பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மௌனிகாவால் பரபரப்பு!!

பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மௌனிகா. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மௌனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று...

ஆபாச பாடல் விவகாரம் : கைதாகிறார் அனிருத்?

குறுகிய காலத்தில் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் அனிருத். அதே அளவுக்கு தனது பெயரையும் கெடுத்துக் கொண்டவர். தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை இணையத்தில் கசிய விட்டு பரபரப்பை...

மீனா வேண்டாம் : கமல் அதிரடி முடிவு!!

மலையாள படமான த்ரிஷ்யமின் தமிழ் ரீமேக்கில் தனக்கு ஜோடியாக மீனா வேண்டாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்துவிட்டாராம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது....

இப்படி பண்ணிட்டயே காஜல் : கடுப்பில் ஸ்ரேயா!!

சினிமாவிலிருந்து ஸ்ரேயா ரிட்டயர்டு ஆகட்டும் என்று காஜல் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த காஜலிடம், தமிழ் சினிமாவில் முன்னணி...

நஸ்ரியா – பஹத் காதலர் தினத்தில் பிரிந்திருக்க முடிவு!!

நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா நாசிமுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த 8ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி திருமணம் நடக்க...

யுவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சிம்பு!!

இசைஞானி இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. திரையுலகில் பிஸியாக இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா...

அஜித் குமாருக்கு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை!!

ஆரம்பம் படத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அஜித் குமார் வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அஜித் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சி ஒன்றில்...

சந்தானத்துடன் நடிக்க தயங்கும் சூரி!!

எப்பவுமே முன்னனி ஹிரோவாக இருந்தாலும் கூட சரி அவர்களை கலாய்ப்பது சந்தானத்தின் வழக்கம். நான் ஹிரோ சந்தானம் என அடிக்கடி ஞாபக படுத்தி வருவார்கள் ஹிரோக்கள். இந்த நிலையில் ஒரு காமெடியனை எந்த அளவிற்கு...

மோதலில் பிரபு தேவா- ஏ.ஆர்.முருகதாஸ்!!

பாலிவுட்டில் பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் இந்தி படம் ஆக்‌ஷன் ஜாக்சன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் படம்...

காதலர் தினத்தில் இரட்டை மகிழ்ச்சியில் மிதக்கும் அனிருத்!!

சிம்புவின் வாலு திரைப்பட இசைவெளியிட்டு விழா வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது. அனிருத் பாடிய பாடல் வெளிவர இருக்கும் அதே நாளில் தனுஷின் நடிப்பில் அனிருத் இசையில் வேலையில்லா பட்டதாரி...

சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் படக்குழு!!

இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது. இப் படத்துக்கு 320 திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம். சுந்தரபாண்டியன் படத்தின்...

தெய்வக்குழந்தையாக ஹன்சிகா!!

அரண்மனை படத்தில் தெய்வக்குழந்தையாக நடித்துள்ளாராம் ஹன்சிகா. கடந்த அக்டோபர் முதல் திகதி அரண்மனை படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்த சுந்தர்.சி, இந்தப்படத்தை இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.   மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க,...

விஷாலை விரட்டுவோம், குரைக்கும் சந்தானம் : நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரம்!!

நடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன. இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ்...

டி.ராஜேந்தர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி : நடிகர்-நடிகைகள் வாழ்த்து!!(படங்கள்)

இயக்குனர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கும் அபிலாஷ் சிங்கப்பூருக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்,...

நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம் : துபாய் பொறியியலாளரை மணந்தார்!!

ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் விஞ்ஞானி என்ற படத்திலும்,...

சூர்யா, சமந்தா படப்பிடிப்பில் கலாட்டா : அதிர்ந்த படக் குழுவினர்!!

அஞ்சான் படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் தடவையாக ஜோடியாக நடிக்கின்றனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். டான்ஸ்...