விஸ்வரூபம்- 2 ஒளிப்பதிவாளரை மாற்றிய கமல்

கமல்ஹாசன் இயக்கத்தில் வளர்ந்து வரும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தினை திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விஸ்வரூபம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். மேலும் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் சில...

ஒரு கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் செய்கிறார் இளைய தளபதி..!

தனது பிறந்த நாளான ஜூன் 22ம் திகதி ரூ 1 கோடி மதிப்புள்ள உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய். விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள்...

இசையமைப்பாளர் ஆகிறார் “ட்ரம்ஸ்” சிவமணி..!

விக்ரம் பிரபு நடிக்கும் “அரிமா நம்பி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும்...

ஹிந்தி நடிகை ஜியா கான் தற்கொலை?

  ஹிந்தி திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. நஃபீஸா கான் என்றும் அழைக்கப்பட்டுவந்த இவருக்கு 25 வயது ஆகிறது. தூக்குமாட்டிக்கொண்ட நிலையில் இவர் காணப்பட்டிருந்தார். இவர்...

அம்மாவாக வந்து கலக்க போகும் ஷோபனா..!

ரஜினி நடித்த தளபதி, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு உள்பட ஏராளமான படங்களில நடித்தவர் ஷோபனா. இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஷோபனா, தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்...

விஜய் தொலைக்காட்சி சினிமா விருதுகள் 2013

விஜய் தொலைக் காட்சியினால் நடார்த்தப்படும் வருடார்ந்த சினிமா விருதுகள் நிகழ்ச்சியினை இங்கே முழுமையாகப் பார்வையிடலாம்.    

பாலுமகேந்திராவின் நடிகர் அவதாரம்..!

  ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்ற அடையாளத்தோடு இயங்கிக் கொண்டிருந்த பாலுமகேந்திரா இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுக்கின்றார். இவர் ஒரு உன்னதக் கலைஞன். நீங்கள் கேட்டவை, அழியாத கோலங்கள், மூடுபனி, ரெட்டை வால் குருவி,...

வீடு திரும்பினார் மனோரமா!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. 70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் கடந்த...

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் காலமானார்

8-முறை இந்திய தேசிய விருது வென்ற பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் தனது 49வயதில் மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரிதுபர்னோ கோஸ் தனது பெற்ரோரின் வழியில்...

மிர்ச்சி சிவாவை காப்பாற்ற வருகிறார் சந்தானம்

கடந்த 1980ம் ஆண்டுகளில் கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினியின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப் படம் தில்லு முல்லு.இப்படம் இப்போது மீண்டும் அதே பெயரில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சென்னை...

சென்னையில் படமாக்கப்படும் ஜில்லா

கொலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய்.விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ்...

முன்னணி இளம் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன்: கெளதம் கார்த்திக்

கெளதம் கார்த்திக் அறிமுகமான, கடல் படம் சரியாக ஓடாவிட்டாலும், அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. "சிலம்பாட்டம்" படத்தை இயக்கிய சரவணன் "சிப்பாய்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் தான்...

விஜய்க்கு புதிய தொண்டர் படை உருவாக்கம்

நடிகர் விஜய் அவ்வப் போது சமூக சேவைகளில் இறங்கிவருவது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் கூட இரண்டுமுறை இலவச திருமணம் நடத்திவைத்தார். ஆனால், அந்த நிகழ்ச்சிகள் நடந்த போது சரியான பாதுகாப்பு இல்லாததால் தள்ளுமுள்ளு...

விஜய்யின் பாராட்டு மழையில் இயக்குனர் வின்சென்ட் செல்வா

கொலிவுட்டில் விஜய் நடித்த ப்ரியமுடன், யூத் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவர் தற்போது துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யுவராஜ் கதாநாயகனாவும், தீப்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ்,...

முடிவுக்கு வந்தது பெப்சி வேலை நிறுத்தம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெப்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) நிர்வாகிகள் சிலருக்கும், சினிமா டிரைவர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே,...

அதிர்ச்சியில் ஹன்சிகா

லட்சுமி மேனன் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம் ஹன்சிகா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இருப்பினும் கேரளத்து பெண்ணான லட்சுமி மேனனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம். எனவே லட்சுமி...