சமந்தாவுக்கு இரகசிய சிகிச்சை!!

சரும ஒவ்வாமை நோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு சென்னையில் இரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நோய் காரணமாக சமந்தா பல பெரிய பட வாய்ப்புகளை கடந்த ஆண்டு இழந்தார். எனவே முற்றாக குணப்படுத்த...

சிம்புவை மன்னிக்கலாம், ஆனால் பிரபு தேவாவை மன்னிக்க முடியாது : நயன்தாரா காட்டம்!!

சிம்புவையாவது மன்னிக்கலாம், ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். வல்லவன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால்...

என்னை யாரும் பாராட்டவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!!

பஞ்சாபி மொழியில் பாடியதற்காக எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிப்படங்கள் மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து பாடலும் பாடி இருக்கிறார்....

சர்ச்சை நாயகன் அனிருத்தின் ஆபாசப் பாடல் இணையத்தில் இருந்து நீக்கம்!!

இசையமைத்தது மூன்று படங்கள். மாட்டிக் கொண்ட பிரச்சினைகள் அதைவிட அதிகம். அனிருத்தின் சினிமா கிராஃபைவிட கான்ட்ரவர்ஸி கிராஃபின் வளர்ச்சி மிரள வைக்கிறது. அனிருத் சமீபத்தில் தான் இசை அமைத்து பாடிய ஆங்கில அல்பம் ஒன்றை...

செல்வராகவனும், தனுசும் என்னை ஓய்வு எடுக்க சொல்கிறார்கள் : கஸ்தூரிராஜா!!

துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ், காசு பணம் துட்டு என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறது. கஸ்தூரிராஜா இயக்கி இருக்கின்றார். புதுமுகங்கள் நடித்து...

என் தொழிலை முடக்குவதற்காகவே என் மீது புகார் கூறுகிறார்கள் : கெளதம் மேனன் குற்றச்சாட்டு!!

விண்ணை தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய 1 கோடியை கெளதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்து கெளதம்...

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் 25ம் திகதி ஆரம்பமாகின்றது!!

நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் திகதி மும்பையில் துவங்குகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இதில் பங்கேற்று...

ஏய், ஜீன்ஸ், மன்மதன், கலகலப்பு 4 படங்களின் 2ம் பாகம் தயாராகிறது!!

ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் மோகம் தமிழ் பட உலகில் பரவி வருகிறது. அஜித் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா–2 என்ற பெயரிலும், சூர்யா நடித்த சிங்கம் படத்தின்...

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யாராய்!!

மணிரத்னம் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்தார். 1997ல் இப்படம் வந்தது. அவர் இயக்கத்தில் குரு, ராவணன் படங்களிலும் நடித்தார். இந்நிலையில், மகள்...

ஜில்லா, வீரத்துக்கு தமிழக அரசு வைத்த ஆப்பு!!

ஜில்லா, வீரம் இரண்டு படங்களுக்குமே வரி விலக்கு இல்லை என தமிழக அரசு கூறிவிட்டதால், விநியோகஸ்தர்களுக்கு 20 சதவீத பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்கள் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள். ஜில்லா, வீரம் படங்களுக்கு எப்படியும் வரிவிலக்கு...

முத்தக் காட்சியில் நடிக்க சமந்தா மறுப்பு!!

தெலுங்கு நடிகருடன் முத்தக் காட்சியில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சமந்தாவும, நாக சைதன்யாவும் ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே ஏமாயா கேசவா...

நடிகை சமீரா ரெட்டி அவசரமாக இரகசிய திருமணம்?

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை....

இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!

இசையமைப்பாளர் அனிருத் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டு, பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தி இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற...

வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடல் பாடிய சிம்பு!!

சிம்புவின் வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பெயர்களும் வருகின்றன. வாலு படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்....

தயாரிப்பாளராகும் அஜித்!!

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித். தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் விரைவில் அஜித்தும் சேருகிறாராம். ஒரு...

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்!!

மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். 1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் சுஹாசினி,...