இளையதளபதியை ஏமாற்றிய அமலாபால்..!
கொலிவுட்டில் தலைவா படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தற்போது விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் தலைவா படத்தை ஒகஸ்ட் 9ம் திகதி திரையிட திட்டமிட்டு உள்ள நிலையில், படம்...
விஸ்வரூபம் 2 புதிய செய்திகள்..
விஸ்வரூபம் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கமல், சேகர் கபூர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும்...
மது, சிகரெட்டுக்கு டாட்டா சொன்ன செல்வராகவன்!
இயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.
ஆர்யா நடித்துள்ள "இரண்டாம் உலகம்" பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு...
நடிகை ரோஜா 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை..!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்’’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார்....
பிரபுதேவா- ஸ்ருதிஹாசன் மோதல்!!!
"ராமய்யா வத்சவய்யா" படத்தின் படப்பிடிப்பின் போது பிரபுதேவாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம் . இதனால், படத்தின் புரமோஷனில் ஜக்குலினை முன்னிறுத்தி செயல்படுகிறாராம் பிரபுதேவா.
நடன இயக்குனராக அறிமுகம் ஆகி மெல்ல நடிகராகி தற்போது பிரபல...
தரமான படங்கள் தேவை – ஏ.ஆர்.ரஹ்மான்..
சௌந்தர்ராஜன் தயாரிப்பில், "சில்லுன்னு ஒரு காதல்" கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் 'நெடுஞ்சாலை'.
சத்யா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இசையமைப்பாளர்...
ஹொலிவுட் நடிகருடன் மோதும் ஜெயம் ரவி!
ஜெயம் ரவி நடிக்கும் "பூலோகம்" படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஒஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.
வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப்...
தனுஷின் “ராஞ்சனா” திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை!!
தனுஷின் இந்தி படமான ராஞ்சனாவுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனுஷ்- சோனம் கபூர் ஆகியோரின் நடிப்பில், ஆனந்த் ராய் இந்தியில் தயாரித்துள்ள படம் ராஞ்சனா.
இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் சூர்யா..!
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.இவர் சூர்யா, கார்த்தியின் உறவுக்காரர் ஆவார்.
சூர்யாவின் கால்ஷீட் திகதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் திகதிகள்...
இந்திக்கு செல்கிறார் விஜய்?
விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா. அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிடப்போகிறார்களாம்.
ஏற்கனவே விஜய் நடித்த நண்பன்,...
அனுஷ்காவுடன் டூயட் பாடும் சந்தானம்..!
சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளாராம் சந்தானம்.
சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து, ஹரி- சூர்யாவின் கூட்டணியில் உருவான சிங்கம்-2 நாளை வெளிவர உள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர்.
இதுகுறித்து...
ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா?
சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா என்பதற்கு பதில் அளித்தார் சூர்யா. சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2.
அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ஹரி இயக்கியுள்ளார். இது பற்றி சூர்யா கூறியதாவது: எல்லோரும் திருப்தி அடையும் வகையில் சிங்கம்2உருவாகி இருக்கிறது....
சித்தார்த்துடன் என்ன உறவு? சொல்கிறார் சமந்தா..!
இயக்குனர் யார் என்பதை பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன் என்றார் சமந்தா. இதுபற்றி அவர் கூறியது:
என்னை பொறுத்தவரை இயக்குனர்களைத்தான் முழுமையாக நம்புகிறேன். ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதை இயக்குபவரை பொறுத்துதான் அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன்....
அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?? – விஷால்..
அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர்...
85 வயது முதியவராக வரப்போகும் விக்ரம்!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்தின் போஸ்டர், டிரெய்லர் எப்போது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் பல காலம் ஆகும் என்பது மட்டும்...
கணேஷ் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் சம்மதித்தது எப்படி?
இங்க என்ன சொல்லுது படத்தில் விடிவி கணேஷின் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கிறார்.
இதில் கணேசுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர்...