காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்பு!!

ஹன்சிகாவுடனான காதலை முறித்து விட்டதாக சமீபத்தில் சிம்பு அறிவித்தார். இருவரும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். பிறகு இருவருமே காதலை பகீரங்கமாக...

இணையத்தில் பரவும் நடிகை நவ்நித் கவுர் ஆபாசப் படங்கள்!!

நடிகை நவ்நித் கவுர் ஆபாசப் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ்...

அஜித்தின் ரசிகர் மன்றத்தை திறக்க மறு பரிசீலனை!!

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் அஜித். தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து தனக்கு புகார் கடிதங்கள் வந்து குவிந்ததாலும், சில ரசிகர்களின் பிரிவு தன்னை சிரமத்திற்கு...

ரஜினியை சந்திக்கப்போகும் அதிர்ஷ்டசாலி ரசிகர் யார்!!

மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இதோ அதோவென்று அப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 9ம் திகதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடக்கயிருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொலிவுட்...

புகைப்படத்துக்கு போஸ் கொடுக்காததால் வெறியேற்றப்பட்ட மாதுரி!!

புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்ததால் விஐபி அறையிலிருந்து மாதுரி தீட்சித்தை வெளியேற்றியுள்ளார் விமான நிலைய அதிகாரி ஒருவர். அமெரிக்கா சென்றபோது கமல்ஹாசனை மணிக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் விமான நிலைய அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில்...

முன்னாள் காதலனுடன் மோதல் : நடிகை தற்கொலை முயற்சி!!

முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட மோதலால், கன்னட நடிகை விந்தியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், அவர், கோமா நிலையை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மனத மரயல்லி என்ற, கன்னட திரைப்படத்தில் நடித்தவர், நடிகை...

கார் மோதி சிறுமி பலி : நடிகர் ஷ்யாம் கைது!!

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி வளர்மதி )55). நேற்று வளர்மதி தனது மகள் மல்லிகா (35) மற்றும் பேத்தி மதுமிதா(7) ஆகியோருடன் சீர்காழியில் இருந்து...

சமந்தா நடுங்கியது ஏன் : படப்பிடிப்பில் பரபரப்பு!!

நடிகை சமந்தாவுக்கு கார் ஓட்ட கற்று தந்தார் நடிகர் நாக சைதன்யா. சினிமா ஹீரோயின்களில் பெரும்பாலானோருக்கு கார் ஓட்ட தெரியும். ஒரு சில நடிகைகள் மட்டும் அதில் ரொம்ப வீக். சமந்தாவை பொறுத்த...

படப்பிடிப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறேன் : ஹன்சிகா வருத்தம்!!

ஹன்சிகா தமிழில் வாலு, அரண்மனை, மான் கராத்தே, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. இருமொழிகளிலும் பிசியான நடிகையாகிவிட்டார். சிம்புவுடனான...

பிளஸ்-1 தேர்வு எழுதிய லட்சுமிமேனன்!!

சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு படங்களில் நடித்து முன்னணி நடிகையான பிறகும் லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 வணிகவியல் படித்து வருகிறார். அங்கு படித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். படப்பிடிப்புகள் இருக்கும்போது பள்ளி நிர்வாகத்திடம்...

ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா!!

ரஜினிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. ரஜினி நடித்துள்ள கோச்டையான் வரும் ஏப்ரல் 10ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். இப்படத்தில் ரஜினிக்கு...

8 பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறும் அஜித்!!

வீரம் படத்திற்கு பிறகு அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அஜித், தனது எடையை...

புதிய யுக்தியில் கோச்சடையான் விளம்பரம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப்படத்தின்...

போட்டி இருந்தாலும் தனுசும் நானும் நல்ல நண்பர்கள் : சிம்பு!!

தனுசும், சிம்பும் 2000ம் ஆண்டில் ஒன்றாகவே திரையுலகில் அறிமுகமானார்கள். அப்போது இருவருக்கும் கடும் மோதல் இருந்தது. பின்னர் அது படங்களில் இருவரும் ஒருவரை தாக்கி ஒருவர் வசனம் வைக்கும் அளவுக்கு வலுவடைந்தது. இருவரின் ரசிகர்களும்...

கல்யாண நாளை எதிர்ப்பார்த்திருக்கும் த்ரிஷா!!

மொடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு இயக்குனர் பிரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் திரிஷா. பொதுவாக த்ரிஷா என்றாலே ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். அந்த வகையில்...

விஜயின் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைப்பு : ஆம் ஆத்மியில் இணைந்த நிர்வாகிகள்!!

இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது...