சமந்தா நடுங்கியது ஏன் : படப்பிடிப்பில் பரபரப்பு!!
நடிகை சமந்தாவுக்கு கார் ஓட்ட கற்று தந்தார் நடிகர் நாக சைதன்யா. சினிமா ஹீரோயின்களில் பெரும்பாலானோருக்கு கார் ஓட்ட தெரியும். ஒரு சில நடிகைகள் மட்டும் அதில் ரொம்ப வீக். சமந்தாவை பொறுத்த...
படப்பிடிப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறேன் : ஹன்சிகா வருத்தம்!!
ஹன்சிகா தமிழில் வாலு, அரண்மனை, மான் கராத்தே, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. இருமொழிகளிலும் பிசியான நடிகையாகிவிட்டார். சிம்புவுடனான...
பிளஸ்-1 தேர்வு எழுதிய லட்சுமிமேனன்!!
சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு படங்களில் நடித்து முன்னணி நடிகையான பிறகும் லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 வணிகவியல் படித்து வருகிறார்.
அங்கு படித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். படப்பிடிப்புகள் இருக்கும்போது பள்ளி நிர்வாகத்திடம்...
ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா!!
ரஜினிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. ரஜினி நடித்துள்ள கோச்டையான் வரும் ஏப்ரல் 10ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்.
இப்படத்தில் ரஜினிக்கு...
8 பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறும் அஜித்!!
வீரம் படத்திற்கு பிறகு அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அஜித், தனது எடையை...
புதிய யுக்தியில் கோச்சடையான் விளம்பரம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.
அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப்படத்தின்...
போட்டி இருந்தாலும் தனுசும் நானும் நல்ல நண்பர்கள் : சிம்பு!!
தனுசும், சிம்பும் 2000ம் ஆண்டில் ஒன்றாகவே திரையுலகில் அறிமுகமானார்கள். அப்போது இருவருக்கும் கடும் மோதல் இருந்தது. பின்னர் அது படங்களில் இருவரும் ஒருவரை தாக்கி ஒருவர் வசனம் வைக்கும் அளவுக்கு வலுவடைந்தது.
இருவரின் ரசிகர்களும்...
கல்யாண நாளை எதிர்ப்பார்த்திருக்கும் த்ரிஷா!!
மொடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு இயக்குனர் பிரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் திரிஷா.
பொதுவாக த்ரிஷா என்றாலே ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். அந்த வகையில்...
விஜயின் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைப்பு : ஆம் ஆத்மியில் இணைந்த நிர்வாகிகள்!!
இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது.
தற்போது...
உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதுகள் அறிவிப்பு!!
ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
லொஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஒஸ்கார் விழாவில் இன்று காலை முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:
சிறந்த...
என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வராது : சிம்பு!!
ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டாலும், நட்பு தொடரும், இருவரும் இணைந்து நடிப்போம் என்று கூறியுள்ளார் சிம்பு.
ஹன்சிகாவுடன் உறவு இல்லை என சிம்பு அறிவித்த பிறகு, இருவரைப் பற்றியும் ஏராளமான கதைகள் உலா வர ஆரம்பித்துவிட்டன....
காவியத்தலைவனில் 20 பாடல்கள் : ஏ.ஆர். ரஹ்மான்!!
காவியத்தலைவன் படத்தில் 20 பாடல்கள் உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வசந்தபாலன் அரவான் படத்திற்கு பின்பு ஒரு வருட கால இடைவெளிக்கு பின்பு இயக்கியுள்ள படம் காவியத்தலைவன்.
1930களில் வாழ்ந்த நாடக...
என் திறமையை பயன்படுத்தாத இயக்குனர்கள் : விதார்த் அலப்பறை!!
ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற இயக்குனர்கள் என்னை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார் விதார்த்.
ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான ஆமிர் என்ற படம் தமிழில் ஆள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆனந்த் கிருஷ்ணா இயக்குகிறார்....
சென்னைத் தமிழில் கொச்சையாக பேசும் அம்மா நடிகை!!
தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்தே அம்மா கதாபாத்திரத்திற்கும், அம்மா செண்டிமெண்டுக்கும் ஏகப்பட்ட முக்கியத்துவம் உண்டு.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாநாயகி அம்மாவாக கோலோச்சி கொண்டு இருப்பார். அந்த வகையில் இப்போது சரண்யா பொன்வண்ணன்...
அரசியல் பிரவேசமா : மனம் திறந்த நடிகர் விவேக்!!
ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும்...
சோக கதை கேட்டால் அழுது விடுவேன் : அமீர்கான்!!
இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது..
நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை. யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு...
















