கமல் படத்தில் காஜல் நடிக்க மறுத்தது ஏன்?

நாயகிகள் அனைவருக்குமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சம்பளத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் காஜல் அகர்வாலோ அதற்கு நேற்மாறாக இருக்கிறாராம், சம்பள விடயத்தில் மிகவும்...

அமலா பாலை கண்டுகொள்ளாத விஜய்..!

ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் அடுத்த படத்தில் இணைந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளின் போதோ சந்தித்து கொள்வார்கள். ஆனால் இந்த விடயத்தில் அமலா பால் புது வித பாணியை பின்பற்றி வருகிறார். ஒரு படத்தில்...

இனியாவை காதலிக்கும் வில்லன்..!

ஹீரோவே இல்லாத படத்தில் நாயகியாக நடிக்கிறார் இனியா.ஹீரோவே இல்லாத நுகம் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் ஜெஃபி. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் அன்னிய நாட்டு முதலீடுகளை தடுக்க சதி செய்யும் வெளிநாட்டு சக்திகளின்...

சுஜிபாலா மீது நடிகர் சங்கத்தில் புகார்..!

படப்பிடிப்புக்கு வர அதிகளவு பணம் கேட்டு சுஜிபாலா தகராறு செய்வதாக நடிகர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை. இந்த படத்தில்...

அடுத்த சில்க் ஸ்மிதாவாக ஆசைப்படும் பிந்து மாதவி..!

நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம். தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி...

இப்போதைக்கு சமந்தாவுடன் திருமணம் இல்லை : சித்தார்த் உறுதி!

ஷங்கரின், பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களுல் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னத்தின், “ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து...

என் குழந்தை தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராய்..!

எனக்கு என் குழந்தை தான் முக்கியம், அதற்கு பிறகு தான் நடிப்பு, பணம் எல்லாமே என்கிறார் ஐஸ்வர்யா ராய். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு, நீண்ட இடைவேளைக்கு...

விரைவில் திரைக்கு வரும் ‘உ’ திரைப்படம் ..!

விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய 'உ' என்ற தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வடபழனியில் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன்...

கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்: அஞ்சலி..!

கற்றது தமிழ், அங்காடி தெரு படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர் அஞ்சலி. இதன் பின் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார். ஆனால்...

வடிவேலு படத்தின் தலைப்பு மாற்றம்..!

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சினிமாவை விட்டு விலகியிருந்த வடிவேலு, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நாயகனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மாபெரும்...

அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடையா ?

பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரவிருக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழகுயில்குடியை சேர்ந்த ரகுபதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவை தாக்கல்...

திருமண பந்தத்தில் இணைந்தனர் ஜீவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி (படங்கள் இணைப்பு)

இன்றையதினம் திருமண பந்தத்தில் இணைந்த ஜீவி பிரகாஷ் - சைந்தவி ஜோடியின் திருமண புகைப்படங்கள்.

தனுஷை பார்த்து திருந்துவார்களா பொலிவூட் நடிகர்கள்??

ராஞ்சனா ஹீரோ தனுஷை பார்த்து பொலிவூட் ஹீரோக்கள் திருந்துவார்களா? பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ்...

பாடகரானார் சிவகார்த்திகேயன்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது. இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும்...

நியூசிலாந்து இளைஞரை காதலிக்கிறாரா அசின்?

நியூசிலாந்தில் அசினுக்கு காதலர் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசினின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால், மும்பையில் இருக்காமல் அடிக்கடி ஊர் சுற்றி கிளம்பி விடுகிறார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு தான்...

ஆந்திராவில் பிஸியாகும் ஸ்ருதி ஹாசன் !

ஆந்திராவில் பவன் கல்யாணுடன் ஸ்ருதி நடித்த கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்.தெலுங்கு தேசத்து மக்களுக்கு ஸ்ருதியை பிடித்துப்போக, பலுபு, எவடு, ராமய்யா வத்சவய்யா என அம்மணிக்கு அங்கு படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. முதன்முதலாக...