தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன் : நமீதா!!

நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இரத்த தானம், கண் தானத்தை ஊக்குவித்தார். தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளில் இலவசமாக பங்கேற்று வருகிறார். சென்னையில்...

தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது : ரஜினி ஆவேசம்!!

16 வயதினிலே பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதாவது.. தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம்...

ஸ்ரீகாந்துக்காக பாடகர் அவதாரம் எடுத்த சந்தானம்!!

சந்தானம் நடிக்கும் படங்களில் வசனங்களுக்கிடையே அவ்வப்போது சில இடங்களில் அவர் பாடவும் செய்திருப்பார். இப்போது முதன்முறையாக ஒரு முழு பாடலை பாடியுள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் நம்பியார் படத்திற்காகத்தான் இந்த பாடகர்...

ஐதராபாத்தில் காஜல்அகர்வாலை காண திரண்ட ரசிகர்கள் : பொலிஸ் தடியடி!!

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். 2008ல் சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டி விட்டு போனார். அப்போது அவ்வளவு அறிமுகம் இல்லை. அதன்பிறகு சிரஞ்சீவி மகன் ராம்சரண்...

நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது...

நஸ்ரியாவுடன் காதலா : ஜெய் பேட்டி!!

ஜெய்யும் நஸ்ரியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் ரிலீசான ராஜா ராணி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். திருமணம் எனும் நிக்கா படத்தில்...

தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பும் அஜித்!!

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஏ.எம்.ரத்னம்...

கெடுபிடி காட்டும் நஸ்ரியா!!

தமிழில் வெளிவந்த நேரம் படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம். அவருக்கும் நேரம் நன்றாக அமையவே தனுஷ், ஆர்யா, கார்த்தி என தமிழின் பெரும்பாலான இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். இதனால் புதிதாகக்...

சுதீப்புக்கு ரெகமண்ட் செய்த ரஜினி!!

நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பின் நடிப்பை ரஜினி பாராட்டியது பழைய விஷயம். அந்தப் பாராட்டின் மூலம் சுதீப்புக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைத்திருப்பது லேட்டஸ்ட் செய்தி. செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம்...

தல, தளபதிக்கு சவால் விட்டு களமிறங்கும் வடிவேலு!!

இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு...

மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்ருதி : கலக்கத்தில் கோடம்பாக்க நாயகிகள்!!

ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களுக்கு பின், ஸ்ருதி ஹாசனுக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஆந்திரா பக்கம் போன அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர் தெலுங்கு இரசிகர்கள். இதனால் தமிழில் நடிப்பதை...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல் : வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் சென்னை பட்டினபாக்கம் கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல்...

தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா : நடிகை ஹன்சிகா மீது வழக்கு!!

நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்து 2010ல் வெளியான சீதாராமுல கல்யாணம் லங்கலோ என்ற படம் தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை இம்மாதம் இறுதியில் தமிழகமெங்கும் ரிலீஸ்...

விக்ரம் படத்தில் இருந்து திரிஷா அதிரடியாக நீக்கம்!!

தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷாவுக்கு பதில் ஹன்சிகாவை தேர்வு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் திரிஷா அதிர்ச்சியில் உள்ளார். ஏற்கனவே விக்ரமுடன் சாமி, பீமா...

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா : 16 படங்கள் திரையிடப்படுகிறது!!

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இதில் அமெரிக்கா, ஒஸ்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது. மொத்தம் 16 படங்கள்...

ரஜினி, கமலுடன் இணையும் சரத்குமார்!!

இந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து...