ஹொலிவுட் படத்தில் பிரகாஷ் ராஜ்!!

அலகாபாத்தில் பிறந்து தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரியும் விகாஸ் ஸ்வரூப் தனது நாவல்கள் மூலம் பிரபலமானவர். இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை க்யூ&க்யூ மற்றும் சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் என்ற நாவல்கள் ஆகும். இவரது க்யூ&க்யூ நாவலைத்...

கழற்றிவிட்ட அமலா பால், காத்திருந்த விஜய்!!

இருவரும் காதலிக்கவில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் வழக்கம்போலவே சினிமா நூற்றாண்டு தொடக்க விழாவுக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், அமலா பாலும் ஒன்றாகவே வந்தனர். சேலை, கொண்டை, கொண்டையைச் சுற்றிலும் மல்லிகைப்பூ என அச்சு அசல் தமிழ்ப்...

அஜித்தைக் காப்பாற்றிய ஷாலினி!!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தன் மனைவி ஷாலினியுடன் வந்தார் அஜித். அவர் காரில் வருவதை வெளியிலேயே பார்த்துவிட்ட ரசிகர்கள், ஸ்டேடியத்துக்குள் காரைத்...

சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டும் சந்தானம்!!

சந்தானம், சிவகார்த்திகேயன் இருவருமே விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், ஏனோ சிவாவுக்கும், சந்தானத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். யா யா படத்தில் மிர்ச்சி சிவா வேடத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான்...

சினிமாவில் என்னுடைய ரோல்மாடல் ஜோதிகா : லட்சுமிமேனன்!!

தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோதிகா, சிம்ரன் ஆகியோர்தான் ரோல் மாடலாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது கும்கி நாயகி லட்சுமிமேனன் தன்னுடைய ரோல்மாடலாக ஜோதிகாவைத்தான் நினைக்கிறேன் என்று...

இசையமைப்பாளராகும் பிளாக் பாண்டி!!

சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாண்டி. இவரை பிளாக் பாண்டி என்றே சினிமா உலகில் அழைக்கின்றனர். கில்லி, அங்காடித் தெரு, தெய்வத்திருமகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில்...

சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பால் சரஸ்வதி சபதம் தலைப்பு மாறுகிறது!!

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் சரஸ்வதி சபதம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தோமஸ் நடிக்கிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். முழு நீள...

திருமண கோலத்தில் போஸ்டர் அடித்து நயன்தாராவை அவமதிக்கவில்லை : ஆர்யா!!

ஆர்யாவும் நயன்தாராவும் ராஜாராணி என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரத்துக்காக இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற போஸ்டர்களை அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டினர். மோதிரம் மாற்றிக் கொள்வதுபோல் பிரத்யேகமாக திருமண அழைப்பிதழ் ஒன்றையும்...

விரைவில் அரசியலுக்கு வருவேன்: நமீதா!!

நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகிறார். சமீபகாலமாக சமூக பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ரத்தானம், கண்தானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராயப்பேட்டையில் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்தார்....

கணவருடன் விவாகரத்து : காவ்யா மாதவனுக்கு மீண்டும் திருமணம்!!

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன். இவர் தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும் குவைத்தில் தொழில் அதிபராக உள்ள நிச்சல் சந்திராவுக்கும்...

கொடைக்கானலில் ஆடிப்பாடும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா!!

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். மேலும், நாசர், வித்யூத் ஜம்வால்...

அஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை!!

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையான அலிஷா அப்துல்லா, இந்தியாவிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஒரேயொரு வீராங்கனை இவர் மட்டுமே என்ற பெருமையை கொண்டவர். இளம் வயதிலேயே ஏராளமான விருதுகளை...

நட்சத்திர ஹோட்டலில் தகராறு செய்த நடிகை திரிஷா!!

நட்சத்திர ஹோட்டலில் நடிகை திரிஷா தகராறில் ஈடுபட்டு கலாட்டா செய்ததாக இணைய தளங்களில் பரபரப்பு செய்திகள் பரவி உள்ளன. திரிஷா தற்போது பூலோகம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும்...

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகின்றது!!

நடிகர் ஜோன் ஆபிரகாம் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள மெட்ராஸ் கபே ஹோட்டலில்...

நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர் : இளம் நடிகர்கள் ஆதரவு!!

நடிகர் சங்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நடிகர் சங்கத்தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நாசர் பின்னால் விஷால் குருப்...

சினிமா நூற்றாண்டு விழாவை புறக்கணித்த நடிகைகள் நயன்தாரா, ஸ்ரேயா மீது நடவடிக்கை!!

நடிகைகள் நயன்தாராவும், ஸ்ரேயாவும் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து திரையுலகினரை ஆத்திரமூட்டியுள்ளது. இவ்விழாவில் நடிகர் நடிகைகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், நடிகர் சங்கமும் அறிவுறுத்தி...