தமிழில் நடிக்காதது ஏன்? பாவனா விளக்கம்..!

தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பாவனா. ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாவனா. அதன் பின் அவர் காணாமல் போனார். இது குறித்து...

பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளுக்கு பெற்றோரெ காரணம் – இலியானா ஆவேசம்..!

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, பெண்களின் சுதந்திரத்தை பெற்றோரே பறிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் சுதந்திரம் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பேசுகின்றனர். ஆனால் வீடுகளில் பெற்றோர்களோ பெண்களை...

இப்படியும் காசு புடுங்குறாங்களே.. அலறும் தயாரிப்பாளர்கள்!

ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அந்தப் படம் தொடர்பான புரொமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எல்லாவற்றிலும் காசு பார்க்கத் துடிக்கும் மும்பைப் பட உலகம், இதிலும் காசு...

சிவகார்த்திகேயனின் சொப்பன சுந்தரி!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு "சொப்பன சுந்தரி" எனத் தலைப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள். "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "எதிர்நீச்சல்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. பெரிய பட்ஜெட்...

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டியிடும் மூவர்!!

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழில் கேட்கப்படுகிறது. அதற்கு இணையாக, என்றும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஒருசாரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்...

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி – ஹன்சிகாவுக்கு ஒரு கோடி!

"மான் கராத்தே"வில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகா, ஒரு கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளாராம். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ள படம் "மான் கராத்தே". ஏ.ஆர்.முருகதாஸிடம் நீண்ட நாட்களாக உதவியாளராக இருந்து வரும்...

விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சி: கமல்..!

புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சிகளை படமாக்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள்...

சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திய சந்தானம்..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை திறமையை உயர்த்திக் கொண்ட சந்தானம் தனது சம்பளத்தையும் 5 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தமிழ் சினிமாவின் பாதி படங்கள் சந்தானத்தின் கொமடிக்காகத்தான் ஓடுகின்றன என்று கொலிவுட் வட்டாரங்கள்...

சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் – சம்பளம் 7 கோடி இந்திய ரூபாய்!

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு "சாய்பாபா" என்ற பெயரிலேயே தெலுங்கில் திரைப்படமாகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில்...

அஜித்தின் வரவிருக்கும் படத்தின் தலைப்பு பறவை??

கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

ஹிந்தி சிங்கத்தை வீழ்த்துமா தமிழ் சிங்கம்??

ஹிந்தி சிங்கத்துடன் மோதுவது என சூர்யாவும், ஹ‌ரியும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஹ‌ரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் "யமுடு" என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியானதால் தெலுங்கில் அதனை ‌ரீமேக் செய்யவில்லை. கன்னடத்தில் சுதீப் சிங்கத்தை...

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசன்..!

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது. கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப்...

படப்பிடிப்பின் போது கார் விபத்து – எமி ஜாக்சனுக்கு பலத்த காயம்!!

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் இரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்யாவுடன் "மதராச பட்டணம்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் "தாண்டவம்" படத்திலும் நடித்தார். தற்போது...

இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாள்!

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1966ம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலா அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தார். அதன்பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா...

சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்ட ஜோதிகா!!

சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம். ஆனால் சிஙகம்-2...

ஆர்யா என்னை பலமுறை ஏமாற்றியுள்ளார் – மனம் திறந்த டாப்ஸி!!

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில்,...