உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதுகள் அறிவிப்பு!!

ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. லொஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஒஸ்கார் விழாவில் இன்று காலை முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு: சிறந்த...

என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வராது : சிம்பு!!

ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டாலும், நட்பு தொடரும், இருவரும் இணைந்து நடிப்போம் என்று கூறியுள்ளார் சிம்பு. ஹன்சிகாவுடன் உறவு இல்லை என சிம்பு அறிவித்த பிறகு, இருவரைப் பற்றியும் ஏராளமான கதைகள் உலா வர ஆரம்பித்துவிட்டன....

காவியத்தலைவனில் 20 பாடல்கள் : ஏ.ஆர். ரஹ்மான்!!

காவியத்தலைவன் படத்தில் 20 பாடல்கள் உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இயக்குனர் வசந்தபாலன் அரவான் படத்திற்கு பின்பு ஒரு வருட கால இடைவெளிக்கு பின்பு இயக்கியுள்ள படம் காவியத்தலைவன். 1930களில் வாழ்ந்த நாடக...

என் திறமையை பயன்படுத்தாத இயக்குனர்கள் : விதார்த் அலப்பறை!!

ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற இயக்குனர்கள் என்னை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார் விதார்த். ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான ஆமிர் என்ற படம் தமிழில் ஆள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆனந்த் கிருஷ்ணா இயக்குகிறார்....

சென்னைத் தமிழில் கொச்சையாக பேசும் அம்மா நடிகை!!

தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்தே அம்மா கதாபாத்திரத்திற்கும், அம்மா செண்டிமெண்டுக்கும் ஏகப்பட்ட முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாநாயகி அம்மாவாக கோலோச்சி கொண்டு இருப்பார். அந்த வகையில் இப்போது சரண்யா பொன்வண்ணன்...

அரசியல் பிரவேசமா : மனம் திறந்த நடிகர் விவேக்!!

ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும்...

சோக கதை கேட்டால் அழுது விடுவேன் : அமீர்கான்!!

இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது.. நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை. யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு...

ஜில்லா, வீரம் படங்களின் 50வது நாள் வெற்றி விழா : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

விஜய், காஜல்அகர்வால் ஜோடியாக நடித்த ஜில்லா மற்றும் வீரம் படங்களின் 50வது நாள் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் ஜில்லா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கினார்கள். தல நடித்த...

நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை!!

நடிகை பூமிகா தமிழில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜா கூட்டம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007ல் திருமணம்...

நான் யாரையும் காதலிக்கவில்லை: பல்டி அடித்த காஜல் அகர்வால்!!

நடிகை காஜல் அகர்வாலையும், தொழில் அதிபர் ஒருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் துபாயில் ஜோடியாக சுற்றுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் உள்ளூரில் பொது இடங்களில்...

இணையத்தில் கசிந்த காஜலின் ரகசியம்!!

காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் ஜோடியாக துபாயில் சுற்றிய படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. தற்போது...

திடீர் முத்தத்தால் திக்குமுக்காடிய டாப்ஸி!!

பொது இடத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளார் ஹீரோ அமித் சத். தமிழில் ஆரம்பம் படத்தினைத் முனி 3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில் ரன்னிங்...

மீண்டும் நயனுடன் பழைய காதலை புதுப்பிப்பாரா சிம்பு?

சிம்புவும், ஹன்சிகாவும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து...

காதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பாக இருக்க விரும்பும் சிம்பு!!

ஹன்சிகாவுடன் காதல் முறிந்து விட்டது இனி நானும் தனிஆள்தான் என்று அறிக்கை விட்ட சிம்பு, ஹன்சிகாவுடன் நட்பு தொடர்வதாகவும், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது.. நான் ஹன்சிகாவை...

நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்!!

ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2003ல் இப்படம் வந்தது. ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடியாகி முன்னணி நடிகை இடத்தை பிடித்தார். விஜய், விஷால், தனுஷ் உள்ளிட்ட...

படங்கள் ஓடாததால் தமிழ் பட உலகுக்கு 200 கோடி இழப்பு!!

வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள அலையே அலையே படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவுக்கு பட அதிபரும், இயக்குனருமான வி.சி.குகநாதன் தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர்...