லிங்குசாமி மீது சீமான் அளித்த புகாரால் சூர்யா கடுப்பு!!

இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது இயக்குனர் சீமான் இயக்குனர் சங்கத்தில் அளித்த புகார் காரணமாக நடிகர் சூர்யா கடும் கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த...

ஆர்யாவுடன் கும்மாளமிட்ட அனுஷ்கா!!

சிங்கம் 2 வெற்றியைக் கொண்டாட சூர்யா கொடுத்த விருந்தில் அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம். சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

சூர்யாவுக்கு பிடித்த நடிகர் விஜயா? அஜீத்தா?

தல, தளபதி இந்த இருவரில் யாரை பிடிக்கும் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் தனக்கு பிரச்சினை வராத பதிலை அளித்துள்ளார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 வெற்றிகரமாக...

ஈழப் போரின் பின்னணியில் வெளியாகும் ஹிந்திப்படம்!!

ஜோன் ஆபிரஹாம் தயா‌ரித்து நடித்திருக்கும் புதிய படத்துக்கு ஜப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை யுத்தத்தின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இதில் இந்திய உளவுப்பி‌ரிவின்...

வெளிவருகிறது சிங்கம்-3..!

நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோவையில் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு திடீரென்று தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன் பின்பு சூர்யா கூறுகையில், எந்த ஒரு திரைப்படத்திற்கும்...

நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி?

நடிகை ஸ்ருதி, நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது அவர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. பிரபல கன்னட நடிகை ஸ்ருதி, தமிழில் கல்கி என்ற படத்தில் கே.பாலச்சந்தாரல்...

கார் மோதி சிறுமி பலி – நகைச்சுவை நடிகர் கைது!!

மதுரை அருகே கார் மோதி, சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளம் நகைச்சுவை நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அருகே உள்ள பரவையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலா என்ற பாலசரவணன்....

சீமான் ரகசியத் திருமணம்??

பிரபல இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத் திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌. சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பல வதந்திகள் கிளம்பின. ஈழத்தைச் சேர்ந்த...

ஸ்ரீசாந்துடன் நடிக்க மறுத்த அசின்..!

பாலச்சந்திர குமார் இயக்க பிக் பிக்சர் எனும் மலையாளப் படத்தில் நாயகனாக சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கிறார். ஊழல் புகாரில் கைதாகி, தற்போது பிணையில் வெளிவந்துள்ள இவர் தான் இழந்த பெயரை மீண்டும்...

பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் பாடல் (வீடியோ இணைப்பு)..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் யூடியூப்பில் செம ஹிட் அடித்துள்ளது. பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய...

வேந்தர் மூவிஸ் செய்யும் தில்லுமுல்லு!

தமிழ் சினிமா மீதான ஆசையால் சுவிஸ் நாட்டில் இருந்து படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். வந்த வேகத்திலேயே தொடர்ச்சியாக 6 படங்களுக்கு பூஜை போட்டு அதிரடி காட்டினார். சினிமா உலகத்தைப் பொறுத்தவரை...

அனுஷ்காவின் வீக்னஸ் அம்பலம்..!

படங்களில் கதாநாயகிகள் கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் கதாநாயகர்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம். படத்தை பார்க்கும் இரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது...

உண்மையான கிரிமினல் வில்லனுடன் மோதும் ஜெயம் ரவி..!

கொலிவுட் படத்தில் நடிக்க உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களில் ஒருவரான 'நேதன் ஜோன்ஸ்' சென்னை வந்துள்ளார். பூலோகம் பட நாயகன் ஜெயம் ரவியுடன் குத்து சண்டை போட வந்த அவரை படத்தயாரிப்பாளர் ஒஸ்கார்...

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்று ஆகாது – கமல்!!

நடிகர் கமலஹாசன் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தேசப்பற்று படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிக்கிறீர்களே? தேசப்பற்று என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தா விட்டால் ஆபத்தாகி விடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகாது. இந்திய அணி...

தமிழில் நடிக்காதது ஏன்? பாவனா விளக்கம்..!

தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பாவனா. ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாவனா. அதன் பின் அவர் காணாமல் போனார். இது குறித்து...

பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளுக்கு பெற்றோரெ காரணம் – இலியானா ஆவேசம்..!

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, பெண்களின் சுதந்திரத்தை பெற்றோரே பறிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் சுதந்திரம் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பேசுகின்றனர். ஆனால் வீடுகளில் பெற்றோர்களோ பெண்களை...