48 மணி நேரத்தில் பெயரை மாற்ற வேண்டும் : பிரவுதேவாவுக்கு எச்சரிக்கை!!

48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது. பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து...

விஜயை அதிற வைத்த தீபிகா : கைகொடுத்த ப்ரியங்கா!!

தன் முதல் நாயகனான விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறார் பாலிவுட்டின் டாப் நடிகையான ப்ரியங்கா சோப்ரா. நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை...

உண்மையிலேயே அஜித்துக்கு ரொம்ப பெரிய மனசு!!

சூர்யாவைக்கொண்டு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை கெளதம்மேனன் இயக்கி வந்தபோது அவரும் அஜித்தும் இணைவதற்கான ஒரு சூழுலும் உருவானது. ஆனால் அதையடுத்து ஏற்பட்ட சில எதிர்பாராத பிரச்னைகளால் அஜித் எனக்கு தேவையில்லை...

காதல் போறடித்து விட்டது : சித்தார்த்!!

சித்தார்த் என்­றாலே காதல் மற்றும் மென்­மை­யான கதை­க­ளுக்­குத்தான் பொருந்­துவார் என்­றொரு இமேஜ் உரு­வா­கி­யுள்­ளது. அவரோ அந்த இமேஜை மாற்ற வேண்டும் என தலை­கீ­ழாக நிற்­கிறார். அதனால் ஜிகர்­தண்டா படத்தில் மாறு­பட்ட வேடத்தில் நடிக்கிறார். மது­ரைக்­கார இளை­ஞ­ராக...

எதிர்ப்பை மீறி சுருதிஹாசன் படத்தை வெளியிடுவேன் : பட அதிபர் சவால்!!

சுருதிஹாசன் விலை மாது கரக்டரில் நடித்து இந்தியில் ரிலீசான படம் டிடே , இப்படத்தில் சுருதி படுக்கை காட்சிகளில் மிகவும் ஆபாசமாக நடித்து இருந்தார். இதை போஸ்டர்களில் அச்சிட்டு வெளியிட்டு இருந்தனர். இணைய...

நான் தயாரிக்கும் படத்திற்கு பாதுகாப்பு வேண்டும்: பொலிஸ் கமிஷனரிடம் வனிதா மனு!!

விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாயின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வனிதா இன்று காலை சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு...

எனக்கு காதலிக்க கூட நேரம் இல்லை : புலம்பும் சுருதிஹாசன்!!

சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர்....

நடிகர் அதர்வாவுடன் பிரியா ஆனந்த் காதல்!!

அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்....

கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தர கோரி நடிகை ஷர்மிளா பொலிஸ் கமிஷனரிடம் மனு!!

நடிகை ஷர்மிளா, நேற்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.. நான் கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம்,...

மனநல மருத்துவராக நடிக்கும் சந்தானம்!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பிறகு சந்தானம் தன்னுடைய தயாரிப்பில் களம் இறங்கும் படம் வாலிப ராஜா. இப்படம் தெலுங்கு படம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சேது, விசாகா, சந்தானம் ஆகியோர்...

சூப்பர் ஸ்டாருடன் மோதும் வடிவேலு!!

வைகைபுயல் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக மீனாக்ஷி தீக்ஷித் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப்...

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராஜ்கிரண்!!

முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட். பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் சிவப்பு. இந்த படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக...

விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்!!

விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி...

ஏப்ரல் 11ம் திகதி உலகம் முழுவதும் கோச்சடையான்!!

கோச்சடையான் ஏப்ரல் 11 ஆம் திகதி உலகம் முழுவதும் பத்து மொழிகளில் வெளியாவதாக ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் கோச்சடையான் ஒரு சரித்திரப் படம். வீர, தீர சாகஸங்கள் நிறைந்த கோச்சடையான் என்ற...

பிடிவாதத்தில் நயன்தாரா!!

அனாமிகா படம் விரைவில் வெளியாகிறது. ஹிந்தி கஹானியின் ரிமேக்கான இதில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிடிவாதத்தை மறைக்க இயக்குனர் சேகர் கம்மூலா சொல்லும் விளக்கம்தான் இப்போதைய சிரிப்பு வெடி. கஹானியில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருந்தார்....

சிம்புவின் அழைப்பை ஏற்பாரா ஹன்சிகா?

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு இது நம்ம ஆளு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள்...