மீண்டும் தமிழுக்கு நடிக்க வரும் ஐஸ்வர்யா ராய்!!
ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான சந்திரமுகி படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார்.
உணர்வுப்பூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குனர்...
தலைவாவை முந்திய கோச்சடையான்!!
ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில்...
கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா!!
வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய கஹானி இந்தி படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் கரக்டரில் நயன்தாரா நடிக்கிறார்.
நானே, பசுபதி,...
கமலுடன் ஜோடி சேர போட்டிபோடும் நடிகைகள்!
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் திரிஷ்யம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. 50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது.
தமிழ் ரீமேக்கில் கமலஹாசனும்,...
யாருக்கும் வலி கொடுக்காத மனிதர் பாலு மகேந்திரா : நடிகர் ஜெயப்பிரகாஷ்!!
தமிழ் சினிமாவில் யாராலும் ஈடு செய்யமுடியாத ஒரு உன்னத கலைஞர் இயக்குனர் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இயக்குனர் அவதாரம் எடுத்து தரமான பல படங்களை கொடுத்தார்.
திரையுலகில் பலரின்...
சந்தானம் வசனத்தில் இனி டபுள் மீனிங் இல்லை!!
பொதுவாகவே நகைச்சுவை வசனங்களில் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளை தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் காலத்திலிருந்தே தவிர்த்து வந்துள்ளனர்.
கேட்பவர்கள் வாயை திறக்க முடியாத அளவிற்கு வசனம் பேசி சிரிக்க வைக்கும் சந்தானம் இடை...
சமந்தாவின் அதிரடி பிரவேசம் : கலக்கத்தில் நடிகைகள்!!
தெலுங்கை போல தமிழிலும் கவர்ச்சி காட்ட முடிவுசெய்துள்ளாராம் சமந்தா. தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக திகழும் சமந்தா, கடந்த ஆண்டை விட,இந்த ஆண்டு, இன்னும் கூடுதலான படங்களில் கமிட்டாகி படு...
அஜித்துக்கு 50 கோடியாம் : பிரபல தயாரிப்பாளர் அதிரடி!!
2015ல் அஜித்துக்கு 50 கோடி சம்பளமாம். இப்படி துணிவாக புகழ் குரல் பாடியிருப்பவர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்தியன் படத்தின் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
பல வெற்றி படங்களை கொடுத்து...
நயன்தாரா தோழி, ஹன்சிகாதான் என் காதலி : சிம்பு!!
சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம்...
வெளிச்சத்துக்கு வந்தது பாவனாவின் காதல்!!
காதலர் தினத்தன்று தனது காதலை அறிவித்துள்ளார் பாவனா. மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. இந்தப் படத்தை தொடர்ந்து பாவனா, வெயில், தீபாவளி, அசல் என...
டுவிட்டருக்கு விடை கொடுத்த யுவன் சங்கர் ராஜா!!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை இசை பாடல்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். ஆனால்,...
காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழி : ஆர்யா!!
காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆர்யா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்..
காதல் என்பது இனிமையான உணர்வு. அனுபவத்தால் தான் தெரியும். காதலிப்பது மகிழ்ச்சியானது. உற்சாகம் தரக்கூடியது. நான்...
நயன்தாராவின் காதலர் தின விருந்து!!
பில்லாவில் நீச்சல் உடையணிந்து இளம் ரசிகர்களை துவம்சம் செய்த நயன்தாரா தற்போது குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து, பாராட்டுகளை அள்ளுகிறார்.
இந்தியில் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தின் ரீ-மேக்கான, அனாமிகா படம் இப்போது...
இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!!
பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விகரமன் அறிவித்துள்ளார்.
இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பெப்சி தலைவர் அமீரும்...
விஜயகாந்தின் கேப்டன் பட்டத்திற்கு ஆபத்து!!
விஜயகாந்தின் அடைமொழியான கேப்டன் என்ற பெயருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது தேமுதிக என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர் விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, கேப்டன்...
முதல் மனைவி மிரட்டல் : பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த மீரா ஜாஸ்மின் திருமணம்!!(படங்கள்)
திருவனந்தபுரத்தில் மீரா ஜாஸ்மினின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றுள்ளது.
பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ம் திகதி கொச்சியிலுள்ள மீரா...















