ஒஸ்கார் செல்லாத இந்தியப் படங்கள்!!

ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை. சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தெரிவாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப...

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு!!

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும்...

நட்சத்திர ஹோட்டலில் சித்தார்த், சமந்தா ரகசிய சந்திப்பு!!

நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஹோட்டல்...

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம்!!

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகளும், இரண்டாவது திருமணம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை வனிதா, தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணம் குறித்த...

ஹன்சிகா படங்களை தட்டிப் பறிக்கும் தமன்னா!!

கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஹன்சிகாவுக்கு போன படவாய்ப்புகளை தமன்னா பறித்து வருகிறார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது. தமன்னாவும், ஹன்சிகாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க தயக்கம்...

டுவிட்டர் இணையத் தளத்தில் விஜய்யை அவதூறாக திட்டியவர் பொலிசில் சிக்கினார்!!

இணையத்தில் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய...

இணையத்தில் போட்டி போட்டு விஜய், அஜித்தை விமர்சிக்க வேண்டாம் : இயக்குனர் சேரன் வேண்டுகோள்!!

விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படங்கள் பற்றி இருவரின் ரசிகர்களும் இணையம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் மாறி மாறி அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது திரையுலகினரை வருத்தமடைய...

வீரம் படத்தால் மறுபிரவேசம் எடுத்த பாலா!!

அஜித்துடன் வீரம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார் பாலா. இவர் ஏற்கனவே தமிழில் அன்பு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம்...

கடும் மூடுபனியிலும் நடனமாடிய ஹன்சிகா!!

இயக்குனர் திருக்குமரனின் இயக்கத்தில் வளர்ந்து வரும் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. பார்வையையே மறைக்கும்...

அஜித் இரசிகர்களுடன் மோத வேண்டாம் : விஜய் அறிவுரை!!

அஜித் இரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என இரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் இரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,...

பிரசன்னாவுக்கு முத்தமிட்ட ஓவியா!!

களவாணி என்ற ஹிட் படத்தில் அறிமுகமானாலும் ஓவியாவுக்கு அதற்கு பிறகு எந்த படமும் சரியாக அமையவில்லை. அதிலும் மன்மதன் அம்பு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நாயகி இமேஜுக்கு அவரே வேட்டு...

திரைக்கு வரும் நடிகர் உதய்கிரணின் வாழ்க்கை!!

நடிகர் உதய்கிரணின் தற்கொலை சம்பவம் சினிமா படமாகிறது. உதய்கிரண் தமிழில் வம்பு சண்டை, பொய், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். கடந்த 5ம் திகதி வீட்டில் தூக்கில்...

டூயட் பாடியது போதும் : சரித்திரம் படைக்கத் துடிக்கும் அமலா பால்!!

சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அமலாபால் தெரிவித்தார். அனுஷ்கா, தமன்னா போன்றோர் ராணி, இளவரசி வேடங்களில் நடிக்கின்றனர். நயன்தாராவும் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். சிலர் விலைமாது வேடத்தில்...

சிம்புவுக்கு அடுத்ததாக பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா!!

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிகர் சிம்புவுடன் கொஞ்ச காலம் காதலில் இணைந்திருந்தவர் பின் என்ன காரணத்தாலோ அவரை விட்டு பிரிந்தார். படங்கள்...

சினிமாவில நன்றியுணர்வு குறைந்து விட்டது : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கவலை!!

ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் இயக்கிய எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம் நேர் எதிர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில்...

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண் தேஜா மீது ஆபாசப்பட வழக்கு!!

நடிகர் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்குப்பட முன்னணி கதாநாயகனுமான ராம்சரண்தேஜா நடித்த எவடு என்ற படம், கடந்த 12ம் திகதி வெளியானது. நடிகைகள் ஸ்ருதி ஹாசன், எமி ஜக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். வம்சி பய்டிபள்ளி...