ஹோட்டலில் உள்ளாடையோடு உட்கார வைத்து கொடுமை : நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கண்ணீர்!!
பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
பிரபல திரைப்பட நடிகரான பவர்ஸ்டார் என்னை ஹோட்டல் அறையில் உள்ளாடையோடு உட்கார வைத்து டார்ச்சர் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள், நடிகர் பவர் ஸ்டார்...
என் உயிருக்கு ஆபத்து… நாயை போல அடித்து விரட்டுகிறார்கள் : நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர்!!
நடிகை வனிதா விஜயகுமார்
சென்னை மாதவரம் வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார் மீண்டும் கைது செய்யப்பட்டு தனது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளியே வந்த இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என்ன தவறு செய்தேன்...
மிரட்டுகின்றார்கள், பயமாக இருக்கின்றது : வனிதா விஜயகுமார் பரபரப்புப் புகார்!!
வனிதா விஜயகுமார்
குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு...
பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை : மனைவி பொலிசில் புகார்!!
பவர்ஸ்டார் சீனிவாசன்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு சில...
பிரபல தமிழ் நடிகர் உடல் நசுங்கி பலி : பேருந்தில் சென்ற போது நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
நடிகர் மதன்ராஜ்
பிரபல தமிழ் துணை நடிகர் மதன்ராஜ் சென்ற சொகுசுப் பேருந்து விபத்துகுள்ளானதால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்.
தமிழகத்தின் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மதன். தொலைக்காட்சி சீரியல்களில் துணை...
ஏன் ஆபாசமாக நடித்தாய் என கிண்டல் செய்யப்பட்ட நடிகை ரியாமிகா : தற்கொலை செய்ததன் பின்னணி!!
நடிகை ரியாமிகா
நீ ஆபாசமா நடித்ததால் தான், உனக்கு பட வாய்ப்புகள் வரவே இல்லை என்று சக நடிகர்கள் கேலி செய்ததாலேயே நடிகை ரியாமிகா தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ்...
இன்னும் சாகாமல் உட்கார்ந்திருக்கின்றோம் : கண்ணீர்விட்ட மக்கள் : கலங்கிப்போன நடிகர் சூரி!!
கலங்கிப்போன நடிகர் சூரி
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாட்களாக தங்கி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நடிகர் சூரி, அங்குள்ள மக்களின் நிலை குறித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவாட்டங்களை கஜா...
பிரபல தமிழ்ப்பட நடிகை ரியாமிகா தற்கொலைக்கு காரணம் என்ன : விசாரணையில் பரபரப்புத் தகவல்கள்!!
நடிகை ரியாமிகா
சென்னையில் நடிகை ரியாமிகா தற்கொலை செய்த நிலையில் அவரின் இம்முடிவுக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகை ரியாமிகா குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்,...
எக்ஸ் வீடியோஸ் பட நாயகி ரியாமிகா தூக்குப் போட்டு தற்கொலை!!
ரியாமிகா தூக்குப் போட்டு தற்கொலை
‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரியாமிகா சென்னையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஹரியின் உதவியாளர் சுந்தர் இயக்கத்தில் தமிழ்,...
அமலாபாலுடன் திருமணம் குறித்து விஷ்ணு விஷால் அதிரடி டுவிட்!!
விஷ்ணு விஷால் அதிரடி டுவிட்
நாங்களும் மனிதர்கள் தான்... அமலா பாலுடனான இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷ்ணு விஷால்.
விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த மாதம் ராட்சசன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை...
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயியை ஆதரித்த நடனக் கலைஞருக்கு நேர்ந்த கதி!!
சுவர்ணமால்யா
கவிஞர் வைரமுத்து தொடங்கி கர்நாடக இசைக்கலைஞர்கள் சிலர் மீது பாலியல் புகார் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த விவகாரத்தை வெளியிட்டவர்களை ஆதரித்த நடனக்கலைஞர் சுவர்ணமால்யா எதிர்ப்பை சந்தித்துள்ளார். கோவையில் உள்ள சாகித்ய...
குடிபோதையில் கார் ஓட்டி பொலிசிடம் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம்!!
காயத்ரி ரகுராம்
மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு வந்த நடிகை காயத்ரி ரகுராம் பொலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தியுள்ளார்.
பாஜக கட்சியை சேர்ந்தவரும், பிக்பாஸ் புகழுமான நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையார் பகுதியில் காரை ஓட்டி...
சொந்த வீடு கூட இல்லாமல் மிக மோசமான வறுமையில் உயிரை விட்ட பிரபல நடிகரின் மகன்!!
பிரபல நடிகரின் மகன்
சினிமா துறையில் முன்னணிக்கு வந்துவிட்டால் எப்போதும் சொகுசான வாழ்க்கை தான் என பலரும் நினைக்கலாம். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அப்படி இல்லை. சினிமாவில் போட்ட பணம் திரும்ப வருமா என்பதே கேள்விக்குறிதான்.
மன்னாதி...
காதலி இறந்த துக்கம் தாங்காமல் இளம் இயக்குநர் எடுத்த சோக முடிவு!!
இளம் இயக்குநர்
சென்னை விருகம்பாக்கத்தில் தனது காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் இயக்குநர் தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான மணி என்பவர் பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்....
அவனிடம் தினம் தினம் நான் அனுபவித்த சித்ரவதைகள்.. பிரிவதற்கு இதுதான் காரணம் : மனம் திறந்த நடிகை!!
பிரபல இந்தி நடிகை
பிரபல இந்தி நடிகை Chahatt Khanna தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நிலையில், தான் அனுபவித்த நரக வேதனைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை Chahatt Khanna 2013 ஆம்...
புற்றுநோயால் பாதிக்கபட்டவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி : கண்ணீர் விட்டு அழுத விவசாயி!!
புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்' ஜெயராமனின் மொத்த மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளார்.
விவசாயத்தில் பல புரட்சிகளை செய்த நெல் ஜெயராமன் என்பவரை புற்றுநோய் தாக்கியது. தற்போது அவர்...
















