கி வரும் சந்தோஷ் சிவன் இப்பொழுது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இனம் படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். ஈழத்தில்...

சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் ஹன்சிகா!!

முன்பைவிட இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா. ஹன்சிகா தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில்...

ராணாவைவிட கோச்சடையானே எனக்கு மிகவும் பிடித்தது : ரஜினி!!

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஓடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக...

கோச்சடையான் பாடல்கள் ரிலீஸ் : ரஜினி, ஷாருக்கான் பங்கேற்பு!!

ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது...

நடிகை மனீஷாவிடம் தவறாக நடக்க முற்பட்ட சீனு ராமசாமி!!

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருதை வாங்கிய சீனு ராமசாமி தற்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு, விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகி...

பாலா கருணையில்லாதவர் : மௌனிகா ஆவேசம்!!

இயக்குனர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மௌனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார். மௌனிகா கூறியதாவது.. பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை...

ஈழப் பெண்ணாக வரும் நஸ்ரியா!!

புதிய பாதை படத்தில் இயக்குனர் - நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் அறிமுகமானார் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர்...

வடிவேலு படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல்!!

வடிவேலு நடித்துக்கொண்டிருக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படத்தின் போஸ்டர்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பல ஆண்டுகள் கழித்து வடிவேலு நடிக்கும் படம் என்பதாலும், மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தைப்...

குளியல் காட்சியில் நாயகன் நெஞ்சில் எட்டி உதைத்த நாயகி!!

அருவியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி எட்டி உதைத்ததால் கடுப்பான நாயகன் படப்பிடிப்பை விட்டு வெளியேற முயன்ற சம்பவம் மறுமுகம் படப்பிடிப்பில் நடந்துள்ளது. எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரித்து வரும் படம்...

சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்து அசத்திய நயன்தாரா!!

இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கஹானி படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின்...

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் பேபி சாரா : சைவம் படத்தின் சம்பளம் 40...

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது.. குடும்ப பின்னணியில் உருவாகும் படம். தாத்தா நாசர்,...

சிக்கலில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!!

சமுத்திர கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் நிமிர்ந்து நில். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து...

அதர்வாவுடன் காதல் இல்லை : குமுறும் ப்ரியா ஆனந்த்!!

ப்ரியா ஆனந்தும், அதர்வாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் இரும்புக் குதிரை என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ப்ரியா ஆனந்திடம் கேட்ட போது...