நயன்தாரா ஹிந்தியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் பிரபுதேவா??

நயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். தமிழில் அஜீத்,...

திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேணும் – ஸ்ருதியின் வினோத ஆசை!!

திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வலம் வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தனது திருமணம்...

என் அழகும் கவர்ச்சியும் குறைந்து விட்டது –அனுஷ்கா வேதனை..!

அனுஷ்கா நடித்த சிங்கம்–2 படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனுஷ்கா அழகு குறைந்துள்ளது என்றும் முன்பு போல் கவர்ச்சியாக இல்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா...

மகள்களிடம் அனுமதி கேட்டுதான் மறுமணம் செய்தேன் – பிரகாஷ்ராஜ்!!

நடிகை லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு பொலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை மறுமணம் செய்துகொண்டார் பிரகாஷ்ராஜ். 45 வயதான இவர் தன்னைவிட 12 வயது இளையவரான போனியை திருமணம் செய்துகொண்டது பற்றி...

மோதலில் சூர்யா – கார்த்தி?

முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டது கிடையாது. இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு...

மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய்..!

கொலிவுட்டில் விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நண்பன். இதில் விஜய்யுடன்...

‘நோ’ சொன்ன தனுஷ், ‘ஓ.கே.’ சொன்ன சிம்பு!

பசங்க, மெரினா படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பசங்க படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுத்...

பிரபல இயக்குனர் புற்றுநோயால் காலமானார்!

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் வைத்து...

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்..!

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார். இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம்...

கார்த்திகாவுக்கு பிடித்த ஹீரோ..!

தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த கதாநாயகியாலும் பிடிக்க முடியாது என கார்த்திகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான பாரதிராஜாவின் அன்னக்கொடி அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், கார்த்திகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது...

தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன்: நஸ்ரியா..!

அம்பிகா- ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகள் தான் தமிழில் கொடி கட்டி பறக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையிலும், அவர்கள் தான் சினிமாவை முழுதாக ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அப்படி வரும் நடிகைகள் யாரும் இதுவரையிலும் தமிழ் சினிமாவை...

இளையதளபதியை ஏமாற்றிய அமலாபால்..!

கொலிவுட்டில் தலைவா படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தற்போது விருந்தாக அமைந்துள்ளது. மேலும் தலைவா படத்தை ஒகஸ்ட் 9ம் திகதி திரையிட திட்டமிட்டு உள்ள நிலையில், படம்...

விஸ்வரூபம் 2 புதிய செய்திகள்..

விஸ்வரூபம் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கமல், சேகர் கபூர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும்...

மது, சிகரெட்டுக்கு டாட்டா சொன்ன செல்வராகவன்!

இயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார். ஆர்யா நடித்துள்ள "இரண்டாம் உலகம்" பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு...

நடிகை ரோஜா 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை..!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்’’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார்....

பிரபுதேவா- ஸ்ருதிஹாசன் மோதல்!!!

"ராமய்யா வத்சவய்யா" படத்தின் படப்பிடிப்பின் போது பிரபுதேவாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம் . இதனால், படத்தின் புரமோஷனில் ஜக்குலினை முன்னிறுத்தி செயல்படுகிறாராம் பிரபுதேவா. நடன இயக்குனராக அறிமுகம் ஆகி மெல்ல நடிகராகி தற்போது பிரபல...