ராமிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது : ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார்!!

61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் படமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் தேர்வானது. அப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை...

மகன் இழப்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசிய விவேக்!!

விவேக்கின் மகன் சமீபத்தில் இறந்தது அனைத்து தரப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் இதுக்குறித்து பேசியுள்ளார். இவர் பேசுகையில் ‘என் மகன்...

பிரபல பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்கின்றாரா தமன்னா? அவரே சொல்கின்றார்!!

பாகுபலி-2, தர்மதுரை, ஜீவாவின் புதிய படம் என தமிழில் பிஸியாக நடித்து வருகின்றார் தமன்னா. இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தை இயக்கிய இயக்குனர் சாஜித்கானுடன் இவர் காதலில்...

ஒரே நாளில் கோச்சடையான் டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன!!

ரஜினியின் கோச்சடையான் படம் நாளை மறுநாள் (9ம் திகதி) ரிலீசாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கியது. ஒன்லைனிலும் முன் பதிவு நடந்தது. முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 நாட்களுக்கான அனைத்து...

விரைவில் வெளிவரவுள்ள 11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்!!

ஒருவன் திடீரென்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டால், அவனுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை சொல்லும் படம், ‘தப்பா யோசிக்காதீங்க’. 11 மணி நேரத்தில் படபிடிப்பு நடந்துள்ளது. நிரஞ்சனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார், எஸ்.கே.சித்திக் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, எஸ்.ஆர்.வெற்றிவேல், இசை,...

தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு சிம்பு ரசிகர்கள் கொலை மிரட்டல்!!

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளவர் முபாஷீர். இவர் சினிமா சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இதில் சிம்புவை பற்றி ஒரு கிசுகிசு அவர் கூற, அது ரசிகர்களை மிகவும் கோபத்திற்கு...

ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்தது இதனால் தானாம்!!

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தான் விட்ட இடத்தை பிடித்து விட்டார். தற்போது மீண்டும் இவர் தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதலில்...

பைரவா திரைப்படத்தில் என்னுடைய காட்சியை நீக்கினால் தற்கொலை செய்வேன் : சதீஷ் மிரட்டல்!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள றெக்க படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் பைரவா படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், றெக்க படத்தின் படத்தொகுப்பாளரான...

வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடல் பாடிய சிம்பு!!

சிம்புவின் வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பெயர்களும் வருகின்றன. வாலு படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்....

சிம்பு – நயன்தாராவை மீண்டும் சேர்ந்து வைத்த அந்தப் பெண் யார் தெரியுமா?

பல வருட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நயன்தாரா இருவரும் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றநிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனவே, இது நம்ம ஆளு...

ஒரே படத்தில் அஜித்-சிவகார்த்திகேயன்- பிரபல இயக்குனர் முடிவு!!

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித் தான். இவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் பல இளம் நடிகர்கள் வெயிட்டிங்.அந்த வகையில் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர்...

ரஜினியை வில்லங்கத்தில் சிக்க வைக்கும் ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாகவிருக்கின்றார். இதை தொடர்ந்து 2.0 படத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.இந்நிலையில் திருச்சியில் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த தேர்தலில் சூப்பர்...

என்னைப் பற்றி தவறான வதந்திகள் : அஞ்சலி!!

நடிகை அஞ்சலி தமிழில் ‘மாப்ள சிங்கம்’, ‘அப்பாடக்கர்’ படங்களில் நடிக்கிறார். ‘மாப்ள சிங்கம்’ படப்பிடிப்பை ஐதராபாத்துக்கு மாற்றினால்தான் நடிப்பேன் என்று நிர்ப்பந்திப்பதாகவும் இதனால் படிப்பிடிப்பு தாமதமாவதாகவும் இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு பதிலளித்து...

கேரள அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் விஷால்!!

நடிகர் விஷால் என்றால் எப்போதும் அதிரடி தான், தவறு நடக்கிறது என்றால் அப்படியே பொங்கி எழுந்துவிடுவார். கேரளாவில் வீதி நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், அவற்றை கட்டுப்படுத்துமாறு அங்குள்ள மக்கள்...

இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா? அசந்து போன சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமாரை அனுகியுள்ளனர்.அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கான காட்சிகள் தினமும் எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அவருக்கு தினமும் இவ்வளவு...

விமான நிலையத்தில் தவித்த ரஜினிகாந்த்? பரபரப்பாகிய செய்தி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று சிங்கப்பூர் செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், அவசரத்தில் தன்...