மதம் மாற நிர்ப்பந்தம் செய்யும் கணவரை விவாகரத்து செய்வேன் : நடிகை ஷர்மிளா!!

கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஷர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண்...

எனக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது : நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நஸ்ரியா பேட்டி!!

நேரம் படத்தின் மூலம் தமிழ் படவுலகில் அறிமுகமான நஸ்ரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனும், இளம் நடிகரான பகத்பாசிலுக்கும் திருமணம் செய்ய பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர்கள் திருமண...

என்னுடைய முதலீடு நான்தான் : இசை வெளியீட்டு விழாவில் கமல்!!

கற்றது தமிழ், தங்கமீன்கள் என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம். இவருடைய அடுத்தப்படைப்பாக தரமணி என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும்...

முஸ்லிமாக மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா : அதிர்ச்சியில் இளையராஜா!!

இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.. முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக...

புது கெட்டப்பில் அதிரடியாக களமிறங்கும் அஜித்!!

ஒரு காலத்தில் ரொம்ப இளமையாக கல்லூரி மாணவன் போல் இருந்த அஜித் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது...

தமிழ் ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போடப் போகிறேன் : சமந்தா பரபரப்பு பேட்டி!!

தமிழ் சினிமா ரசிகர்கள் அஞ்சான் படத்தில் இதுவரை பார்த்திராத அதிரடியான சமந்தாவை பார்க்கப் போகிறார்கள். முந்தைய தமிழ்ப்படங்களில் பச்சபுள்ளையாட்டம் பவ்யமாக வந்து சென்ற சமந்தா, இனி கோடம்பாக்கத்திலும் தனது கொடியை பரபரப்பாக பறக்க...

சிறப்பாக நடைபெற்ற நஸ்ரியாவின் நிச்சயதார்த்தம்!!

தமிழில் நேரம், நையாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நஸ்ரியா நசீம். இவருக்கும் பிரபல இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசிலுக்கும் நேற்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம்...

கோச்சடையான் ரிலீஸ் ஆவதால் கமல், விக்ரம், விஷால் படங்கள் தள்ளிவைப்பு!!

ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11ம் திகதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி போன்ற மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர். 6 ஆயிரம் தியேட்டர்களில்...

தொழிலதிபருக்கு அசின் முத்தம் கொடுத்த போட்டோ சிக்கியது!!

நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி...

கேரளாவில் படகு வீட்டில் தங்கும் ஹன்சிகா!!

கேரளாவில் படகு வீடுகள் பிரபலமானவை. நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் குடும்பத்துடன் இந்த படகு வீடுகளில் சில நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நட்சத்தர ஹோட்டல்களுக்கு இணையாக இந்த படகு வீடுகளுக்கும்...

ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் அதிகாலையில் நுழைந்து மூடும்படி ரகளை செய்த சிறுவன்!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் தனது ‘ஃபேஸ் புக்’...

அஜித்தை ஈடு செய்வாரா சல்மான் கான்??

இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது அஜித்தின் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வீரம். இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இதில் அஜித்துக்கு ஜோடியாக...

ஆந்திர தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்!!

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அக்காவுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்துவதா என்று தெலுங்கு திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. அதை காஜல் கண்டு கொள்ளவில்லை. தற்போது தெலுங்கு மற்றும்...

சிவகுமார், விஷால், சந்தானம், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது நடவடிக்கை : நடிகர் சங்கம் அறிக்கை!!

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.. நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான சிவகுமார் மற்றும் நாசர், விஷால், சந்தானம் ஆகியோருக்கு மிரட்டல்...

நடக்கும் போது நடக்கும்- திருமணம் பற்றி சிந்திக்கவில்லை : நயன்தாரா!!

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ஆரம்பம், ராஜா ராணி படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா...

குருவாயூர் கோவிலில் ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்தி வழிபாடு செய்த மகள் சௌந்தர்யா!!

ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11ம் திகதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கோச்சடையான் படம் வெளியாவதை...