தனுஷூக்கு இரண்டு விருதுகள்!!

தென்னிந்தியத் திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான 60-வது ஃபிலிம்பேர் விருது விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். "3" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது...

விஜய்யைத் தவிர்த்த பிரபுதேவா!

டான்ஸர், நடிகர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. அத்தனை முகங்களிலும் தன்னுடைய சாதனையைப் பதித்தவர். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, "எந்தெந்த நடிகர்கள் சூப்பராக டான்ஸ் ஆடுவார்கள்?"...

மலையாள ரீமேக்கில் ஆண்ட்ரியா?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் "அன்னயும் ரசூலும்". இந்தப் படத்தில் இயக்குநர் பாசில் மகன் பர்கத் பாசிலும், ஆண்ட்ரியாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து ஆண்ட்ரியாவைக் காதலிப்பதாக சமீபத்தில் பர்கத் பாசில் கூறியிருந்தார். அவருடைய இந்த...

லிங்குசாமி கதையும் அம்பேல்? சர்ச்சையில் சூர்யா..!

என்னுடைய கதையை லிங்குசாமி கொப்பியடித்துவிட்டார் என இயக்குனர் சீமான் இயக்குனர்கள் சங்கத்தில் கொடுத்த புகாரால் சங்கம் கலகலத்து போயுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா விரைவில் ஒரு படம் நடிக்கிறார். படத்தின் பெய‌ர், கதாநாயகி, தொழில்நுட்பக்...

சந்தானம் தன் தாய்க்கு செய்துகொடுத்த சத்தியம்..!

சந்தானம் தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். சந்தானம் தாய் சொல்லைத் தட்டாதவர். அவர் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் நடப்பாராம். படங்களில் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் பயன்படுத்துவார் என்பது...

சூர்யா வேண்டாம், சரத்குமாரே போதும் : கௌதம் மேனன் முடிவு..!

கௌதம் மேனன் படத்தில் சூர்யாவுக்கு பதில் சரத்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யாவிடம் இயக்குனர்கள் கௌதம் மேனன், லிங்குசாமி கால்ஷீட் கேட்டிருந்தனர். யாருக்கு கால்ஷீட் தருவார் என்பதில் இழுபறி நிலவியது....

தடைகளை தகர்த்து வெளிவர தயார் நிலையில் கோச்சடையான்..!

கொலிவுட்டில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் டிராப் ஆகிவிட்டது என்று சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ரஜினிகாந்தின் செயலாளர் படம் நிச்சயமாக வெளியாகும் என்று கூறியுள்ளார். கோச்சடையான் படத்தின் ட்ரைலர்,...

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், வில்லன் – விஷாலின் அவதாரங்கள்!

செல்லமே படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி வைத்தவர் விஷால். இதுவரை 12 தமிழ்ப் படங்களில் நடித்து விட்டார். ஒருசில படங்களில் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருக்கிறார். இவர் நடித்த "பட்டத்து யானை" அடுத்த...

ரஜினி-ஷங்கர் திடீர் சந்திப்பு..!

நண்பன் படத்தைத் தொடர்ந்து விக்ரமை வைத்து 'ஐ' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஐ' படத்தைத்...

தமிழ் படங்களில் நடிக்க அசினுக்குத் தடை..!

கௌதம் மேனனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஏற்கனவே கௌதம் முடிவு...

ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் நடிகைகள்!!

ஒரு படத்துக்கு 40, 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்து வாங்கும் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்து ஒரு பாடலுக்கு ஆடுவதன் மூலம் நடிகைகள் பெற்றுவிடுகிறார்கள். படமே இல்லாமல் வீட்டில்...

மணிரத்னம் இயக்கும் புதிய படம்!!

மணிரத்னம் கடைசியாக இயக்கிய ராவணன், கடல் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைச் சந்தித்தன. அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா நடித்த குரு இந்திப் படம் தான் கடைசியாக மணிரத்னம் கொடுத்த ஹிட். இரண்டு படங்கள் தோல்வியைத்...

அக்‌ஷன் கதை தேடும் விமல்!

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படம் மூலம் அறிமுகமானவர் விமல். அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் இவர் நடித்த களவாணி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கிராமத்துக் கதையில் பொருந்திப் போகிறார், அதிரடி அக்‌ஷன் காட்சிகள்...

இயக்குனர் சீமானுக்கு பிடி வாரண்ட்!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில்...

அக்கினியில் சங்கமமாகிய காவியக் கவிஞன் வாலியின் உடல்!!(படங்கள்)

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள...

ஒரே மேடையில் ரஜினி-கமல்-அமிதாப்..!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அமிதாப் & ஷாரூக்கான் இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னைதான். ஷூட்டிங் நடத்துவது முதல் அதை புராசசிங் செய்வதுவரை இங்குதான் பணிகள் நடந்தன....