அஜித் படத்தில் இருந்து அனுஷ்கா அதிரடியாக நீக்கம்!!
வீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும்...
ஐஸ்வர்யா ராயால் கொந்தளித்த பி.வாசு!!
சந்திரமுகி படத்திற்கு பிறகு பல வருடங்களை அடுத்து இயக்குனர் பி.வாசு ஐஸ்வர்யாராய்யை மனதில் கொண்டு ஒரு கதை எழுதியுள்ளார்.
கதையை பற்றி ஐஸ்வர்யாவிடம் சொல்ல அவருக்கு கதை பிடித்து போக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இப்படத்திற்கு...
18 கோடி சம்பளம் வாங்கும் முருகதாஸ்!!
ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
துப்பாக்கி படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி என்பதாலும், விஜய்க்கு இது 57வது...
பிரிந்துபோன பிரியதர்ஷன்-லிசி தம்பதியை மீண்டும் சேர்த்துவைத்த கமலஹாசன்!!
நடிகை லிசிக்கும் இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். லிசிக்கு 80 கோடிக்கு...
ராகுல் காந்திக்கு மசாலா தோசை பிடிக்கும் : நடிகை ரம்யா!!
தமிழ், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கர்நாடக காங்கிரசில் இளம் தலைவராக வலம் வருகிறார். சமீபத்தில் ராகுல் காந்தி...
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்காத வார்த்தை!!
ஒஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்காத வார்த்தை ஒன்று உள்ளதாம்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹொலிவுட் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.
ஸ்லம் டாக்...
கோடிகளில் புரளும் நயன்தாரா!!
நண்பேன்டா படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு அட்வான்ஸாக 50 லட்சம் கொடுத்துள்ளாராம் உதயநிதி.
ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேலன் காதல் என்று தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களில் நடித்ததன் மூலம், நயன்தாரா எவ்வளவு கேட்டாலும்...
என் மகனுக்காக குத்தாட்டம் ஆடுகிறேன் : ஷில்பாஷெட்டி!!
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தார். தற்போது திஸ்க்யூன் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக ஹர்மன் பவேஜா நடிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். குத்தாட்டம்...
நடிக்காமல் சம்பளம் கேட்பதா : பவர்ஸ்டார் சீனிவாசன் மீது இயக்குனர் பாய்ச்சல்!!
கோலி சோடா படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார். இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு...
அஜித் – விஜய் குடிப் பழக்கத்தை விட வேண்டும் என பகிரங்க கோரிக்கை!!
அஜித், விஜய் போன்ற நடிகர்கள் குடிப்பது மாதிரி நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே ராஜன் கேட்டுக் கொண்டார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும்...
ஹொலிவுட் நிறுவனத்துடன் மோதும் பிரபுதேவா!!
பட தலைப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் ஹொலிவுட் நிறுவனத்துடன் மோதுகிறார் பிரபுதேவா.இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா.
தற்போது இவர் பாபா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், அஜய் தேவ்கன்- சோனாக்ஷி சின்ஹா...
அதில் நான்தான் நடிப்பேன் : அடம்பிடிக்கும் ரித்திக் ரோஷன்!!
பாங் பாங் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பேன் என்று ரித்திக் ரோஷன் அடம்பிடித்து நடிக்கவிருக்கிறார்.
நடிகர் ரித்திக் ரோஷன் கத்ரீனா கைஃப் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாங்...
ட்விட்டரில் இணைந்தார் சிநேகா!!
இன்றைய தலைமுறைக்கு ட்விட்டர் ஒரு மாபெரும் பொழுது போக்காக அமைந்துள்ளது. நமக்கு எங்கும் தெரிந்துகொள்ள முடியாத விடயங்களை ட்விட்டர் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட கருத்துக்கள்,...
விரைவில் காதல், திருமணம் பற்றி அறிவிப்பேன் : ஹன்சிகா பேட்டி!!
சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனாலும் அவர்களது நிச்சயதார்த்தமோ, கல்யாணத் திகதியோ அறிவிக்கப்படாத நிலையில் தான் இருந்தன.
இந்நிலையில் ஒகே ஒகே, தீயா...
சிக்கலில் அஜித்- அனுஷ்கா ஜோடி!!
கௌதம் மேனன் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள அஜித், இப்படத்தில் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார்.
இதில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.ஆனால், அவரோ கால்ஷீட் ஒதுக்க முடியாத...
விரைவில் மலிவு விலை டிக்கெட்டில் அம்மா திரையரங்கம்!!
அம்மா உணவகம், குடிநீரை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அம்மா திரையரங்கம் வெகு விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழைகள் குறைந்த கட்டணத்தில் திரையங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்காக இந்த பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மிகச்சிறிய...















