சல்மான்கான் படங்களை புறக்கணியுங்கள் : இஸ்லாமிய மதக்குருக்கள் வேண்டுகோள்!!

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பாராட்டும் ஆதரவும் தெரிவித்தார்.குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம்...

சிகிச்சைக்காக கேரளா செல்லும் ஹன்சிகா!!

ஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உள்ளனர். தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டுவிட்டரில் கூறியிருந்தார். இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்....

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் பிந்துமாதவி!!

நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசை என்று நடிகை பிந்துமாதவி கூறினார். காட்பாடியில் நேற்று நடிகை பிந்துமாதவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. நான் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்தேன். என்னுடைய...

இயக்குனர் விஜயின் சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன்!!

தலைவா படத்திற்கு பிறகு சைவம் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தில் நாசரின் மகனான லுப்துபுதீன் அறிமுகமாகிறார். தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான திரைப்பெயர் சூட்ட...

நானும், ரஜினியும் அனாதைக் குழந்தைகள் : கமல் பேட்டி!!

இந்திய சினிமாவின் மிகப்பெரும் சொத்தாக கருதப்படும் கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. நடிகராக வெற்றிபெற்றுவிட்டோம் என்று நின்றுவிடாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல விதங்களில் தன்னை சினிமாவுடன் இணைத்துக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, இத்தனைக் காலத்தாமதமாக...

அவர்களுடன் நடித்தால் என் நிலை என்னாவது : தமன்னா பகிரங்க அறிவிப்பு!!

தமிழில் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்துள்ள தமன்னா, வீரம் வெற்றியின் பின் இன்னும் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தனது அபிமானத்திற்குரிய இயக்குனர்கள், நாயகர்கள் என சிலரிடம் படவிசயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேரத்தில், நயன்தாரா ஜெய்...

மீண்டும் நாயகியாக ஜொலிக்க 25 கிலோவை குறைத்த நமீதா!!

நமீதா 25 கிலோ எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிறார். நமீதா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்தார். 2010ல் வெளியான இளைஞன்...

நயன்தாராவுக்கு தாலி கட்டத் தயாராகும் சிம்பு!!

நயன்தாராவுக்கு சீக்கிரமே தாலி கட்டப் போகிறார் சிம்பு. இது நிஜத்தில் நடக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால் சினிமாவில் நடக்கவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு இந்து முறைப்படி சிம்பு தாலி கட்டுவது போன்ற...

நாய்க்குட்டியை தத்தெடுத்த அனுஷ்கா!!

திரிஷா ஏற்கனவே பிராணிகள் நல அமைப்பில் தொடர்பு வைத்து பணிகள் செய்து வருகிறார். வீதியோரம் திரியும் நாய்களை பிடித்து கழுவி சுத்தப்படுத்தி தத்தெடுத்து வருகிறார்.வீட்டிலும் நிறைய நாய்கள் வளர்க்கிறார். தற்போது நடிகை அனுஷ்காவும், பிராணிகள்...

வயதானாலும் கவுண்டரின் நையாண்டி என்றுமே மாறவில்லை : ஒரு சுவாரஸ்யமான சம்பவம்!!

திரை உலக நட்சத்திரங்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள அபரிதமான பிரியத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. சமீபத்திய சம்பவம் ஒரு மாஸ் ஹீரோ சம்மந்த பட்டதோ , அல்லது அழகான இளம் நாயகி சம்மந்த பட்டதோ...

சிறந்த நடிகையாக தீபிகா, சிறந்த அறிமுக நடிகராக தனுஷ்!!

பொலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 59வது பிலிம்பேர்...

விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்!!

சென்ற வருடத்தில் ஹட்ரிக் வெற்றியை கொடுத்து சினிமாவில் முன்னனி ஹீரோவாக முத்திரைப்பதித்து ரசிகர்கள் இடையே ஆரவாரத்தை ஏற்படுத்தி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பெரிய திரையில் மட்டும் இல்லாமல் இப்போது சின்னதிரையிலும் ரசிகள் இடையே முன்னனியில்...

சிம்பு குறித்து பேச விரும்பவில்லை : ஹன்சிகா!!

சிம்புவுடனான காதல் குறித்து பேச விரும்பவில்லை என்றும், கொஞ்ச காலத்துக்கு அமைதி காக்கப் போவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார். சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு...

கணவரைக் காணவில்லை : நயன்தாராவால் மற்றுமொரு சர்ச்சை!!

நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நாயகியாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்....

இனி நான் தான் நமீதா : சவால் விடும் புதுமுக நடிகை!!

எண்பதாண்டு தமிழ் சினிமாவில் கோடம்பாக்கத்தில் குவிந்த கவர்ச்சி கன்னிகள் கணக்கிலடங்காது. அவர்களில் கோலோச்சிய கவர்ச்சி ராணிகள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணி விடலாம். சிலுக்குக்கு முன் சிலுக்குக்கு பின் என்று காலத்தை பிரிக்கிற அளவுக்கு...

நாட்டு மக்களுக்காக ரஜினியின் பிரார்த்தனை!!

சமீபமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமலிருக்கிறார் ர‌ஜினி. கே.எஸ்.ரவிக்குமாருக்கு நடத்தப்பட்ட பாராட்டுக் கூட்டத்துக்கு வருவார் என எதிர்பார்த்தனர். வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வீட்டிலிருந்தே வாழ்த்தை சொல்லி விழாவுக்கு வருவதை தவிர்த்தார். இந்நிலையில் ஏழுமலையானை த‌ரிசிக்க...