என் திருமணம் கேள்விக்குறியாகவே உள்ளது : ஆர்யா!!
இன்னும் நான் தேடும் கனவுக் கன்னி என் கண்ணில் படவில்லை. அதனால் என் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் பிசி நாயகர்களுள் ஒருவர் ஆர்யா. கடந்த ஆண்டு அவர்...
சிம்பு- ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?
சிம்புவும், ஹன்சிகாவும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம்...
ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டேன் : சிம்பு அறிக்கை!!
சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள்...
விமான நிலையத்தில் நயன்தாராவை முறைத்த ஹன்சிகா!!
நயன்தாராவும், ஹன்சிகாவும் விமான நிலையத்தில் முறைத்துக்கொண்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர். படப்பிடிப்புகளில் இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள்...
மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்!!
துபாயில் மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் ஜோடியாக சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய்யுடன் நடித்த ஜில்லா படம்...
நாளை மறுநாள் 12 புதுப்படங்கள் ரிலீஸ்!!
தமிழில் தயாரான நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த படங்களை வாங்கி வெளியிட வினியோகஸ்தர்கள் முற்படுவதில்லை. தியேட்டர்களும் கிடைப்பது இல்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் முதலீடு செய்த பணத்தை...
நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது : கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்!!
ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை...
சிம்பு-ஹன்சிகாவுக்கு தோரணம் கட்ட தயாராகும் ரசிகர்கள்!!
சிம்பு-ஹன்சிகாவின் உண்மையான காதல் பாடல் திரைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோதும், மீண்டும் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர் வட்டாரத்தில் புகைச்சல் உருவாகியிருக்கிறது.
இதனால் அஜித்-ஷாலினியைப்போன்று சிம்பு-ஹன்சிகா...
காதலும் பிடிக்கும், காமெடியும் பிடிக்கும் : நந்திதா!!
அட்டகத்தி படத்தில் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்று வரிசையாக வெற்றி படங்களில் நடித்து வருபவர் நந்திதா.
தற்போது சத்தம் இல்லாமல் முண்டாசு பட்டி , அஞ்சலா என்று 2 படங்களில் நடித்து...
அஜித்தின் 55 வது படத்தில் ஏ.ஆர்.ரகுமான்!!
அஜித், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வர இருக்கும் அஜித்தின் 55 வது படம் மெகா ஹிட் பட்ஜெடில் தயாரிக்கப்பட உள்ளது.
ஆனாலும் ஏ.ஆர்.ரகுமானின் திகதி கிடைக்காததால் இதுவரை உறுதி செய்யப்பட வில்லை.
தற்போது தலயின்...
நம்பிக்கையை காப்பாற்றத் துடிக்கும் அமலாபால்!!
மைனாவுக்குப் பிறகு பேசப்படும் நடிகையானவர் அமலாபால். அதையடுத்து விக்ரம், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருபவர், தற்போது தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிப்பவர், சமுத்திரகனி...
காஜலை புறக்கணிக்கும் கோடம்பக்கம்!!
சினிமா உலகைப்பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை 100 நாட்களையும் தாண்டி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், பட்ஜெட் படங்களென்றால் அதிகபட்சம் 40 முதல் 60 நாட்களுக்குள் முடித்து விடுவார்கள்.
இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த படத்தில்...
தமன்னாவால் முடியாத இரண்டு விடயங்கள்!!
தோல்வி பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க சென்றார் தமன்னா.
1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்து...
புதுப்பட வாய்ப்பிற்காக ஆண்ட்ரியா, ஸ்ரேயா மோதல்!!
ஸ்ரேயா, ஆண்ட்ரியா இருவரும் மலையாள படமொன்றில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். முதலில் இப்படத்துக்கு ஸ்ரேயாவைதான் ஒப்பந்தம் செய்தார்கள். பிறகு இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவை சேர்த்தனர்.
ஆண்ட்ரியா ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாள...
சினிமாவுக்கு அறிமுகமாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்காக ஏழு வருட காலம் விளையாடிய இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர்...
உண்மை பட இயக்குனர் விபத்தில் படுகாயம்!!
சுஜிபாலா நாயகியாக நடிக்கும் உண்மை படத்தை இயக்குபவர் பி.ரவி குமார். இவரே இதில் முக்கிய கரக்டரில் நடிக்கவும் செய்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது. இதற்காக ரவிகுமார் லோகேஷன்...















