ஹொலிவுட் நடிகருடன் மோதும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிக்கும் "பூலோகம்" படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஒஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தினை தயாரித்து வருகிறார். வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப்...

தனுஷின் “ராஞ்சனா” திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை!!

தனுஷின் இந்தி படமான ராஞ்சனாவுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனுஷ்- சோனம் கபூர் ஆகியோரின் நடிப்பில், ஆனந்த் ராய் இந்தியில் தயாரித்துள்ள படம் ராஞ்சனா. இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் சூர்யா..!

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.இவர் சூர்யா, கார்த்தியின் உறவுக்காரர் ஆவார். சூர்யாவின் கால்ஷீட் திகதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் திகதிகள்...

இந்திக்கு செல்கிறார் விஜய்?

விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா. அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிடப்போகிறார்களாம். ஏற்கனவே விஜய் நடித்த நண்பன்,...

அனுஷ்காவுடன் டூயட் பாடும் சந்தானம்..!

சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளாராம் சந்தானம். சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து, ஹரி- சூர்யாவின் கூட்டணியில் உருவான சிங்கம்-2 நாளை வெளிவர உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். இதுகுறித்து...

ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா?

சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா என்பதற்கு பதில் அளித்தார் சூர்யா. சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ஹரி இயக்கியுள்ளார். இது பற்றி சூர்யா கூறியதாவது: எல்லோரும் திருப்தி அடையும் வகையில் சிங்கம்2உருவாகி இருக்கிறது....

சித்தார்த்துடன் என்ன உறவு? சொல்கிறார் சமந்தா..!

இயக்குனர் யார் என்பதை பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன் என்றார் சமந்தா. இதுபற்றி அவர் கூறியது: என்னை பொறுத்தவரை இயக்குனர்களைத்தான் முழுமையாக நம்புகிறேன். ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதை இயக்குபவரை பொறுத்துதான் அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன்....

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?? – விஷால்..

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர்...

85 வயது முதியவராக வரப்போகும் விக்ரம்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்தின் போஸ்டர், டிரெய்லர் எப்போது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் பல காலம் ஆகும் என்பது மட்டும்...

கணேஷ் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் சம்மதித்தது எப்படி?

இங்க என்ன சொல்லுது படத்தில் விடிவி கணேஷின் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கிறார். இதில் கணேசுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இதுகுறித்து அவர்...

துருவநட்சத்திரத்தின் நாயகி சமந்தா இல்லை..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பதே பெரிய குழப்பமாக உள்ளது. முதலில் இப்படத்தில் த்ரிஷா அல்லது அமலா பால் நடிக்கலாம் என கூறப்பட்டது. அதன் பின் அமலா...

ஆர்யா தான் பெஸ்ட் – நயன்தாரா!!

ஆர்யாவும், நயன்தாராவும் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். அவர்களின் ஜோடிப்பொருத்தமும் சூப்பராகவே இருந்தது. நிஜ ஜோடியைப் போலவே இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர். தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த...

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன்...

அனுஷ்காவின் நகைகளின் பெறுமதி 5 கோடி..!

அருந்ததி படத்தின் வெற்றிக்குப் பின்பு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரம்மாதேவி. இப்படத்திற்காக அனுஷ்கா ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார். ‘ஒக்கடு’ புகழ்...

மலையாளத்தில் அறிமுகமாகிறார் பிரேம்ஜி..!

இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு கொலிவுட் திரையுலகிற்கு அடியெடுத்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தின் மூலம் நடிகராகி விட்டார். தற்போது பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்கிறார். இசையமைப்பதைக்...

மீண்டும் நடிக்க வருகிறார் லைலா..!

தமிழில் பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. மார்க்கெட் சீராக இருந்தபோதே நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டார் லைலா. இப்போது அவருக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம்....