தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா : நடிகை ஹன்சிகா மீது வழக்கு!!

நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்து 2010ல் வெளியான சீதாராமுல கல்யாணம் லங்கலோ என்ற படம் தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை இம்மாதம் இறுதியில் தமிழகமெங்கும் ரிலீஸ்...

விக்ரம் படத்தில் இருந்து திரிஷா அதிரடியாக நீக்கம்!!

தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷாவுக்கு பதில் ஹன்சிகாவை தேர்வு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் திரிஷா அதிர்ச்சியில் உள்ளார். ஏற்கனவே விக்ரமுடன் சாமி, பீமா...

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா : 16 படங்கள் திரையிடப்படுகிறது!!

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இதில் அமெரிக்கா, ஒஸ்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது. மொத்தம் 16 படங்கள்...

ரஜினி, கமலுடன் இணையும் சரத்குமார்!!

இந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து...

சசிகுமாரின் அடுத்த படத்தின் சம்பளம் 8 கோடி!!

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு பசங்க, ஈசன், போராளி, சுந்தர பாண்டியன் ஆகிய நான்கு படங்களைத் தயாரித்துள்ளார். சுப்ரமணியபுரத்துக்குப் பிறகு ஈசன் படத்தை மட்டுமே இயக்கியவர், நடிப்பு...

ஆர்யாவுக்கு சம்மதம் சொன்ன ஸ்ருதி!!

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி. அதன்பிறகு தமிழில் தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்தாலும் ஏனோ தமிழைத் தவிர்த்துவிட்டு தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே...

முனி 3 படப்பிடிப்பில் லோரன்ஸுக்கு பலத்த அடி : 3 மாத காலம் ஓய்வெடுக்க முடிவு!!

முனி, காஞ்சனா வெற்றிக்குப் பிறகு ராகவா லோரன்ஸ் நடித்து இயக்கும் படம் முனி 3 கங்கா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்....

இரண்டு முறை சென்சார் செய்யப்பட்ட மலேசிய திரைப்படம்!!

சமீபகாலமாக மலேசியா, சிங்கப்பூரில் படமாகும் தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் வெளியீடு செய்யப்படுகிறது. அந்த வரிசையில் மலேசியாவில் படமாக்கப்பட்ட கோல் என்ற படம் தமிழ்நாட்டில் எதிர்வீச்சு என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை குணா என்பவர்...

கவர்ச்சி வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன் : தமன்னா!!

நடிகை தமன்னா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படங்களில் தாராளமாக ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியை அள்ளி இறைத்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்டுள்ளார். இவர் கவர்ச்சியாக நடித்த...

மது போத்தல்களுடன் இணையத்தில் பரவும் நடிகை திரிஷாவின் சர்ச்சை படங்கள்!!

நடிகை திரிஷா மது போத்தல்கள் முன் இருப்பது போன்ற சர்ச்சை படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐதரபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த மது விருந்தில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக...

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம்,...

இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்சில் வெளியிடுவேன்’: கமல்!!

நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் நேரடியாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்கனவே திட்டமிட்டார். இதற்காக பொது மக்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் திரையரங்க அதிபர்கள் எதிர்த்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. டி.டி.எச்.களில்...

தெலுங்கு தயாரிப்பாளர் மீது ஹன்சிகா புகார்!!

வெல்பர் கிரியேஷன்ஸ் சார்பில் மல்லா விஜயபிரசாத் தயாரிக்க, ஈஸ்வர் இயக்கத்தில் தெலுங்கில் உருவான படம் சீதாராமுல கல்யாணம் லங்கலோ. நிதின், ஹன்சிகா ஜோடியாக நடித்த இப்படம் 2010ம் அண்டு ஆந்திராவில் வெளியானது. இப்படத்தை ரவுடி...

ஹங்கேரியில் ரீ-ரெக்கோடிங் ஆகும் இரண்டாம் உலகம்!!

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பின்னணி இசையமைக்க ஹரிஸ் ஜெயராஜ் காலதாமதப்படுத்தியதால் அவருக்கு பதிலாக அனிருத் அந்த பணியை...

அபிராமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த கமல்!!

கேரளாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை அபிராமி தமிழ் பெண் என்ற காரணத்தினாலேயே கோலிவுட்டில் காலூன்ற முடியாமல் போனது. பிரபு, அர்ஜுன், சரத்குமார் என மூத்த நடிகர்களுடனேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று. ஒருகட்டத்தில் வாய்ப்பே...

செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்திலிருந்து ஹரிஸ் ஜெயராஜ் விலகியது ஏன்?

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பாடல்கள் வெளியிடப்பட்டன....