நட்சத்திர கிரிக்கெட் அணி தூதுவர்களாக நயன்தாரா, திரிஷா!!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா,...

பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!!

பிரபலமான நடன இயக்குனரான ரகுராம் இன்று காலமானார். அவருக்கு வயது 64. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைத்து...

வேதிகாவுக்கு தேவையா இந்த விளம்பரம்!

படம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று. நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம்...

ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது. முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் திகதி...

முதலிரவு காட்சியில் பிரச்சினை: மீண்டும் சர்ச்சையில் நஸ்ரியா?

நஸ்ரியா நசீம் என்ற பெயரைச் சொன்னதும் ‘தொப்புளுக்காக பிரச்சினை பண்ணுச்சே... அந்த பொண்ணு தானே’ என நினைவுகூறும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் கோலிவுட்டில். சேண்டல்வுட்டிலிருந்து (மலையாளம்) திறமையான நடிப்பின் மூலம் கோலிவுட்டிற்கு வந்தவர்,...

இந்திய காதல் தெய்வமாக நீது சந்திரா..!

தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தவர் நடிகை நீது சந்திரா. இவர், பிளாக் 12 என்ற கிரேக்க படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி...

ரஜினி இரசிகர்களுக்கு வருத்தம்மிக்க ஒரு செய்தி..!

கோச்சடையான் படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இந்த சோக செய்தியுடன் இன்னொரு வருத்த செய்தி இரசிகர்களுக்கு. படத்தின் நீளமும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. சௌந்தர்யா இயக்கியிருக்கும் இந்த மோஷன் கேப்சரின் தொழில்நுட்பப் படத்தில்...

விஜய் சேதுபதிக்கு செல்யூட் அடித்த கேயார்..!

வடபழனி பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்த ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கேயார், நடிகர் விஜய் சேதுபதி எந்த தயாரிப்பாளரையும் நஷ்டப்படுத்த...

மலையால திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகும் விஜய்?

தலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதனால் தமிழைப் போலவே கேரளாவிலும் அப்படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது....

துப்பாக்கி-2: விஜயைவிட அதிக சம்பளம் பெற்ற முருகதாஸ்..!

கதாநாயகன் விஜய்யை விட, அவரை இயக்கும் முருகதாஸ் அதிக சம்பளம் கேட்டுப் பெற்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய்யை முதல் முதலாக இயக்கினார் ஏஆர் முருகதாஸ். அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம்...

மோகன் லால் வழங்கிய பரிசைப் பார்த்து அசந்துபோன விஜய்..!

மோகன்லால் விஜய்க்கு அளித்த பரிசை பார்த்து இளையதளபதி வாயடைத்து போய்விட்டாராம். ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டார்களாம். இந்நிலையில் விஜய் மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விஜய்யின் அழைப்பை...

சமந்தாவை எச்சரித்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா!!

நடிகர், நடிகைகள் டுவிட்டரில் தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர். சமந்தாவும் இதுபோல் டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். தன்னைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு...

திர்ப்பை மீறி தமிழ் படத்தில் ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடனம்!!

அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன் இவர் நடித்த நீலப்படங்களுக்கு வெளிநாடுகளில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சன்னிலியோன் ஜிஸ்சம் 2 என்ற இந்தி படத்தில் அறிமுகமானவர். தற்போது ஜாக்பாட்...

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : டாப்சி!!

நடிகை டாப்சி ரன்னிங் ஷாதி டாட்காம் படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். இது இந்தியில் அவருக்கு இரண்டாவது படம். இப்படத்துக்கு பிறகு இந்தியில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழ், தெலுங்கு...

முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்ட படம்!!

ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி வரும் புதிய படம் நேர் எதிர். இப்படத்தை இயக்குனர், தயாரிப்பாளர் கேயாரிடம் 12 ஆண்டுகளாக பணியாற்றிய எம்.ஜெயபிரதீப் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ரிச்சர்ட், வித்யா,...

புது ஹீரோக்களுடன் நடிக்க தயார் : அமலாபால்!!

புது ஹீரோக்களுடன் நடிக்க தயார் என்று அமலாபால் அறிவித்து உள்ளார். விஜய்யுடன் அமலாபால் நடித்த தலைவா படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசானது. தற்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுசுடன் வேலை...