வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடல் பாடிய சிம்பு!!

சிம்புவின் வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பெயர்களும் வருகின்றன. வாலு படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்....

தயாரிப்பாளராகும் அஜித்!!

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித். தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் விரைவில் அஜித்தும் சேருகிறாராம். ஒரு...

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்!!

மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். 1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் சுஹாசினி,...

ஆர்யாவுடன் ஒரு தடவையாவது டூயட் பாட வேண்டும் : தமன்னாவின் ஏக்கம்!!

தமிழ் ரசிகர்களை, ரொம்பவே மிஸ் பண்ணிட்டீங்களே? ஆமாம் நல்ல கதைக்காக தான் காத்திருந்தேன். தெலுங்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இந்தியில் இரண்டு படங்கள் செய்றேன். என்னை பொறுத்தவரை,மொழி முக்கியம் இல்லை; நல்ல கதைகள்...

நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார் நஸ்ரியா!!

மலையாள நடிகர் பஹத் பாசிலை மணம் முடிக்கவுள்ளார் நஸ்ரியா நசீம். மலையாள உலகில் மோஸ்ட் வான்டட் ஹீரோ பஹத் பாசில், இவர் இயக்குனர் பாசிலின் மகன் ஆவார். 2013ம் ஆண்டில் மட்டும் 12 படங்களில் கமிட்...

ஒஸ்கார் செல்லாத இந்தியப் படங்கள்!!

ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை. சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தெரிவாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப...

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு!!

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும்...

நட்சத்திர ஹோட்டலில் சித்தார்த், சமந்தா ரகசிய சந்திப்பு!!

நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஹோட்டல்...

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம்!!

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகளும், இரண்டாவது திருமணம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை வனிதா, தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணம் குறித்த...

ஹன்சிகா படங்களை தட்டிப் பறிக்கும் தமன்னா!!

கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஹன்சிகாவுக்கு போன படவாய்ப்புகளை தமன்னா பறித்து வருகிறார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது. தமன்னாவும், ஹன்சிகாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க தயக்கம்...

டுவிட்டர் இணையத் தளத்தில் விஜய்யை அவதூறாக திட்டியவர் பொலிசில் சிக்கினார்!!

இணையத்தில் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய...

இணையத்தில் போட்டி போட்டு விஜய், அஜித்தை விமர்சிக்க வேண்டாம் : இயக்குனர் சேரன் வேண்டுகோள்!!

விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படங்கள் பற்றி இருவரின் ரசிகர்களும் இணையம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் மாறி மாறி அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது திரையுலகினரை வருத்தமடைய...

வீரம் படத்தால் மறுபிரவேசம் எடுத்த பாலா!!

அஜித்துடன் வீரம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார் பாலா. இவர் ஏற்கனவே தமிழில் அன்பு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம்...

கடும் மூடுபனியிலும் நடனமாடிய ஹன்சிகா!!

இயக்குனர் திருக்குமரனின் இயக்கத்தில் வளர்ந்து வரும் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. பார்வையையே மறைக்கும்...

அஜித் இரசிகர்களுடன் மோத வேண்டாம் : விஜய் அறிவுரை!!

அஜித் இரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என இரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் இரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,...

பிரசன்னாவுக்கு முத்தமிட்ட ஓவியா!!

களவாணி என்ற ஹிட் படத்தில் அறிமுகமானாலும் ஓவியாவுக்கு அதற்கு பிறகு எந்த படமும் சரியாக அமையவில்லை. அதிலும் மன்மதன் அம்பு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நாயகி இமேஜுக்கு அவரே வேட்டு...