குஜராத் நிகழ்ச்சியில் முட்டை வீச்சில் இருந்து தப்பிய தீபிகா படுகோன்!!

குஜராத்தில் நவராத்திரி விழாவின்போது கர்பா நடனம் இடம்பெறுவது வழக்கம். இதற்காக முக்கிய பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற...

8 வயது பெண் குழந்தைகள் நால்வருடன் ஜெயம் ராஜா நடிக்கும் என்ன சத்தம் இந்த நேரம்!!

ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் என்ன சத்தம் இந்த நேரம். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார். உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில்...

விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்பு வராது : கமல்!!

அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்புகளுக்குக் காரணம், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார். விஸ்வரூபம் படத்தை எடுத்து, பெரும் தடைகளுக்குப் பிறகு வெளியிட்டார் கமல். அந்த தடைகள், எதிர்ப்புகளே அப்படத்துக்கு பெரும் விளம்பரங்களாகவும்...

நிஜ வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கும் தமிழ்ப் படம்!!

பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய குரு ரமேஷ் தனது முதல் திரைப்படத்தை இயக்குகின்றார். என்ன சத்தம் இந்த நேரம் என்ற அவரது திரைப்படத்தின் பெரும்பகுதிக்...

ரவுடி கோட்டை பட சர்ச்சை : வழக்குக்கு பயந்த நடிகை ஹன்சிகா!!

நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்த சீதாரா முல கல்யாணம் லங்காலே படத்தை தமிழில் ரவுடி கோட்டை' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இதற்கு ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை...

எனது இதயமே நின்றுவிட்டது : அமிதாப் பச்சன்!!

டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது.. டெண்டுல்கர் 200வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன்....

புதிதாக தயாராகும் 450 படங்கள்!!

ராவண தேசம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் அஜெய் நூத்தகி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. முதல் சி.டி.யை...

ஒரே படத்தில் 10 நாயகிகளுடன் டூயட் பாடத் தயாராகும் சல்மான்கான்..!

ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலே தாங்காது. ஆனால் ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக பத்து நாயகிகள் நடிக்கிறார்களாம். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர்...

கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்..!

மெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வரை சும்மா ஊரை சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்திருந்தார். அதனால்...

இணையத்தில் வெளியானது ஷங்கரின் ஐ – அதிர்ச்சியில் ஷங்கர்..!

விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ´ஐ.´பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை இண்டர்நெட்டில் பல இணையதளங்களில் ரிலீஸ் ஆகி, ஷங்கரை...

எனது வெற்றிக்கு ரஜினியின் உதவி தேவையில்லை – கார்த்தி..!

அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு காளி என பெயர் வைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் தொடக்க விழாவின்போது டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது....

யானைகளுடன் மூன்று நாட்கள் கழித்த எமி ஜாக்சன்..!

ஐ படப்பிடிப்பில் படுபிஸியாக இருந்த எமி ஜாக்சனுக்கு புத்துணர்ச்சி பெறுவதற்காக ஷங்கர் மூன்று நாட்கள் விடுமுறை அளித்தாராம். அந்த விடுமுறையாக ஜாலியாக அனுபவைக்க எமி ஜாக்சன் தன் பள்ளித்தோழிகளுடன் கேரளாவில் உள்ள யானைகள்...

ஸ்ருதியைப் பற்றிய கவலையில் வாடும் தாய் சரிகா..!

ஸ்ருதியை நினைத்து சரிகா கவலை அடைந்துள்ளார். கமலை விட்டு பிரிந்த சரிகா மும்பையில் வசிக்கிறார். அவருடன் இளைய மகள் அக்ஷரா தங்கி இருப்பதுடன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் மூத்த மகள்...

இளவரசி வேடத்தில் நடிக்க ஆசை – அமலாபால்..!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் பிசியாக நடிக்கிறார் அமலாபால். தலைவா படத்துக்கு பின் சம்பளம் உயர்ந்துள்ளது. சக நடிகைகள் போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கும் மாறியுள்ளார். மலையாள படமொன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு...

தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் உதயநிதி ஸ்டாலின்..!

தமிழகத்தில் சென்ற ஆட்சியில் தமிழில் படத்துக்கு பெயர் வைத்தாலே வ‌ரிச்சலுகை கிடைத்துவிடும். இந்த அரசு பதவியேற்றதும் அதில் சில மாற்றங்களை செய்தது. தமிழில் பெயர் இருப்பதுடன் யு சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். நல்ல முடிவு....

ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, என்னுடன் சேர்த்து வையுங்கள்: புகார் செய்த நபர்..!

சூப்பஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, எனவே அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என ஒருவர் பொலிஸில் புகார் கொடுக்க முற்பட்டதாக தெரியவந்துள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை திருமணம்...