ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகின்றது கோச்சடையான்!!
இந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
நயன்தாராவை காதலிக்கவில்லை : ஆர்யா!!
நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தனர். பின்னர் ராஜாராணி படத்திலும் இணைந்துள்ளனர்.
நயன்தாராவுடன் தொடர்புப்படுத்தும் கிசுகிசுக்களுக்கு பதில் அளித்து ஆர்யா அளித்த பேட்டி...
சீமானை பற்றி மனம் திறந்து பேசிய கயல்விழி!!(வீடியோ)
என்னிடம் கதைக்கும் போது புலிகளின் தலைமையின் மனைவி மதிவதனி அக்காவை பற்றி அடிக்கடி பாசமாக கதைப்பார் என மனம் திறக்கிறார் சீமானின் மனைவி கயல்விழி. மேலும் அவர் கூறியவற்றை இந்த வீடியோவில் காணுங்கள்..
குழந்தை வளர்ந்ததால் மீண்டும் நடிக்க வருகின்றார் ஐஸ்வர்யாராய்!!
ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. அதன் பிறகும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்தார். இவர்களுக்கு 2011ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர்.
பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில்...
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் இணைந்த சமந்தா!!
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படமான துப்பாக்கி சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி வெற்றது. விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் பிரம்மாண்டமான படைப்பாக இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி...
ஹொலிவுட் படத்தில் பிரகாஷ் ராஜ்!!
அலகாபாத்தில் பிறந்து தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரியும் விகாஸ் ஸ்வரூப் தனது நாவல்கள் மூலம் பிரபலமானவர். இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை க்யூ&க்யூ மற்றும் சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் என்ற நாவல்கள் ஆகும்.
இவரது க்யூ&க்யூ நாவலைத்...
கழற்றிவிட்ட அமலா பால், காத்திருந்த விஜய்!!
இருவரும் காதலிக்கவில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் வழக்கம்போலவே சினிமா நூற்றாண்டு தொடக்க விழாவுக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், அமலா பாலும் ஒன்றாகவே வந்தனர்.
சேலை, கொண்டை, கொண்டையைச் சுற்றிலும் மல்லிகைப்பூ என அச்சு அசல் தமிழ்ப்...
அஜித்தைக் காப்பாற்றிய ஷாலினி!!
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தன் மனைவி ஷாலினியுடன் வந்தார் அஜித்.
அவர் காரில் வருவதை வெளியிலேயே பார்த்துவிட்ட ரசிகர்கள், ஸ்டேடியத்துக்குள் காரைத்...
சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டும் சந்தானம்!!
சந்தானம், சிவகார்த்திகேயன் இருவருமே விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், ஏனோ சிவாவுக்கும், சந்தானத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.
யா யா படத்தில் மிர்ச்சி சிவா வேடத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான்...
சினிமாவில் என்னுடைய ரோல்மாடல் ஜோதிகா : லட்சுமிமேனன்!!
தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோதிகா, சிம்ரன் ஆகியோர்தான் ரோல் மாடலாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது கும்கி நாயகி லட்சுமிமேனன் தன்னுடைய ரோல்மாடலாக ஜோதிகாவைத்தான் நினைக்கிறேன் என்று...
இசையமைப்பாளராகும் பிளாக் பாண்டி!!
சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாண்டி. இவரை பிளாக் பாண்டி என்றே சினிமா உலகில் அழைக்கின்றனர். கில்லி, அங்காடித் தெரு, தெய்வத்திருமகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில்...
சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பால் சரஸ்வதி சபதம் தலைப்பு மாறுகிறது!!
ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் சரஸ்வதி சபதம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தோமஸ் நடிக்கிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். முழு நீள...
திருமண கோலத்தில் போஸ்டர் அடித்து நயன்தாராவை அவமதிக்கவில்லை : ஆர்யா!!
ஆர்யாவும் நயன்தாராவும் ராஜாராணி என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரத்துக்காக இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற போஸ்டர்களை அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டினர்.
மோதிரம் மாற்றிக் கொள்வதுபோல் பிரத்யேகமாக திருமண அழைப்பிதழ் ஒன்றையும்...
விரைவில் அரசியலுக்கு வருவேன்: நமீதா!!
நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகிறார். சமீபகாலமாக சமூக பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ரத்தானம், கண்தானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ராயப்பேட்டையில் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்தார்....
கணவருடன் விவாகரத்து : காவ்யா மாதவனுக்கு மீண்டும் திருமணம்!!
பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன். இவர் தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும் குவைத்தில் தொழில் அதிபராக உள்ள நிச்சல் சந்திராவுக்கும்...
கொடைக்கானலில் ஆடிப்பாடும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா!!
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். மேலும், நாசர், வித்யூத் ஜம்வால்...